இன்ஸ்டன்ட் பலன்!
சொந்தத்தில், அண்ணா ஒருவரிடம் இருந்து அழைப்பு.
“ஏம்மா வாட்சப் என்னாச்சு இல்லையா? எஸ் எம் எஸ் அனுப்பிருந்தேன். பதிலே இல்லையே"
“அண்ணா, ஸாரி அண்ணா, லேட்டாத்தான் பார்த்தேன். வருத்தமான செய்தி.....சின்ன வயசில்லையா? என்ன பேசறது, சொல்றதுன்னு தெரியலை.”
