பலா மரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பலா மரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 மே, 2023

மரம் ஒரு வரம்

“மரம் ஒரு வரம்”.  ‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என்ற வாசகங்கள் பயணத்தின் போதெல்லாம் முன் செல்லும் வாகனத்தின் பின்னால் எழுதியிருப்பதை நாம் எல்லோரும் எத்தனையோ முறை பார்த்திருப்போம். ஒரு மரம் எனக்கு எப்படி வரமானது என்பதைப் பற்றித்தான் இங்கு நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.