ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் - ராமகிரி
அடுத்து இங்கிருந்து மிக அருகில் இருக்கும் ராமகிரி எனும்
இடத்தில் உள்ள வாலீஸ்வரர் கோயிலுக்குப் போலாம் என்று சொல்லியிருந்தேன் இல்லையா? வேதநாராயணர் கோயில், நாகலாபுரத்திலிருந்து
6.5 கிமீ தூரம் தான் வாலீஸ்வரர்/காலபைரவர் கோயில். போவோம், வாங்க.