பத்து மலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்து மலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 ஜூலை, 2022

அக்கரைச் சீமை அழகினிலே - மனம் மயக்கும் மலேசியா - பகுதி - 4

பகுதி 1, பகுதி 2 பகுதி 3

மறுநாள் – 02-07-22 அன்று சுவாரசியமான பகுதிகளுக்குச் சென்றோம், அதை அடுத்த பகுதியில் சொல்கிறேன், என்று சொல்லி முடித்திருந்தேன். அதன் பின், வலைத்தளத்தின் விடுமுறை ஒருவாரம். அதன்  பின், போட வேண்டிய படங்கள் காணொளிகள், அவற்றை இணைத்தல், காணொளிகள் சிலவற்றில் குரல் பதித்தல் என்று நாங்கள் கலந்துரையாடி முடிக்க தாமதமாகிவிட்டது. இப்பகுதி வெளிவர. இதோ நான்காவது பகுதி.