குளத்துக் கொக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குளத்துக் கொக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 மே, 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 21 - குளத்துக் கொக்கு - INDIAN POND HERON

 

எங்களின் முந்தைய பதிவை/வுகளை வாசித்த, வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்!

ஹெரான் வகைகள் வேறு சில இருந்தாலும் நான் பார்த்த ஹெரான் வகைகள் மூன்று. அதில் செந்நாரை - PURPLE HERON, சாம்பல் நாரை - GREY HERON பற்றி போட்டிருந்த நினைவு உங்களுக்கு இருக்கலாம். அந்த வகையில் இன்று மூன்றாவதாக குளத்துக் கொக்கு - INDIAN POND HERON.