Lalbagh flower show - 2022 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Lalbagh flower show - 2022 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 23 - லால்பாக் மலர் கண்காட்சி - 4

ஆ அதுக்குள்ள இந்த வருட சுந்தந்திர தின மலர் கண்காட்சியா? இன்னும் இந்த வருஷத்துக் காட்சி தொடங்கலை...லால்பாகில் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரைன்னு செய்தி வந்தது அதெப்படி கீதாக்கும் மட்டும் Preview வா?!!! போன வருஷத்தையே போட்டு முடிக்கலை!! ஹிஹிஹி...இந்த வருடமும் செல்வதாக இருக்கிறேன். அதையும் க்ளிக்குவேனே அதைப் போடுவதற்குள் போன வருடம் எடுத்ததை போட்டு முடிச்சிடணுமே!!! (அதுவும் நெல்லை வந்து என்னைக் கலாய்ப்பாரே!!!!) இதோ அதன் முடிவுப் பகுதி. சட்டுபுட்டுன்னு நாளைக்குள்ள இன்று போட்டுட்டா கொஞ்சமாச்சும் தப்பிச்சேன்!!!! இதோ அந்தப் படங்கள்!