Valeeswarar Temple லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Valeeswarar Temple லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 ஜூலை, 2022

நாராயணவன(ர)ம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் - ராமகிரி ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் – நாகலாபுரம் ஸ்ரீ வேதநாராயணப்பெருமாள் கோயில் – சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் - பகுதி 6

 ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் - ராமகிரி - தொடர்ச்சி

இத்தொடரின் முந்தைய பகுதிகள் - 1 , 2, 3, 4, 5

நீரோடை/கால்வாய்ப் படங்கள் போட்டு கோயிலின் முன் ஓடுகிறது நடந்து வந்த களைப்பு நீங்க அமர்ந்து ரசித்துக் கொண்டிருங்கள் என்று சொல்லி முடித்திருந்தேன். வழக்கமாக ஆமை வேகத்தில்தான் அடுத்தது வரும். இப்போது உடனேயே கோயிலுக்குள் சென்று பார்த்துவிடலாம் என்று பதிவு வியப்பு! இல்லையா? ஒரு வேளை அடுத்து நீங்கள் எல்லோரும் விமானத்தில் ஏற வேண்டிவரலாம்! அது பற்றி கடைசியில்... இப்போது பதிவினுள்...

திங்கள், 4 ஜூலை, 2022

நாராயணவன(ர)ம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் - ராமகிரி ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் – நாகலாபுரம் ஸ்ரீ வேதநாராயணப்பெருமாள் கோயில் – சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் - பகுதி 5

  ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் - ராமகிரி 


அடுத்து இங்கிருந்து மிக அருகில் இருக்கும் ராமகிரி எனும் இடத்தில் உள்ள வாலீஸ்வரர் கோயிலுக்குப் போலாம் என்று சொல்லியிருந்தேன் இல்லையா? வேதநாராயணர் கோயில், நாகலாபுரத்திலிருந்து 6.5 கிமீ தூரம் தான் வாலீஸ்வரர்/காலபைரவர் கோயில். போவோம், வாங்க.