Bekal Fort and Beach லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Bekal Fort and Beach லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 நவம்பர், 2022

காசர்கோட் கலோல்சவம் - பகுதி - 3

அடுத்த நாள் காலை (4-9-2022) அபிராமியின் நாட்டுப்புற நடனத்திற்கு மேக்கப்-ஒப்பனை இட அதே ஹாலை – பெரிய அறையை அடைந்தோம்.

அன்வர் சார், உதவியாளர்களுடன் மேக்கப் – ஒப்பனை செய்யத் தொடங்கினார். ஒப்பனை முடிந்ததும், மேடை ஏற அபிராமிக்கான நேரத்திற்காகக் காத்திருந்தோம்.  நேரமும் வந்தது. அபிராமி நன்றாகவே நாடோடி நடனத்தைச் செய்து முடித்தாள்.