அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி - 2024 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி - 2024 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 மார்ச், 2025

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி - 2024 - பரிசு வென்ற கதைகளைப் பற்றிய என் பார்வை - 1

2013 லிருந்து செல்லப்பா தமிழ் டயரி மற்றும் இமயத்தலைவன் என்று இரு தளங்களில், (முன்னதில் அன்றாட நிகழ்வுகளையும், பின்னதில் இலக்கியமானவைகளையும்) எழுதி வரும் பதிவர், எழுத்தாளர் திரு இராயசெல்லப்பா அவர்களை நாம் எல்லோரும் அறிவோம். Subtle Humour என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் நுட்பமான நகைச்சுவை எழுத்தும் பேச்சும் இவருக்கு வசப்பட்ட கலை.