ராமகிருஷ்ணா ஆசிரமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராமகிருஷ்ணா ஆசிரமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

இந்திய கடற்படையின் கிழக்கு கரையோர தலைமையக நகரத்தில் பயணம் - 2

அடுத்த பதிவிலிருந்து இடங்கள் பற்றியும் அனுபவங்களையும்  ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் என்று முடித்திருந்தேன். 

முதல் பகுதி 

இதோ அடுத்த பகுதி. 

நிகழ்வு நடக்கும் இடம் ரயில் நிலையத்திலிருந்து அருகில் என்பதால், ரயில் நிலையத்திலிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சாய் நேஷனல் எனும் தங்கும் விடுதியில் அறைகள் பதிவு செய்திருந்தோம்.