பங்களூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பங்களூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 ஆகஸ்ட், 2022

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 16 - அகரா கிராமம் (AGARA VILLAGE) கோயில்கள், பெங்களூர்

அகரா கிராமம்/அகரா வில்லேஜிற்கு பெங்களூருக்கு இடம் பெயர்ந்த போது, கோவிட் சமயத்திற்கு முன் இரு முறை சென்றதுண்டு. அகரா வில்லேஜும் ஹெச் எஸ் ஆர் லே அவுட்டில்தான்.