Lalbagh Indipendence Day Flower show 2023 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Lalbagh Indipendence Day Flower show 2023 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 24 - லால்பாக் மலர் கண்காட்சி - 2023 - 1

நுழைவு வாயிலின் வெளியில் சந்திப்பு + சிக்னல் இருக்கும் இந்த இடத்தில் இப்படியான பூச்சாடி வடிவங்கள் சாலையின்   நான்கு மூலைகளிலும் வைச்சிருக்காங்க. இன்னும் மெருகூட்டி அழகுபடுத்துவாங்க என்று தோன்றுகிறது. திறந்து வைச்சா உள்ளுக்குள்ள குப்பை, பூச்சி எல்லாம் குடிபுகாதோ!