பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4
மூன்று நாட்கள் தங்கியிருந்த அந்த பசிஃபிக் எக்ஸ்பிரெஸ் ஹோட்டல் அறைக்கு மறுநாள் காலை விடை சொல்ல வேண்டும், என்று 4 வது பகுதியில் சொல்லியிருந்தேன். இதோ நிறைவுப் பகுதி.
தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
மறுநாள் – 02-07-22 அன்று சுவாரசியமான பகுதிகளுக்குச் சென்றோம், அதை அடுத்த பகுதியில் சொல்கிறேன், என்று சொல்லி முடித்திருந்தேன். அதன் பின், வலைத்தளத்தின் விடுமுறை ஒருவாரம். அதன் பின், போட வேண்டிய படங்கள் காணொளிகள், அவற்றை இணைத்தல், காணொளிகள் சிலவற்றில் குரல் பதித்தல் என்று நாங்கள் கலந்துரையாடி முடிக்க தாமதமாகிவிட்டது. இப்பகுதி வெளிவர. இதோ நான்காவது பகுதி.
//பேருந்தில் என் மனதில் எழுந்த நினைவுகளையும் பகிர்ந்து கொண்டே மலேசியாவையும் சுற்றிப் பார்ப்போம். என்னுடன் நீங்களும் வாருங்கள். நாம் பேசிக் கொண்டே பயணிப்போம்.// பகுதி ஒன்றின் முடிவு. அப்பகுதியைப் பார்வையிட்ட, கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
இப்பகுதியைத் தொடர்கிறேன்...