திங்கள், 22 மே, 2017

ரோசா நறுமணச் சாரமும் ரோசாவாகிய நானும்

நம் ஸ்ரீராம், நெல்லைத் தமிழன், ஏஞ்சல், இராயசெல்லப்பா சார் மற்றும் அதிரா போடும் பதிவுகள் சில எனது பழைய நினைவுகளைக் கிளறிவிடும். சமீபத்தில் ஸ்ரீராம் தன் தோழி செய்த ரோஸ் எஸன்ஸ் பற்றி திங்கக் கிழமையில் போட டொட்டடைய்ங்க் என்று நேர இயந்திரத்தில் என் தலை 180 டிகிரி திரும்பிட நினைவுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது. நல்ல காலம் முற்பிறவி நினைவுகள் எனக்கு வருவதில்லை.

செவ்வாய், 9 மே, 2017

உள்ளுணர்வு

அன்று, மாயா தன் பகுதியிலிருந்து முக்கியச்சாலைக்குச் செல்லும் சிற்றுந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள்.