மத்ஸ்ய அவதாரத் திருத்தலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மத்ஸ்ய அவதாரத் திருத்தலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 ஜூன், 2022

நாராயணவன(ர)ம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் - ராமகிரி ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் – நாகலாபுரம் ஸ்ரீ வேதநாராயணப் பெருமாள் கோயில் – சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் - பகுதி 4

 ஸ்ரீ வேதநாராயண பெருமாள் கோயில்/

மத்ஸ்ய அவதாரத் திருத்தலம்

 

பெயரிலிருந்தே பெயர்க்காரணத்திற்கான காரணம் புரிந்துவிடும். பெயர்க்காரணத்திற்கான -  புராணக் கதை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும் என்பதால் கதையை நான் இங்கு விவரிக்கவில்லை.