Manummel Boys லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Manummel Boys லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

மஞ்ஞும்மேல் பாய்ஸ் - குணா குகை உண்மை நிகழ்வு

 

கடந்த ஆண்டு வெளிவந்த ஜூட் ஆண்டனியின் 2018 எனும் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அருமையான படம். புதிய திரைப்படக் கலைஞர்களும் நடிக நடிகையர்களும் டெக்னாலஜியும் ஒன்றுபட செயல்படும்போது மிக அருமையான படங்கள் நம் கண்களுக்கு விருந்தாகி மனதில் பதிவதுண்டு. கடந்த தினம் அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் பார்க்க நேர்ந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தான் இந்தப் பதிவு.