ஆவணப்படுத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆவணப்படுத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

சில்லு சில்லாய் - 9 - ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்

இரு நாட்களாக ஒரு பணி செய்து கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டு கிராமங்கள், பஞ்சாயத்துகள், ஊராட்சிகள், துணை மாவட்டங்கள், மாவட்டங்கள் என்று பல்வேறு பிரிவுகளில் ஆங்கிலத்தில் பதியப்பட்ட Excell கோப்பு. ஊரின் பெயர்களைத் தமிழில் பதிய வேண்டும்.