Meeting Old students of 1998-2000 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Meeting Old students of 1998-2000 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 அக்டோபர், 2023

ஒன்று கூடல் நிகழ்வும், ஈஷா பயணமும் பகுதி - 1

எப்போதாவது காண நேரும் நம் பள்ளித் தோழர்கள், அந்த இனிமையான நாட்களுக்குக் கொண்டு சென்று கடந்து போன அந்தப் பொன்னான நாட்களை நாம் சுவைத்து மகிழ உதவுவார்கள். அது போல் சமீபத்தில் நான் 23 ஆண்டுகள் பணியாற்றிய CFDVHS - சிஎஃப்டிவிஹெச்எஸ் பள்ளியில் 1998 – 2000 வருடங்களில் பயின்ற மாணவ மாணவியர்கள் ஒரு சந்திப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள். Voice 1