தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
வெள்ளி, 22 ஏப்ரல், 2022
கடம்போடுவாழ்வு - 5
வெள்ளி, 8 ஏப்ரல், 2022
கடம்போடுவாழ்வு - 4
வணக்கம்! வந்தனம்! சுஸ்வாகதம்!
இன்னும் பசுமையான வளமான படங்கள் எல்லாம் அடுத்த பதிவில் என்று சென்ற பதிவில் சொல்லி முடித்திருந்தேன். சென்ற பதிவைப் பார்த்த, வாசித்த, கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
இதோ 4 வது பகுதி. கடம்போடுவாழ்வின் பசுமையான படங்கள். கூடவே ஒரு சிறு முன்ஜாமீன்!!! எடுத்து வைத்துக் கொள்கிறேன்!!!!!!! என் மூன்றாவது விழிக்காக!
சனி, 19 மார்ச், 2022
கடம்போடுவாழ்வு - 3
//இப்பத்தானே ஊருக்குள் வந்திருக்கோம்.
கொஞ்சம் ஆற அமர ஊரின் வளத்தை, செழிப்பை, உழைப்பைப் பார்க்க அடுத்த பகுதியில் ஊர் சுற்றுவோம்//
என்று முடித்திருந்தேன். கடம்போடுவாழ்வு 2
அப்பதிவிற்கும், எனது மூன்றாவதுவிழியின் பார்வையில் பதிவிற்கும் கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி.
வெள்ளி, 11 மார்ச், 2022
எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 14 - ஏரிக்கரை
கடம்போடுவாழ்வு பற்றிய இரண்டாவது பகுதியை வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. மூன்றாவது பகுதிக்கான படங்களை இன்னும் தொகுத்தபாடில்லை, பதிவு ஒரு சில வரிகள்தான் ஆனாலும் இன்னும் எழுதவில்லை என்று உண்மையைச் சொல்லலாம்!
வெள்ளி, 25 பிப்ரவரி, 2022
நாகர்கோவில் - கடம்போடுவாழ்வு - 2
//நீங்களும் வாருங்கள். கொஞ்சம் காத்திருங்கள். கடம்போடுவாழ்வு கிராமத்தைக் காட்டுகிறேன். என் உறவினர்களையும் அறிமுகப்படுத்துகிறேன். // என்று சொல்லியிருந்தேன். இதோ ஊருக்குள் நுழையப் போகிறோம்.
வெள்ளி, 28 ஜனவரி, 2022
திருநெல்வேலி - நாகர்கோவில் - (பொய்கை அணை) - 5
பெங்களூர் – நாகர்கோவில் (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 10
திருநெல்வேலி - நாகர்கோவில் - 1
திருநெல்வேலி - நாகர்கோவில் - 2
திருநெல்வேலி - நாகர்கோவில் - 3
திருநெல்வேலி - நாகர்கோவில் - 4
//இப்போது ஆரல்வாய்மொழி மலைகளைப் பார்த்துக் கொண்டிருங்கள். அதற்கு அப்புறம் நாகர்கோவில் ஸ்டேஷன் வரை உள்ள பகுதிகள் அடுத்த பதிவில். // என்று முடித்திருந்தேன். இங்கிருந்து அடுத்து நாகர்கோவில் ஸ்டேஷன்தான். எனவே ஒரு தகவலுடன் இப்பகுதி.