தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!!
இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
தங்கியிருந்த வீட்டின் அறைக்குச் சென்று உடைகளை மாற்றிவிட்டுப் போக முடிவு செய்து கல்லூரியின் வாயிலை நெருங்கிய போது நடந்து முடிந்த நாடோடி நடனத்தில் அபிராமிக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது என்ற அறிவிப்பு காதில் தேனாய் பாய்ந்தது.
மீன்களுடன் வரும் இயந்திரப் படகுகளைக் கரைக்கு இழுத்துச் செல்லும் டிராக்டர்கள். குரல்கள் எடிட் செய்யவில்லை. கீழே கொடுத்திருக்கும் யுட்யூப் முழு காணொளியில் குரல்கள் கொஞ்சம் எடிட் செய்யப்பட்டு என் குரலில் விளக்கம்
நாடோடிக் கதைகள், நாட்டியங்கள், பாடல்கள் நடந்த நிகழ்வைத் தெரிவிக்கும் சமகாலப் படைப்புகள் என்பதால் உண்மை மிகுந்திருக்கும்.
மகளுக்கு முதல் பரிசு கிடைத்ததற்குப் பாராட்டுகள்.
இது ஆந்திரா பயணமா இல்லை... ஓ கல்லூரிப் போட்டிகள்... என்று என்னைக் குழம்பும்படியாக, ஒவ்வொரு பதிவுக்கும் பலகால இடைவெளி விடுவது கீதா ரங்கன் வழக்கமாகிவிட்டது.
தஞ்சைக் கோயிலின் அச்சு போல்ல்லவா இருக்கிறது. படம் தவறாகப் பதியப்பட்டிருக்கிறதோ?
ஹாஹாஹா நெல்லைக்கு என்னை வம்புக்கு இழுக்கலைனா தூக்கமே வராதே....ஹலோ நான் ஒன்னும் சும்மா இருக்கலை பெண்களாகிய எங்களுக்கு வீட்டில் எவ்வளவு பிரச்சனைகள், சூழல், வேலைகள் எல்லாம் அனுசரிச்சுதானே போட முடியும்.....சரியா எழுதாம டக் டக்னு போடவா முடியும்!!!!!!! இதை ஆண்கள் புரிஞ்சுக்கணும்...
முதல்ல் இந்தப் பதிவு துளசியோடது. என் பதிவு இல்லை. அவரிடம் தலைப்பு என்ன போடவேண்டும் யுட்யூபிற்கு இப்படி ஒவ்வொண்ணா கேட்டு ....
ரெண்டாவது ஒரு பாயின்ட் ஒத்துக்கறேன் நான் விசாகப்பட்டினம் போட லேட் ஆச்சு உங்களுக்கே தெரியும் என் பிரச்சனைகள்......சோ துளசியின் இந்தப் பதிவை நான் டைப்பி படங்கள் காணொளிகள் எல்லாம் எடிட் செய்து அவர் குரல் இணைத்து அப் லோட் செய்ய எனக்கு நேரம் எடுத்தது. என்னைச் சார்ந்து ஒருவர் இருக்கறப்ப நான் இவ்வளவாவது செய்யறேனே!!!!!!! அதைப் பார்க்கணுமாக்கும்!!!!!! கேட்டேளா!!! தட்டிக் கொடுக்கணுமாக்கும்!!!ஹாஹாஹாஹா
தஞ்சைக் கோயிலின் அச்சு போல்ல்லவா இருக்கிறது. படம் தவறாகப் பதியப்பட்டிருக்கிறதோ?//
இல்லை நெல்லை, இணையத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான் துளசியின் பதிவு அவருக்குத் தெரிந்த இடமும் கூட. ...இந்த இடம் தளிப்பரம்பா கண்ணூரில் இருக்கிறது. (கண்ணூரில்தானே துளசியின் மகள்
முன்பே ஒரு பதிவில் துளசி இப்படி சோழர்களின் செப்பேடு இங்கெல்லாம் கிடைத்தது என்ற தகவலை ஏதோ ஒரு பதிவில் சொல்லியிருப்பார். எனக்குப் பதிவு நினைவில்லை அவருக்கு நினைவிருக்கும்...
நெல்லை மூன்றாவது அப்டம் சொல்றீங்களோ....அது தவறுதலா வந்திருக்கு நான் டவுன்லோட் செய்ததில் அதுவும் இருந்து க்ளிக் பண்ணும் போது மாட்டிக்கிச்சு இப்பத்தான் சரியா கவ்னிக்கிறேன்....
துளசியும் படம் மாறியிருப்பது பத்தி இப்ப சொல்லி அதைப் பார்த்தப்பதான் தவறு புரிந்தது உங்க கருத்து பார்த்துட்டு அப்பாவை எக்ஸர்சைஸ் செய்ய தெருவில் வாக்கிங்க் அழைத்துப் போகப் போய்ட்டேன்....
அபிராமியின் நாடோடி நடனம் காணொளி பார்த்தேன்... அந்த எனெர்ஜி, அவ்வளவு நேரம் ஆடியது மிகவும் கஷ்டமான ஒன்று. நல்ல திறமை. பாராட்டுகள். பத்திரிகைப் பக்கத்தை பத்திரமாக்கி வைக்கச்சொல்லுங்கள்.
//நான் இவ்வளவாவது செய்யறேனே!!!!!!! அதைப் பார்க்கணுமாக்கும்!!!!!! // - உண்மைதான் கீதா ரங்கன். நான் உங்கள் இடத்தில் இருந்திருந்தால், இணையத்துக்கு வருவதே சந்தேகம். அதிலும் பதிவு எழுதறதா? ஆளை விடுங்க சாமியோவ் என்றிருப்பேன். உங்கள் உழைப்பு மிக அதிகம். வாழ்த்துகள்
கொஞ்சம் வயதானவர்கள், அதாவது 50+ என்ன என்ன உடற்பயிற்சிகள் செய்யணும், எவ்வெவற்றில் கவனமாக இருக்கணு என்ற பதிவு, எனக்கு 80+ ஆவதற்குள் வந்துவிடுமா? அதாவது உங்களுக்கு 100 வயது ஆவதற்குள் வந்துவிடுமா?
உண்மைதான் கீதா ரங்கன். நான் உங்கள் இடத்தில் இருந்திருந்தால், இணையத்துக்கு வருவதே சந்தேகம். அதிலும் பதிவு எழுதறதா? ஆளை விடுங்க சாமியோவ் என்றிருப்பேன். உங்கள் உழைப்பு மிக அதிகம். வாழ்த்துகள்//
நெல்லை அண்ணே/தம்பி நன்றியோ நன்றி!! ஆனா நானும் உங்களை மாதிரி உங்களை வம்புக்கு இழுத்தேன்!!! ஹிஹிஹிஹி....என்னைப் பத்தி எல்லாம் சொல்லிக்கலையாக்கும்!!!!!
//கொஞ்சம் வயதானவர்கள், அதாவது 50+ என்ன என்ன உடற்பயிற்சிகள் செய்யணும், எவ்வெவற்றில் கவனமாக இருக்கணு என்ற பதிவு, எனக்கு 80+ ஆவதற்குள் வந்துவிடுமா? அதாவது உங்களுக்கு 100 வயது ஆவதற்குள் வந்துவிடுமா?//
ஹையோ சிரிச்சு முடிலைப்பா சாமி!!! வந்துரும் வந்துரும்....கண்டிப்பா வந்துரும் விசாகப்பட்டினம் இன்னும் ஒன்றே ஒன்று .....முடிந்ததும் வந்துவிடும்.....மீதியை வெறும் படங்கள் தலைப்பில் போட்டுடுவேன்....நிறைய பதிவுகள் இருக்கு நெல்லை....
துளசி வேறு நீங்கள் கேட்டுக் கொண்ட ஒரு பதிவுக்கு படங்கள் எல்லாம் ரெடி பண்ணிவிட்டார் அவரும் எழுதணும். ரொம்ப பிஸி.
நாடோடிக் கதைகள், நாட்டியங்கள், பாடல்கள் நடந்த நிகழ்வைத் தெரிவிக்கும் சமகாலப் படைப்புகள் என்பதால் உண்மை மிகுந்திருக்கும்.//
ஆமாம். ஆனால் அங்கு பங்குபெற்றவை பெரும்பாலும் எல்லாமே பழைய காலப்பாடல்கள். என்றாலும் நீங்கள் சொல்லுவது போல் உண்மை மிகுந்தவை.
மகள் பரிசு பெற்றதறை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.
//தஞ்சைக் கோயிலின் அச்சு போல்ல்லவா இருக்கிறது. படம் தவறாகப் பதியப்பட்டிருக்கிறதோ?//
கீதா மாற்றிவிட்டார். பதிலும் கொடுத்திருக்கிறார்.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழன். நீங்கள் முன்பு ரப்பர் பற்றி கேட்ட ஒன்று நினைவில் இருந்ததால் அதைப் பற்றிய பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது.
நெல்லைத்தமிழன், கோபுரம் உள்ள கோயில் மாற்றும் முன் இருந்தது பற்றி எனக்கும் சந்தேங்கம் வந்து கீதாவைக் கேட்டதும்தான் அவர் வெளியிடும் போது மாறியது பற்றித் தாமதமாக உங்கள் கருத்தைக் கண்டு கவனித்திருக்கிறார்.
தளிப்பரம்பு கோயிலில் கோபுரம் தற்போது இல்லை. இங்கு மட்டுமில்லை திருவஞ்சிக்களம் எனுமிடத்திலும் கோபுரம் இல்லை....விழுந்ததா இல்லை புதுப்பிக்க இடித்து பின்பு புதுப்பிக்கப் படாமல் கிடக்கிறதா என்று தெரியவில்லை. தஞ்சை கோயில் போல் கட்டி பிற்காலத்தில் பராமரிப்பில்லாமல் இடிந்திருக்கலாம். தளிப்பரம்பில் ஒரு கிருஷ்ணன் கோயில் (திருசம்பரம்) தான் பிற்காலத்தில் பராமரிக்கப்பட்டது. இப்போதும் வைஷ்ணவத்திற்குத்தான் முக்கியத்துவம் கேரளத்தில்.
இன்றைய பதிவு வித்தியாசமாக ஒரு கதம்பமாக இருக்கிறது. கட்டுரை, பாட்டு, டான்ஸ், சரித்திர பொக்கிஷம், கூடவே புகைப் படங்கள், காணொளி, மற்றும் ஒரு புதிய செய்தியாக (பொன்னியின் செல்வன் தாக்கத்தில்) ராஜ ராஜேஸ்வரன் கோயில் தளிபரம்பில் இருப்பதையும் காண முடிந்தது.
பதிவைக் கொஞ்சம் எடிட் செய்து இரண்டு பகுதிகளாக செய்திருக்கலாம். சிறப்பான பதிவு.
பாராட்டிற்கு மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார்.
இரண்டாகப் போட்டிருக்கலாம். ஆனால் பதிவுகள் வெளியாகத் தாமதம் ஏற்படுவதால் கீதாவின் பதிவுகளும் வர வேண்டும் என்பதால் இப்படிப் போட அவருக்கு அனுப்பிக் கொடுத்துவிட்டேன்.
தளிப்பரம்பில் ராஜாராஜேஸ்வரன் கோயில் இருக்கிறது. ஆனால் சிதைந்த நிலையில். கோபுரம் எதுவும் இல்லை.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார்
ஸ்ரீராம்ஜி உங்கள் கருத்திற்கும் நன்றி. பதிவு பெரிதாக இருப்பதைப் பற்றியும் என்றால் உங்களுக்கும் ஜெயக்குமார் சந்திரசேகரன் சாருக்குச் சொன்ன பதிலில் சொல்லியிருக்கும் அதே காரணம்தான்.
//ஹோம் ஸ்டே – Home Stay – க்குப் பணம் எதுவும் வேண்டாம் என்று நாங்கள் தங்கியிருந்த அந்த வீட்டின் அம்மா சொன்னதால், இரண்டு சேலைகளை வாங்கி எங்களுக்கு மூன்று நாட்கள் தங்க உதவிய அந்த அன்புத் தாய்க்கும், மகளுக்கும் கொடுத்தோம்.// - பொருத்தமான gesture, இரண்டு பக்கத்திலிருந்தும்.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன். அவர்கள் மிகவும் அன்பாக உபசரித்தார்கள். நாங்கள் இப்படி ஏதேனும் ஹோம்ஸ்டே செய்யும் போது இப்படிச் செய்வதுண்டு.
பதிவு அருமை. படங்களும், காணொளியும் நன்றாக உள்ளது. கல்லூரி விழாவில் தங்கள் மகள் ஆடும் நாட்டுப்புற நடனம் காணொளியை பார்த்தேன். மிக நன்றாக ஆடுகிறார். அந்த நடனத்திற்கு முதல் பரிசு பெற்ற தங்கள் மகளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். மறுநாள் வெளிவந்த அவ்வூர் பத்திரிக்கைகளிலும், அவரின் நடனச் செய்தியை குறிப்பிட்டு அவரை பாராட்டியமைக்கு மிகுந்த சந்தோஷமடைந்தேன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவருக்கு மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை அவரிடம் கூறுங்கள். .
பேகல் கோட்டை படங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு தெளிவாகவும், அதை பற்றி வெளியிட்ட செய்திகள் அவ்வளவு விளக்கமாகவும். உள்ளது. மலையாள பூமியே என்றும் வனப்பு மிக்கதுதான். ராஜராஜேஸ்வரம் கோவில், மேலும் சரித்திரச் செய்திகள் பற்றியும் தெரிந்து கொண்டேன். கோலத்திரி என்ற பெயரை படித்ததும் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களின் ஐதீக மாலை பகுதி நினைவுக்கு வந்தது. நிறைய விஷயங்களை தந்துள்ளீர்கள். நன்றி.
பேகல் கோட்டை படங்கள், அதன் அருகே உள்ள பூங்கா, கடற்கரை படங்கள் அனைத்துமே நன்றாக எடுத்துள்ளீர்கள்.
கடல் அலைகளை எவ்வளவு நேரமானாலும் ரசிக்கலாம். அந்தப்படமும், செவ்வானத்தில் சூரியனின் வர்ண ஜால படத்தையும் மிகவும் ரசித்தேன்.
பதிவில் சகோதரி, கீதா ரெங்கன் அவர்களின் உழைப்பு தெரிகிறது. அவரின் வேலை நேரங்களுக்கு நடுவே பதிவைப் பற்றிய அவரின் அக்கறை முழுதுமாக பதிவில் தெரிகிறது. அருமையான செய்திகளை தொகுத்து தந்த தங்களுக்கும், இதைப் பார்த்து பதவிசாக வெளியிட்ட சகோதரிக்கும் என மனமார்ந்த வாழ்த்துகள். நன்றிகள்.
பதிவை ரசித்து விரிவாகக் கருத்து கொடுத்ததற்கும், மகளைப் பாராட்டி வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.
பேகக்கோட்டையைப் பற்றிய விவரங்களை ரசித்து வாசித்ததற்கும் படங்களைப் பாராட்டியதற்கும் மிக்க நன்றி.
ஆமாம். என் பதிவுகளை கீதா தட்டச்சு செய்து, படங்கள் காணொளிகளை எடிட் செய்து இங்கு வெளியிடுவதாலும், மற்ற தளங்களில் என் கருத்துகளை, இங்கு என் பதில்களையும் தமிழிலாக்கிக் கொடுப்பதால்தான் உங்கள் எல்லோருடனும் தொடர்பில் இருக்க முடிகிறது. இறுதிவரை மறக்காதிருக்கத்தான் வேண்டும்.
உங்கள் விரிவான கருத்திற்கும் மகளை வாழ்த்தியதற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.
மகள் அபிராமியின் நாட்டியம் கண்டேன். அருமை. முதலிடம் பெற்றது மகிழ்ச்சி. படிக்கும் காலத்தில் பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொள்வது பாராட்டத்தக்கது.பேக்கல் கோட்டை பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம். முழு கோட்டையாக பார்ப்பதற்கே ஆவலை தூண்டுகிறது.
மகளைப் பாராட்டி வாழ்த்தியதற்கும், பதிவை ரசித்ததற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி. கோட்டையைப் பார்க்க எங்கள் ஊருக்கு வாருங்கள், ஸ்ரீராம்ஜி. அழைத்துச் செல்கிறேன்.
தங்கள் அன்பு மகளின் நடனம் கண்டேன். மிக சிறப்பாக ஆடியிருக்கிறார். அவருக்கு என் இனிய வாழ்த்துக்கள்! பேக்கல் கோட்டையைப்பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் மிகவும் அருமை! தஞ்சையில் சோழர்கள் காலம் முடிந்த பின் நாயக்க மன்னர்கள் ஆண்டார்கள். அது போலவே இங்கும் சோழர்களின் ஆட்சிக்காலமும் அதன் பின்னர் நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலமும் இருந்திருக்கிறது! கோவில்களின் அழகு அபாரம்!
மகளின் நடனத்தைக் கண்டு பாராட்டி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சகோதரி மனோ சாமிநாதன்.
//தஞ்சையில் சோழர்கள் காலம் முடிந்த பின் நாயக்க மன்னர்கள் ஆண்டார்கள். அது போலவே இங்கும் சோழர்களின் ஆட்சிக்காலமும் அதன் பின்னர் நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலமும் இருந்திருக்கிறது!//
ஆம் அப்படித்தான் வரலாறு செல்கிறது.
கோயில் இடிந்திருந்தாலும் மிக அழகாக இருக்கும்.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி மனோ சாமிநாதன்
கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி வசுமதி. முதல் வரவு என்று நினைக்கிறேன் அதற்கும் மிக்க நன்றி. நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவதாகத் தெரிகிறது. உங்கள் மொழித்திறன் ஆளுமை பிரமாதம். நான் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்.
மிக அழகாக ஆடிப் பாடிக் கதாப்பிரசங்கமும் செய்திருக்கிறார் உங்கள் மகள் அபிராமி. முதலிடம் கிடைத்ததில் வியப்பே இல்லை. வாழ்த்துகள், பாராட்டுகள். இதே போல் திறமையுடன் மருத்துவப் படிப்பிலும் முதல் இடம் பிடிக்க முன் கூட்டிய ஆசிகள்/வாழ்த்துகள்/பாராட்டுகள்.
படங்களை எல்லாம் நன்றாக எடுத்து அழகாக அதனதன் இடங்களில் சேர்த்துப் பதிவைச் செம்மையாகப் பதிப்பித்த உங்களுக்கும் பாராட்டுகள். பேக்கல் கோட்டை பற்றிய தகவல்களும் ஆண்டு வந்த மன்னர்கள் பற்றிய தகவல்களும் சுவாரசியம். மிகமிக அருமையான பதிவுப் பகிர்வுக்கு மிக்க நன்றி.
கொட்டாரத்தில் சங்குண்ணி!..
பதிலளிநீக்குஇங்கேயுமா!..
அந்தக் கதைகளும் ஒரு காலத்தில் இருந்தவைதானே! மாந்த்ரீகங்கள் போன்றவை எல்லா இடங்களிலும் இலக்கியங்களிலும் இருப்பவைதானே.
நீக்குஉங்கள் கருத்திற்கு மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.
துளசிதரன்
வரலாற்றுச் செய்திகளுடன் அழகான படங்கள்..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி துரை செல்வராஜு சார்
நீக்குதுளசிதரன்
காணொளிகள் பிறகு தான் பார்க்க வேண்டும்...
பதிலளிநீக்குதுரை அண்ணா, வணக்கம். இதற்கு முந்தைய என் பதிவைப் பார்க்க விட்டுப் போய்விட்டதா....
நீக்குகீதா
மெதுவாக நேரம் கிடைக்கும் போது பாருங்கள் சார்
நீக்குதுளசிதரன்
நாடோடிக் கதைகள், நாட்டியங்கள், பாடல்கள் நடந்த நிகழ்வைத் தெரிவிக்கும் சமகாலப் படைப்புகள் என்பதால் உண்மை மிகுந்திருக்கும்.
பதிலளிநீக்குமகளுக்கு முதல் பரிசு கிடைத்ததற்குப் பாராட்டுகள்.
இது ஆந்திரா பயணமா இல்லை... ஓ கல்லூரிப் போட்டிகள்... என்று என்னைக் குழம்பும்படியாக, ஒவ்வொரு பதிவுக்கும் பலகால இடைவெளி விடுவது கீதா ரங்கன் வழக்கமாகிவிட்டது.
தஞ்சைக் கோயிலின் அச்சு போல்ல்லவா இருக்கிறது. படம் தவறாகப் பதியப்பட்டிருக்கிறதோ?
பிறகு வருகிறேன்.
ஹாஹாஹா நெல்லைக்கு என்னை வம்புக்கு இழுக்கலைனா தூக்கமே வராதே....ஹலோ நான் ஒன்னும் சும்மா இருக்கலை பெண்களாகிய எங்களுக்கு வீட்டில் எவ்வளவு பிரச்சனைகள், சூழல், வேலைகள் எல்லாம் அனுசரிச்சுதானே போட முடியும்.....சரியா எழுதாம டக் டக்னு போடவா முடியும்!!!!!!! இதை ஆண்கள் புரிஞ்சுக்கணும்...
நீக்குமுதல்ல் இந்தப் பதிவு துளசியோடது. என் பதிவு இல்லை. அவரிடம் தலைப்பு என்ன போடவேண்டும் யுட்யூபிற்கு இப்படி ஒவ்வொண்ணா கேட்டு ....
ரெண்டாவது ஒரு பாயின்ட் ஒத்துக்கறேன் நான் விசாகப்பட்டினம் போட லேட் ஆச்சு உங்களுக்கே தெரியும் என் பிரச்சனைகள்......சோ துளசியின் இந்தப் பதிவை நான் டைப்பி படங்கள் காணொளிகள் எல்லாம் எடிட் செய்து அவர் குரல் இணைத்து அப் லோட் செய்ய எனக்கு நேரம் எடுத்தது. என்னைச் சார்ந்து ஒருவர் இருக்கறப்ப நான் இவ்வளவாவது செய்யறேனே!!!!!!! அதைப் பார்க்கணுமாக்கும்!!!!!! கேட்டேளா!!! தட்டிக் கொடுக்கணுமாக்கும்!!!ஹாஹாஹாஹா
கீதா
தஞ்சைக் கோயிலின் அச்சு போல்ல்லவா இருக்கிறது. படம் தவறாகப் பதியப்பட்டிருக்கிறதோ?//
நீக்குஇல்லை நெல்லை, இணையத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான் துளசியின் பதிவு அவருக்குத் தெரிந்த இடமும் கூட. ...இந்த இடம் தளிப்பரம்பா கண்ணூரில் இருக்கிறது. (கண்ணூரில்தானே துளசியின் மகள்
முன்பே ஒரு பதிவில் துளசி இப்படி சோழர்களின் செப்பேடு இங்கெல்லாம் கிடைத்தது என்ற தகவலை ஏதோ ஒரு பதிவில் சொல்லியிருப்பார். எனக்குப் பதிவு நினைவில்லை அவருக்கு நினைவிருக்கும்...
கீதா
நெல்லை மூன்றாவது அப்டம் சொல்றீங்களோ....அது தவறுதலா வந்திருக்கு நான் டவுன்லோட் செய்ததில் அதுவும் இருந்து க்ளிக் பண்ணும் போது மாட்டிக்கிச்சு இப்பத்தான் சரியா கவ்னிக்கிறேன்....
நீக்குஇதோ மாற்றிவிட்டேன் கோயில் முகப்புப் படம்...
கீதா
துளசியும் படம் மாறியிருப்பது பத்தி இப்ப சொல்லி அதைப் பார்த்தப்பதான் தவறு புரிந்தது உங்க கருத்து பார்த்துட்டு அப்பாவை எக்ஸர்சைஸ் செய்ய தெருவில் வாக்கிங்க் அழைத்துப் போகப் போய்ட்டேன்....
நீக்குகீதா
அபிராமியின் நாடோடி நடனம் காணொளி பார்த்தேன்... அந்த எனெர்ஜி, அவ்வளவு நேரம் ஆடியது மிகவும் கஷ்டமான ஒன்று. நல்ல திறமை. பாராட்டுகள். பத்திரிகைப் பக்கத்தை பத்திரமாக்கி வைக்கச்சொல்லுங்கள்.
நீக்கு//நான் இவ்வளவாவது செய்யறேனே!!!!!!! அதைப் பார்க்கணுமாக்கும்!!!!!! // - உண்மைதான் கீதா ரங்கன். நான் உங்கள் இடத்தில் இருந்திருந்தால், இணையத்துக்கு வருவதே சந்தேகம். அதிலும் பதிவு எழுதறதா? ஆளை விடுங்க சாமியோவ் என்றிருப்பேன். உங்கள் உழைப்பு மிக அதிகம். வாழ்த்துகள்
நீக்குகொஞ்சம் வயதானவர்கள், அதாவது 50+ என்ன என்ன உடற்பயிற்சிகள் செய்யணும், எவ்வெவற்றில் கவனமாக இருக்கணு என்ற பதிவு, எனக்கு 80+ ஆவதற்குள் வந்துவிடுமா? அதாவது உங்களுக்கு 100 வயது ஆவதற்குள் வந்துவிடுமா?
நீக்குஉண்மைதான் கீதா ரங்கன். நான் உங்கள் இடத்தில் இருந்திருந்தால், இணையத்துக்கு வருவதே சந்தேகம். அதிலும் பதிவு எழுதறதா? ஆளை விடுங்க சாமியோவ் என்றிருப்பேன். உங்கள் உழைப்பு மிக அதிகம். வாழ்த்துகள்//
நீக்குநெல்லை அண்ணே/தம்பி நன்றியோ நன்றி!! ஆனா நானும் உங்களை மாதிரி உங்களை வம்புக்கு இழுத்தேன்!!! ஹிஹிஹிஹி....என்னைப் பத்தி எல்லாம் சொல்லிக்கலையாக்கும்!!!!!
//கொஞ்சம் வயதானவர்கள், அதாவது 50+ என்ன என்ன உடற்பயிற்சிகள் செய்யணும், எவ்வெவற்றில் கவனமாக இருக்கணு என்ற பதிவு, எனக்கு 80+ ஆவதற்குள் வந்துவிடுமா? அதாவது உங்களுக்கு 100 வயது ஆவதற்குள் வந்துவிடுமா?//
ஹையோ சிரிச்சு முடிலைப்பா சாமி!!! வந்துரும் வந்துரும்....கண்டிப்பா வந்துரும் விசாகப்பட்டினம் இன்னும் ஒன்றே ஒன்று .....முடிந்ததும் வந்துவிடும்.....மீதியை வெறும் படங்கள் தலைப்பில் போட்டுடுவேன்....நிறைய பதிவுகள் இருக்கு நெல்லை....
துளசி வேறு நீங்கள் கேட்டுக் கொண்ட ஒரு பதிவுக்கு படங்கள் எல்லாம் ரெடி பண்ணிவிட்டார் அவரும் எழுதணும். ரொம்ப பிஸி.
கீதா
நாடோடிக் கதைகள், நாட்டியங்கள், பாடல்கள் நடந்த நிகழ்வைத் தெரிவிக்கும் சமகாலப் படைப்புகள் என்பதால் உண்மை மிகுந்திருக்கும்.//
நீக்குஆமாம். ஆனால் அங்கு பங்குபெற்றவை பெரும்பாலும் எல்லாமே பழைய காலப்பாடல்கள். என்றாலும் நீங்கள் சொல்லுவது போல் உண்மை மிகுந்தவை.
மகள் பரிசு பெற்றதறை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.
//தஞ்சைக் கோயிலின் அச்சு போல்ல்லவா இருக்கிறது. படம் தவறாகப் பதியப்பட்டிருக்கிறதோ?//
கீதா மாற்றிவிட்டார். பதிலும் கொடுத்திருக்கிறார்.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழன். நீங்கள் முன்பு ரப்பர் பற்றி கேட்ட ஒன்று நினைவில் இருந்ததால் அதைப் பற்றிய பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது.
துளசிதரன்
நெல்லைத்தமிழன், கோபுரம் உள்ள கோயில் மாற்றும் முன் இருந்தது பற்றி எனக்கும் சந்தேங்கம் வந்து கீதாவைக் கேட்டதும்தான் அவர் வெளியிடும் போது மாறியது பற்றித் தாமதமாக உங்கள் கருத்தைக் கண்டு கவனித்திருக்கிறார்.
நீக்குதளிப்பரம்பு கோயிலில் கோபுரம் தற்போது இல்லை. இங்கு மட்டுமில்லை திருவஞ்சிக்களம் எனுமிடத்திலும் கோபுரம் இல்லை....விழுந்ததா இல்லை புதுப்பிக்க இடித்து பின்பு புதுப்பிக்கப் படாமல் கிடக்கிறதா என்று தெரியவில்லை. தஞ்சை கோயில் போல் கட்டி பிற்காலத்தில் பராமரிப்பில்லாமல் இடிந்திருக்கலாம். தளிப்பரம்பில் ஒரு கிருஷ்ணன் கோயில் (திருசம்பரம்) தான் பிற்காலத்தில் பராமரிக்கப்பட்டது. இப்போதும் வைஷ்ணவத்திற்குத்தான் முக்கியத்துவம் கேரளத்தில்.
துளசிதரன்
இன்றைய பதிவு வித்தியாசமாக ஒரு கதம்பமாக இருக்கிறது. கட்டுரை, பாட்டு, டான்ஸ், சரித்திர பொக்கிஷம், கூடவே புகைப் படங்கள், காணொளி, மற்றும் ஒரு புதிய செய்தியாக (பொன்னியின் செல்வன் தாக்கத்தில்) ராஜ ராஜேஸ்வரன் கோயில் தளிபரம்பில் இருப்பதையும் காண முடிந்தது.
பதிலளிநீக்குபதிவைக் கொஞ்சம் எடிட் செய்து இரண்டு பகுதிகளாக செய்திருக்கலாம்.
சிறப்பான பதிவு.
நானும் அவ்வண்ணமே நினைத்த்தேன்!
நீக்குபாராட்டிற்கு மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார்.
நீக்குஇரண்டாகப் போட்டிருக்கலாம். ஆனால் பதிவுகள் வெளியாகத் தாமதம் ஏற்படுவதால் கீதாவின் பதிவுகளும் வர வேண்டும் என்பதால் இப்படிப் போட அவருக்கு அனுப்பிக் கொடுத்துவிட்டேன்.
தளிப்பரம்பில் ராஜாராஜேஸ்வரன் கோயில் இருக்கிறது. ஆனால் சிதைந்த நிலையில். கோபுரம் எதுவும் இல்லை.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார்
துளசிதரன்
ஸ்ரீராம்ஜி உங்கள் கருத்திற்கும் நன்றி. பதிவு பெரிதாக இருப்பதைப் பற்றியும் என்றால் உங்களுக்கும் ஜெயக்குமார் சந்திரசேகரன் சாருக்குச் சொன்ன பதிலில் சொல்லியிருக்கும் அதே காரணம்தான்.
நீக்குதுளசிதரன்
காணொளிகள் அருமை...
பதிலளிநீக்குமகளுக்கு வாழ்த்துகள்...
காணொளிகளைக் கண்டதற்கும், மகளை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி டிடி
நீக்குதுளசிதரன்
படங்கள், காணொளிகள் சிறப்பாக உள்ளது.
பதிலளிநீக்குமுதலிடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்.
பதிவையும், காணொளிகளைக் கண்டும் சிறப்பாக உள்ளது என்று சொன்னதற்கு மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குமகளை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி
துளசிதரன்
//ஹோம் ஸ்டே – Home Stay – க்குப் பணம் எதுவும் வேண்டாம் என்று நாங்கள் தங்கியிருந்த அந்த வீட்டின் அம்மா சொன்னதால், இரண்டு சேலைகளை வாங்கி எங்களுக்கு மூன்று நாட்கள் தங்க உதவிய அந்த அன்புத் தாய்க்கும், மகளுக்கும் கொடுத்தோம்.// - பொருத்தமான gesture, இரண்டு பக்கத்திலிருந்தும்.
பதிலளிநீக்குபொருத்தமான gesture, இரண்டு பக்கத்திலிருந்தும்.//
நீக்குஉங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன். அவர்கள் மிகவும் அன்பாக உபசரித்தார்கள். நாங்கள் இப்படி ஏதேனும் ஹோம்ஸ்டே செய்யும் போது இப்படிச் செய்வதுண்டு.
துளசிதரன்
அருமையான காணொலிகள்
பதிலளிநீக்குதங்களின் அன்பு மகளுக்கு வாழ்த்துகள்
கருத்திற்கும், மகளை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி நண்பர் கரந்தையார்
நீக்குதுளசிதரன்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்களும், காணொளியும் நன்றாக உள்ளது. கல்லூரி விழாவில் தங்கள் மகள் ஆடும் நாட்டுப்புற நடனம் காணொளியை பார்த்தேன். மிக நன்றாக ஆடுகிறார். அந்த நடனத்திற்கு முதல் பரிசு பெற்ற தங்கள் மகளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். மறுநாள் வெளிவந்த அவ்வூர் பத்திரிக்கைகளிலும், அவரின் நடனச் செய்தியை குறிப்பிட்டு அவரை பாராட்டியமைக்கு மிகுந்த சந்தோஷமடைந்தேன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவருக்கு மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை அவரிடம் கூறுங்கள். .
பேகல் கோட்டை படங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு தெளிவாகவும், அதை பற்றி வெளியிட்ட செய்திகள் அவ்வளவு விளக்கமாகவும். உள்ளது. மலையாள பூமியே என்றும் வனப்பு மிக்கதுதான். ராஜராஜேஸ்வரம் கோவில், மேலும் சரித்திரச் செய்திகள் பற்றியும் தெரிந்து கொண்டேன். கோலத்திரி என்ற பெயரை படித்ததும் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களின் ஐதீக மாலை பகுதி நினைவுக்கு வந்தது. நிறைய விஷயங்களை தந்துள்ளீர்கள். நன்றி.
பேகல் கோட்டை படங்கள், அதன் அருகே உள்ள பூங்கா, கடற்கரை படங்கள் அனைத்துமே நன்றாக எடுத்துள்ளீர்கள்.
கடல் அலைகளை எவ்வளவு நேரமானாலும் ரசிக்கலாம். அந்தப்படமும், செவ்வானத்தில் சூரியனின் வர்ண ஜால படத்தையும் மிகவும் ரசித்தேன்.
பதிவில் சகோதரி, கீதா ரெங்கன் அவர்களின் உழைப்பு தெரிகிறது. அவரின் வேலை நேரங்களுக்கு நடுவே பதிவைப் பற்றிய அவரின் அக்கறை முழுதுமாக பதிவில் தெரிகிறது. அருமையான செய்திகளை தொகுத்து தந்த தங்களுக்கும், இதைப் பார்த்து பதவிசாக வெளியிட்ட சகோதரிக்கும் என மனமார்ந்த வாழ்த்துகள். நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பதிவை ரசித்து விரிவாகக் கருத்து கொடுத்ததற்கும், மகளைப் பாராட்டி வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.
நீக்குபேகக்கோட்டையைப் பற்றிய விவரங்களை ரசித்து வாசித்ததற்கும் படங்களைப் பாராட்டியதற்கும் மிக்க நன்றி.
ஆமாம். என் பதிவுகளை கீதா தட்டச்சு செய்து, படங்கள் காணொளிகளை எடிட் செய்து இங்கு வெளியிடுவதாலும், மற்ற தளங்களில் என் கருத்துகளை, இங்கு என் பதில்களையும் தமிழிலாக்கிக் கொடுப்பதால்தான் உங்கள் எல்லோருடனும் தொடர்பில் இருக்க முடிகிறது. இறுதிவரை மறக்காதிருக்கத்தான் வேண்டும்.
உங்கள் விரிவான கருத்திற்கும் மகளை வாழ்த்தியதற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.
துளசிதரன்
மகள் அபிராமியின் நாட்டியம் கண்டேன். அருமை. முதலிடம் பெற்றது மகிழ்ச்சி. படிக்கும் காலத்தில் பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொள்வது பாராட்டத்தக்கது.பேக்கல் கோட்டை பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம். முழு கோட்டையாக பார்ப்பதற்கே ஆவலை தூண்டுகிறது.
பதிலளிநீக்குமகளைப் பாராட்டி வாழ்த்தியதற்கும், பதிவை ரசித்ததற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி. கோட்டையைப் பார்க்க எங்கள் ஊருக்கு வாருங்கள், ஸ்ரீராம்ஜி. அழைத்துச் செல்கிறேன்.
நீக்குதுளசிதரன்
அபிராமியின் நடனத்தைப் பார்க்க நேரம் ஒதுக்கி வாழ்த்தும் சொன்னது பெரும்ப பாக்கியம். நட்புகள் எல்லோருக்கும் மிக்க நன்றி
பதிலளிநீக்குதுளசிதரன்
"பேக்கல்" கோட்டையைப்பற்றி இப்போதுதான் அறிகிறேன்... தகவலுக்கு நன்றி!
பதிலளிநீக்குபதிவும் தகவலும் பயனுள்ளதாக அமைந்தது பற்றி மகிழ்ச்சி.
நீக்குகருத்திற்கு மிக்க நன்றி நண்பர் நாஞ்சில் சிவா.
துளசிதரன்
தங்கள் அன்பு மகளின் நடனம் கண்டேன். மிக சிறப்பாக ஆடியிருக்கிறார். அவருக்கு என் இனிய வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபேக்கல் கோட்டையைப்பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் மிகவும் அருமை! தஞ்சையில் சோழர்கள் காலம் முடிந்த பின் நாயக்க மன்னர்கள் ஆண்டார்கள். அது போலவே இங்கும் சோழர்களின் ஆட்சிக்காலமும் அதன் பின்னர் நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலமும் இருந்திருக்கிறது!
கோவில்களின் அழகு அபாரம்!
மகளின் நடனத்தைக் கண்டு பாராட்டி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சகோதரி மனோ சாமிநாதன்.
நீக்கு//தஞ்சையில் சோழர்கள் காலம் முடிந்த பின் நாயக்க மன்னர்கள் ஆண்டார்கள். அது போலவே இங்கும் சோழர்களின் ஆட்சிக்காலமும் அதன் பின்னர் நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலமும் இருந்திருக்கிறது!//
ஆம் அப்படித்தான் வரலாறு செல்கிறது.
கோயில் இடிந்திருந்தாலும் மிக அழகாக இருக்கும்.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி மனோ சாமிநாதன்
துளசிதரன்
இனிய பதிவு. அருமை.
பதிலளிநீக்குகருத்திற்கு மிக்க நன்றி சகோதரி வசுமதி. முதல் வரவு என்று நினைக்கிறேன் அதற்கும் மிக்க நன்றி. நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவதாகத் தெரிகிறது. உங்கள் மொழித்திறன் ஆளுமை பிரமாதம். நான் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்.
நீக்குதுளசிதரன்
மிக அழகாக ஆடிப் பாடிக் கதாப்பிரசங்கமும் செய்திருக்கிறார் உங்கள் மகள் அபிராமி. முதலிடம் கிடைத்ததில் வியப்பே இல்லை. வாழ்த்துகள், பாராட்டுகள். இதே போல் திறமையுடன் மருத்துவப் படிப்பிலும் முதல் இடம் பிடிக்க முன் கூட்டிய ஆசிகள்/வாழ்த்துகள்/பாராட்டுகள்.
பதிலளிநீக்குபடங்களை எல்லாம் நன்றாக எடுத்து அழகாக அதனதன் இடங்களில் சேர்த்துப் பதிவைச் செம்மையாகப் பதிப்பித்த உங்களுக்கும் பாராட்டுகள். பேக்கல் கோட்டை பற்றிய தகவல்களும் ஆண்டு வந்த மன்னர்கள் பற்றிய தகவல்களும் சுவாரசியம். மிகமிக அருமையான பதிவுப் பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகளைப் பாராட்டி வாழ்த்தியதற்கு மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம்.
நீக்கு/இதே போல் திறமையுடன் மருத்துவப் படிப்பிலும் முதல் இடம் பிடிக்க முன் கூட்டிய ஆசிகள்/வாழ்த்துகள்/பாராட்டுகள்./
உங்கள் ஆசிர்வாதம் மனதை மகிழ்விக்கிறது. மிக்க நன்றி சகோதரி.
பதிவைப் பற்றிய அழகான கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி.
துளசிதரன்
அபிராமியின் நாடோடி நடனம் காணொளி பார்த்தேன்... பாராட்டுகள், வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு