மறுநாள் – 02-07-22 அன்று சுவாரசியமான பகுதிகளுக்குச் சென்றோம், அதை அடுத்த பகுதியில் சொல்கிறேன், என்று சொல்லி முடித்திருந்தேன். அதன் பின், வலைத்தளத்தின் விடுமுறை ஒருவாரம். அதன் பின், போட வேண்டிய படங்கள் காணொளிகள், அவற்றை இணைத்தல், காணொளிகள் சிலவற்றில் குரல் பதித்தல் என்று நாங்கள் கலந்துரையாடி முடிக்க தாமதமாகிவிட்டது. இப்பகுதி வெளிவர. இதோ நான்காவது பகுதி.
தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
சனி, 30 ஜூலை, 2022
புதன், 20 ஜூலை, 2022
அக்கரைச் சீமை அழகினிலே - மனம் மயக்கும் மலேசியா - பகுதி - 3
ஞாயிறு, 17 ஜூலை, 2022
அக்கரைச் சீமை அழகினிலே - மனம் மயக்கும் மலேசியா - பகுதி - 2
//பேருந்தில் என் மனதில் எழுந்த நினைவுகளையும் பகிர்ந்து கொண்டே மலேசியாவையும் சுற்றிப் பார்ப்போம். என்னுடன் நீங்களும் வாருங்கள். நாம் பேசிக் கொண்டே பயணிப்போம்.// பகுதி ஒன்றின் முடிவு. அப்பகுதியைப் பார்வையிட்ட, கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
இப்பகுதியைத் தொடர்கிறேன்...
புதன், 13 ஜூலை, 2022
ஞாயிறு, 10 ஜூலை, 2022
நாராயணவன(ர)ம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் - ராமகிரி ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் – நாகலாபுரம் ஸ்ரீ வேதநாராயணப்பெருமாள் கோயில் – சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் - பகுதி 7
வியாழன், 7 ஜூலை, 2022
நாராயணவன(ர)ம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் - ராமகிரி ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் – நாகலாபுரம் ஸ்ரீ வேதநாராயணப்பெருமாள் கோயில் – சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் - பகுதி 6
ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் - ராமகிரி - தொடர்ச்சி
இத்தொடரின் முந்தைய பகுதிகள் - 1 , 2, 3, 4, 5
நீரோடை/கால்வாய்ப் படங்கள் போட்டு கோயிலின் முன் ஓடுகிறது நடந்து வந்த களைப்பு நீங்க அமர்ந்து ரசித்துக் கொண்டிருங்கள் என்று சொல்லி முடித்திருந்தேன். வழக்கமாக ஆமை வேகத்தில்தான் அடுத்தது வரும். இப்போது உடனேயே கோயிலுக்குள் சென்று பார்த்துவிடலாம் என்று பதிவு வியப்பு! இல்லையா? ஒரு வேளை அடுத்து நீங்கள் எல்லோரும் விமானத்தில் ஏற வேண்டிவரலாம்! அது பற்றி கடைசியில்... இப்போது பதிவினுள்...
திங்கள், 4 ஜூலை, 2022
நாராயணவன(ர)ம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் - ராமகிரி ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் – நாகலாபுரம் ஸ்ரீ வேதநாராயணப்பெருமாள் கோயில் – சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் - பகுதி 5
ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் - ராமகிரி