திங்கள், 3 மார்ச், 2025

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 28

சென்ற பதிவுகளை எல்லாம் வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. அடுத்த பதிவு எழுத கொஞ்சம் நேரம் எடுக்கிறது. எனவே இடைவெளியில் நாம ஒரு சின்ன பிக்னிக் போய்வரலாம் வாங்க! இப்படித்தான்.

ரயிலில் பயணித்துக் கொண்டே.......காட்சிகளைப் பார்த்துக் கொண்டே ...

விடியற்காலையில்
கொஞ்சம் கொஞ்சமாகச் சூரியன் தன் ட்யூட்டியை தொடங்குகிறது
சூரியன் ட்யூட்டி தொடங்கியாச்சு

கொஞ்சம் சாப்பிட்டுக் கொண்டே.... கொறித்துக் கொண்டே...
முருங்கைக்காய் சூப்

சப்பாத்தி - KHOYA/மலாய் கோஃப்தா

சிறுதானிய கேக் - கீரீமோடு விரும்புபவர்களுக்கு இது....

சிறுதானிய கேக் க்ரீம் இல்லாமல் விரும்புபவர்களுக்கு இது

சிறுதானிய கேக் க்ரீம் இல்லாமல் விரும்புபவர்களுக்கு 

இனிப்பு வேண்டாம்ன்றவங்களுக்கு இடிச்சக்கை பொடித்துவல்

இடிச்சக்கை வறுவல்

நாம தங்கப் போற இடம் இதுதாங்க....ரொம்ப அழகா இருக்கு இல்லையா....


தங்குமிடம் ஒரு சின்ன காணொளி. Shorts முடிந்தால் பாருங்கள்
https://youtube.com/shorts/tgMbwe1mGkk

எல்லாரும் சாப்பாடு, பயணம் எல்லாம் ENJOY செஞ்சீங்காளா? கொஞ்சம் ஓய்வெடுத்துக்கோங்க, சரியா? அப்புறம் ஒரு கிராமத்துக் காட்சிகளைப் பார்க்கப் போவோம்.


----கீதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக