விக்ரம்
பெயரிலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும்! ஆம் படமேதான். பல வருடங்கள் கழித்து திரை அரங்கிற்குச் சென்று பார்க்க அதிசயமான ஆச்சரியமான
ஒரு வாய்ப்பு கிடைத்தது.
பலரும் முதல் காட்சி அல்லது வந்த ஓரிரு நாட்களில் பார்த்திருப்பீர்கள். எனக்கோ அதை திரையரங்கிலிருந்து எடுத்துவிடும் கடைசி நாளில் பார்க்கும் வாய்ப்பு. பரவாயில்லை. நிறைய விமர்சனங்களும் வந்திருக்கும். நான் சொல்லப் போவது ஆறிப் போன காஃபி/டீ யாக இருக்கலாம். Out dated ஆகக் கூட இருக்கலாம் என்றாலும் என் பார்வையில். Better late than never!