அடுத்த நாள் காலை (4-9-2022) அபிராமியின் நாட்டுப்புற நடனத்திற்கு மேக்கப்-ஒப்பனை இட அதே ஹாலை – பெரிய அறையை அடைந்தோம்.
தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
அடுத்த நாள் காலை (4-9-2022) அபிராமியின் நாட்டுப்புற நடனத்திற்கு மேக்கப்-ஒப்பனை இட அதே ஹாலை – பெரிய அறையை அடைந்தோம்.
பதிவுகள் மிகவும் தாமதமாகவும், இடைவெளி விட்டும் வருவதற்கு பெரிய 'ஸாரி' சொல்லிக் கொள்கிறேன். தவிர்க்கமுடியாத சூழல்கள். தொடரை முடித்துவிட வேண்டும் என்று முடிக்கிறேன். அதற்கும் ஒரு 'ஸாரி'.
காசர்கோடு கலோல்சவம் - பகுதி - 1 ன் தொடர்ச்சி. முந்தைய பதிவுகளை வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.
கைலாசகிரி பார்த்துவிட்டு அறைக்கு வந்த போது இரவு 9.30. ரிஃப்ரெஷ் செய்து கொண்டு படுத்ததுதான் தெரியும். மறுநாள் எங்கு சென்றோம் என்று அடுத்த பதிவில்…// என்று சென்ற பதிவில் சொல்லி முடித்திருந்தேன்.
பகுதி 5, பகுதி 4, பகுதி 3, பகுதி 2, பகுதி 1
விசாகப்பட்டினத்தில் பயணம் தொடங்கிய நாளில் காலை ஆர் கே கடற்கரையில் இருக்கும் காளி கோயில், ஆர்கே கடற்கரை, அதன் பின் சிம்மாச்சலம், அதன் பின் குருசுரா நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகம் பார்த்ததை கடந்த பதிவில் சொல்லியிருந்தேன். அங்கிருந்து 8.2 கிமீ தூரத்தில் உள்ள கைலாசகிரி எனும் சிறிய மலைக்குக் சென்றோம்.
அடுத்து என்ன பார்த்தோம் என்று அடுத்த பதிவில் தொடர்கிறேன் அது மிகவும் சுவாரசியமானது என்று முடித்திருந்தேன்.
சிம்மாச்சலத்திலிருந்து 2 மணி அளவில் வந்தோம், கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு 3 மணிக்கு மீண்டும் ஊர் சுற்றக் கிளம்பினோம் என்று முந்தைய 4 வது பதிவில் சொல்லியிருந்தேன் இல்லையா, சரியாக 4 மணிக்குக் கிளம்பி ஆட்டோவில், காலையில் ரசித்த அதே கடற்கரையை சென்றடைந்தோம்.
லால்பாக் என்றாலே எல்லோருக்கும் தெரிந்துவிடும். பெங்களூருவில் உள்ள லால்பாக் என்று. லால்பாக் - லால் என்றால் சிவப்பு. பாக் என்றால் தோட்டம். ஹிந்தி மற்றும் உருது கலந்த மொழியான ஹிந்துஸ்தானி-பாரசீக மொழியில் சிவப்புத் தோட்டம் மற்றும் மனதிற்கினிய தோட்டம் என்று பொருள். தாவரவியல் கலைப்படைப்பு மற்றும் தாவரங்களைப் பாதுகாப்பதற்கான மையமாக சர்வதேச அளவில் புகழ்பெற்ற, Incredible India ல் இடம் பெற்ற, ஆசியாவிலேயே மிகப் பெரிய தாவரவியல் பூங்கா.
பட்டியலில்
இருந்த மற்றொரு இடம் அவர்களில் கண்களில் பட்டுவிட.... மெஜாரிட்டி வின்ஸ்! அந்த
மெஜாரிட்டி வின்ஸ் இடம் எது என்று அடுத்த பதிவில்!//
அந்த மெஜாரிட்டி ஓட்டு பெற்ற இடம் சிம்மாச்சலம். மற்ற இடங்கள் கைவிடப்பட்டன.