அடுத்த பதிவிலிருந்து இடங்கள் பற்றியும் அனுபவங்களையும் ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் என்று முடித்திருந்தேன்.
இதோ அடுத்த பகுதி.
நிகழ்வு நடக்கும் இடம் ரயில் நிலையத்திலிருந்து அருகில் என்பதால், ரயில் நிலையத்திலிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சாய் நேஷனல் எனும் தங்கும் விடுதியில் அறைகள் பதிவு செய்திருந்தோம்.