ஐஎன்எஸ் குர்சுரா நீர் மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐஎன்எஸ் குர்சுரா நீர் மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 செப்டம்பர், 2022

இந்திய கடற்படையின் கிழக்கு கரையோர தலைமையக நகரத்தில் பயணம் - 5 - ஐ என் எஸ் குர்சுரா - நீர் மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகம்

அடுத்து என்ன பார்த்தோம் என்று அடுத்த பதிவில் தொடர்கிறேன் அது மிகவும் சுவாரசியமானது என்று முடித்திருந்தேன்.

சிம்மாச்சலத்திலிருந்து 2 மணி அளவில் வந்தோம், கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு 3 மணிக்கு மீண்டும் ஊர் சுற்றக் கிளம்பினோம் என்று முந்தைய 4 வது பதிவில் சொல்லியிருந்தேன் இல்லையா, சரியாக 4 மணிக்குக் கிளம்பி ஆட்டோவில், காலையில் ரசித்த அதே கடற்கரையை சென்றடைந்தோம்.