பெங்களூர் பன்னாட்டு விமான நிலையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெங்களூர் பன்னாட்டு விமான நிலையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 பிப்ரவரி, 2024

சில்லு சில்லாய் - 20 - பரவசம் - கட்டிடக் காடாய் மாறிவரும் பெங்களூர் - Kempe Gowda பன்னாட்டு விமான நிலையம்

வேறொரு பதிவை தயார் செய்து கொண்டிருந்த வேளையில் இன்று வெங்கட்ஜியின் பதிவில் காங்க்ரீட் காடுகள் என்பதைப் பார்த்ததும் இதைப் பற்றியும், இதற்கு முன்பு அவர் எழுதியிருந்த கங்கா ஆரத்தி பார்த்த கமயம் உணர்வுபூர்வமாகக் கண்களில் நீர் வந்ததையும் எழுதியிருந்ததை வாசித்த போதும் என் அனுபவத்தை எழுதி வைத்திருந்தேன். மற்ற பதிவை அடுத்த பதிவாக ஓரங்கட்டிவிட்டு இன்று இதை தட்டிக் கொட்டிப் போட்டுவிடலாம் என்று இதோ....