தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!!
இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
திங்கள், 3 மார்ச், 2025
எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 28
சென்ற
பதிவுகளை எல்லாம் வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. அடுத்த பதிவு எழுத
கொஞ்சம் நேரம் எடுக்கிறது. எனவே இடைவெளியில் நாம ஒரு சின்ன பிக்னிக் போய்வரலாம் வாங்க!
இப்படித்தான்.
ரயிலில் பயணித்துக் கொண்டே.......காட்சிகளைப் பார்த்துக் கொண்டே ...
விடியற்காலையில்
கொஞ்சம் கொஞ்சமாகச் சூரியன் தன் ட்யூட்டியை தொடங்குகிறது
சூரியன் ட்யூட்டி தொடங்கியாச்சு
கொஞ்சம் சாப்பிட்டுக் கொண்டே.... கொறித்துக் கொண்டே...
சிரித்துவிட்டேன் நெல்லை. உண்மைய சொல்லணும்னா வேற வேற நேரத்தில் எடுத்த படங்களைக் கோர்த்து ஒரு தலைப்பின் கீழ் கொண்டு வந்தேன் அம்புட்டுத்தான்!!!!
கேக் செய்தது நம்ம வீட்டுக்கு வந்தவங்களுக்காக.... சூப் பெரும்பாலான நாட்களில் செய்வது. சப்பாத்தி கோயா கோஃப்தா வீட்டுக்கு விருந்து வந்தப்ப ஒரு முறை செய்தது. சிலது சென்னையில் சிலது இங்கு.
இடிசக்கை பண்ணணும் பலாக்காய் வாங்கிவாங்க என்று பல வருஷமா மனைவி சொல்றா. கஷ்டப்படப் போறாளே இல்லை பிரிக்கும் தலைவலி நமக்கு வந்துவிடப் போகிறதே என்ற எண்ணத்தில் இன்னும் வாங்கவேயில்லை. சாப்பிட்டுப் பல வருடங்கள் ஆச்சு
ரொம்ப ஈசி நெல்லை...நான் எப்படி செய்கிறேன்ன்னு சொல்றேன்...உங்களுக்குச் சரியாகுமான்னு பார்த்துக்கோங்க.
இடிச்சக்கையை நான்கு அல்லது இரண்டு பாகங்களாக நறுக்கிக்கணும். அதன் சைஸுக்கு ஏற்ப. அதன் பின் அதை ஆவியில் வைத்தால் எளிதில் வெந்துவிடும். வெளியில் எடுத்து தோலை நீக்குவது மிக எளிது. அதன் பின் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்குவதும் எளிது....சின்ன கல் உரல் உண்டு என்னிடம் அதில் அதை இடிப்பேன். இல்லைனா மிக்ஸியில் போட்டும் ஒரு ஓட்டு ஓட்டிடலாம். ஆனால் ஆவியில் வேக வைக்கும் போது ஓவராக வேகாமல் பார்த்துக்கணும்.
நான் அதுவும் படங்கள் எடுத்திருந்தேன். எபி யில் திங்கவுக்கு க் கொடுக்க. இடிச்சக்கை பொடித்துவலும், வறுவலும் என்று.
அது பேக் செய்த கேக்கின் மேற்புறம் அதைக் கொஞ்சம் கத்தியால் எடுத்துவிட்டுத்தான் க்ரீம் அப்ளை செய்வது. பேக்கரியிலும் அப்படித்தானே செய்யறாங்க. கீழ உள்ளது கேக்கை மாற்றிப் போட்டு எடுத்தது கீழ் பாகம்
மலையும், நீரும், வானும்... பொங்கல் வாழ்த்துப் படங்கள் போல இருக்கிறது! //
நன்றி ஸ்ரீராம்.
ஆமாம் எனக்கும் நிறைய தோன்றும் தண்டவாளங்களைப் பார்க்கறப்ப. கதைக்கும் சில கை கொடுக்கும். ரயில், தண்டவாளம் இதை எல்லாம் பார்க்கறப்ப நிஜமாகவே மனம் குதூகலித்து சின்ன பசங்க மாதிரி எனக்கும் ஆகும். எங்க வீட்டுல சொல்வாகன் என்ன இது சின்னக் குழந்தை மாதிரி இப்படின்னு.....ஜன்னல் சீட் பெரும்பாலும் ...அவ்வளவுதான்...பார்த்து பார்த்து சிலதை வியந்து கொண்டே வருவேன். சமீபத்திய பயணத்தில் கூட..சாப்பாடு கூட மறந்துவிடும்.
முருங்கை இலை சூப் நல்லாருக்கும் ஸ்ரீராம். சூப்பர்! நல்ல சத்துள்ள ஆகாரம். முதல் தடவை இல்லையா இன்னும் பாருங்க போகப் போக அடிக்கடி மனம் விரும்பும் ஒன்றாகிடும்.
ஹாஹாஹா...ஸ்ரீராம் உண்மைய சொல்லப் போனா ஒவ்வொரு சமயத்துல எடுத்தவை.....வீட்டில் செஞ்சப்ப. இது பதிவுக்காக எங்கிட்ட இருந்து திரட்டிய படங்கள். சிலது எபிக்கு இன்னும் வரலை!!
அது அந்த வீட்டிற்குள் இருக்கும் முற்றம் மீன் குளமாக்கியிருக்காங்க.
போட் க்ளப் பகுதி. ஒரு தனி பங்கலா. ஹப்பா பழைய வீட்டை ரொம்ப அழகா மாத்தியிருக்காங்க சிலதை அப்படியே மெய்ன்டெய்ன் பண்ணிருக்காங்க. அந்த இடமே எல்லாமே தனி வீடுகள், நிழலாகத்தான் இருக்கு. சென்னைக்குள்ளா இப்படின்னு தோன்றும். சென்னைல இருந்தப்ப வண்டில போயிருக்கிறேன். ரோடு சுத்தி இப்படி..
ஆமாம் ஸ்ரீராம். அந்த வீட்டில் முன்னாடி இருந்த பழைய பாத்திரங்கள், பொருட்கள் எல்லாம் அழகுப் பொருளாக மாறியிருக்கின்றன.
என் தங்கை பெண் அவள் வீட்டு நிகழ்வுக்கு எங்கள் எல்லோருக்கும் தங்க ஏற்பாடு செய்திருந்தாள். தங்குவதற்கான அமௌன்ட் ஜாஸ்திதான். ஆனால் நாம் எப்ப என்ன கேட்டாலும் சமைத்து தருவாங்க. சாப்பாடு தனி அமௌன்ட். சாப்பாடும், காஃபி டீ எல்லாமே அங்கு. மண்டபம் போன பிறகு நிகழ்வின் போது அங்கு சாப்பாடு எல்லாம்.
அண்ணா இந்தப் படங்களை நான் இப்பதானே பகிர்கிறேன். மேபி முன்ன சென்னை பெங்களூர் பயணத்தில் எடுத்த வேறு படங்களைப் பகிர்ந்திருப்பேன்னு நினைக்கிறேன். பகிர்வதைத் தனியாக ஒரு ஃபோல்டரில் போட்டு வைப்பது வழக்கம் shared in the blog/vlog என்று.
அண்ணா இந்த முறை கொஞ்சம் பிக்ஸல் மாற்றியிருந்தேன் இது எக்ஸ்ட்ரா லார்ஜ். ஒரிஜினல் போட்டா, அது ப்ளாகர் ஃப்ரேமை விட வெளியில் செல்கிறது.
அதனால்தான் எக்ஸ்ட்ரா லார்ஜில் போட்டேன். ஒவ்வொரு முறை மொபைல் படங்கள் ஒவ்வொரு பிக்ஸலில் வருகின்றன. ஏனென்று தெரியவில்லை.
அந்த இடம் போட்க்ளப் ஏரியா சென்னை. எங்களுக்கெல்லாம் அப்படியான இடத்தில் புக் செய்ய முடியாது அண்ணா. நம்ம பாக்கேட் அதுக்கு வராது! அது என் தங்கை பெண் புக் செய்த இடம் எங்கள் எல்லோருக்கும் தங்குவதற்கு.
ரயிலில் சென்ற போது எடுத்தவை அலைபேசியில் எடுத்தவை, கில்லர்ஜி. அது போல தங்கும் இடத்தில் எடுத்தவையும் அலைபேசியில் எடுத்தவைதான். ஒரு சில கேமராவில் எடுத்தவை. நெட்டுக்காக இருப்பவை எல்லாம் மொபைல். குறுக்குவாட்டில் இருப்பதை கேமராவில்.
பதிவு அருமை. அழகான படங்கள் எப்போதும் போல் துல்லியமாக உள்ளது. இந்த மலைகளும், வானமும், மரங்களும் எப்போதுமே நமக்கு சலித்துப் போவதில்லை அல்லவா..? எங்கு, எப்போது பார்த்தாலும், அன்றுதான் புதிதாக பார்ப்பது போல நமக்குள் ஒரு உற்சாகம் வருகிறது. நானும் அப்படித்தான்..! எங்கு சென்றாலும், இயற்கையை படங்கள் எடுக்கத் தவறுவதில்லை. நீங்கள் பயணங்களில் கூட மிக அழகான கோணம் பார்த்து அற்புதமாக எடுக்கிறீர்கள். பாராட்டுக்கள் சகோதரி.
ரயிலில் கொண்டு சென்ற உணவுகள் அருமை. இந்த இடிசக்கையெல்லாம் நான் சாப்பிட்டதில்லை. பலாபழமே அவ்வளவாக உடம்புக்கு ஆகாதென சீசனில் கூட எப்போதாவதுதான் வாங்கி சாப்பிட்டுள்ளோம்.
நீங்கள் தங்கிய இடம் கருத்துரைகளில் அறிந்து கொண்டேன். அதுவும் அழகாக, பசுமையான செடி கொடிகளுடன் நன்றாக உள்ளது. மீன்கள் நீந்துவதை பார்த்துக் கொண்டிருந்தால் பொழுதே போய் விடும். எத்தனை நாட்களுக்கு அந்த தங்குமிடத்தில் இருந்தீர்கள். மேலும் பல கிராமிய காட்சிகளைக் காண ஆவலோடிருக்கிறேன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
ஆமாம் கமலாக்கா எங்க போனாலும் மலைகள் நதிகள் கடல் என்று இயற்கை எதுவுமே சலிப்பதில்லை. பெரும்பாலும் படம் எடுக்காமலும் வருவதில்லை.
நானும் அப்படித்தான்..! எங்கு சென்றாலும், இயற்கையை படங்கள் எடுக்கத் தவறுவதில்லை. //
ஹைஃபைவ்! கமலாக்கா. சூப்பர். தெரியும் நீங்களும் உங்கள் கற்பனையை விரிக்கத் தொடங்கிடுவீங்க!!!
//நீங்கள் பயணங்களில் கூட மிக அழகான கோணம் பார்த்து அற்புதமாக எடுக்கிறீர்கள். பாராட்டுக்கள் சகோதரி.//
நன்றி கமலாக்கா. ஆனா அது சிலப்போ அமையும். சிலசமயம் மிஸ் ஆகிவிடும். நாம அலெர்ட்டா இருக்கணும். இந்த இடத்தில் இது வரும் என்றும் தெரிந்திருக்க வேண்டும். ரயில் போகும் திசையில் நம் சீட் இருந்தால் ஜன்னல் வழி முன்னே என்ன வருதுன்னும் தெரிந்துவிடும் உடன் நாம அலெர்ட்டா இருந்துக்கலாம். ஆனால் செல்லும் திசைக்கு எதிரில் என்றால் மிஸ் ஆகும் சான்ஸ் அதிகம்.
ரயிலில் கொண்டு சென்ற உணவுகள் அருமை.//
அக்கா இது எதுவும் ரயிலில் கொண்டு செல்லவில்லை. சும்மா என்னிடம் இருந்த படங்களை இப்படி ஒரு பதிவு போட்டால் என்ன ரயில், சாப்பாடு தங்குமிடம் என்று இருந்த படங்களை வைத்து டக்குனு தோன்றிய ஒன்று அதுவும் நேத்து மாலை தொடங்கி இரவு ஆகீவிட்டது படங்களைக் கோர்த்து காணொளி செய்து போட.
// இந்த இடிசக்கையெல்லாம் நான் சாப்பிட்டதில்லை. பலாபழமே அவ்வளவாக உடம்புக்கு ஆகாதென சீசனில் கூட எப்போதாவதுதான் வாங்கி சாப்பிட்டுள்ளோம்.//
ஓ! பலாப்பழ சீசனில் நான் கண்டிப்பாகச் சுளைகள் சாப்பிட்டு விடுவேன்!! ஆனால் அடுத்த வேளை உணவை அதுக்கேற்றாற்போல பார்த்துக் கொண்டுவிடுவேன். அம்புட்டுத்தான்.
எங்கள் குடும்பங்களில் திவசத்திற்கு இடிச்சக்கை சேர்ப்பதுண்டு. எங்கள் ஊரில் இது ரொம்பவே பிராபல்யமாச்சே அப்படிப் பழக்கம்தான்.
ஆமாம் தங்கிய இடம் சூப்பர் அக்கா. ஒரே நாள் தான். பார்க்கப் போனால் மதியம் போய் என்னால் அவர்கள் மெனு லிஸ்டில் இருக்கும் அளவு எதுவும் சாப்பிட முடியாது என்பதால், ஒரு சின்ன ஃபுல்கா, தால், காலிஃப்ளவர் சப்ஜி, சாலட், தயிர். சாப்பிட்டுவிட்டு, தங்கை தங்கை பெண்ணோடு மண்டபம் போய் நிகழ்வு எல்லாம் முடிந்து அவர்களுக்கு உதவிவிட்டு இரவு இந்த இடத்தில் தங்கையின் மற்றொரு பெண்ணோடு தங்கி, மறுநாள் காலை என் முதுகுப் பையோடு மண்டபம் போயாச்சு அவ்வளவுதான் என் லக்கேஜ். மண்டபம் அருகில்தான் தங்கை பெண்ணின் குடியிருப்பும். அங்கிருந்து எல்லோரும் அங்கு போயாச்சு. நிறைய நேரம் தங்கவில்லை. இருந்த நேரத்தில் நான் ரூமில் இருந்ததை விட இப்படி அந்த இடத்தைச் சுற்றினேன்!!!!!
/ஆனா அது சிலப்போ அமையும். சிலசமயம் மிஸ் ஆகிவிடும். நாம அலெர்ட்டா இருக்கணும். இந்த இடத்தில் இது வரும் என்றும் தெரிந்திருக்க வேண்டும். ரயில் போகும் திசையில் நம் சீட் இருந்தால் ஜன்னல் வழி முன்னே என்ன வருதுன்னும் தெரிந்துவிடும் உடன் நாம அலெர்ட்டா இருந்துக்கலாம். ஆனால் செல்லும் திசைக்கு எதிரில் என்றால் மிஸ் ஆகும் சான்ஸ் அதிகம்./
இப்படிப்பட்ட பிரயாணங்கள் போகும் போது நீங்கள் தந்த முன்யோசனைகள் பிரமாதம். உங்கள் கணிப்பு உண்மைதான்.
/இது எதுவும் ரயிலில் கொண்டு செல்லவில்லை. சும்மா என்னிடம் இருந்த படங்களை இப்படி ஒரு பதிவு போட்டால் என்ன ரயில், சாப்பாடு தங்குமிடம் என்று இருந்த படங்களை வைத்து டக்குனு தோன்றிய ஒன்று அதுவும் நேத்து மாலை தொடங்கி இரவு ஆகீவிட்டது படங்களைக் கோர்த்து காணொளி செய்து போட./
நான் கூட ரயிலில் அனைவரும் சேர்ந்து போகும் போது வித்தியாசமாக சாப்பிட்ட உணவோ என நினைத்து விட்டேன். தங்களது கற்பனையும், கற்பனைக்கேற்ற உழைப்பும் அபாரமாக உள்ளது உங்களிடமிருந்து நிறைய கற்க வேண்டும். அதில் இதுவும் ஒன்று.
உறவின் கல்யாணம் என்று தங்கை, தங்கை மகள்களுடன் போயிருந்தீர்களோ? ஒரு பதிவை உருவாக்க நல்ல உபாயங்களை கோர்த்து தந்தோடு மட்டுமின்றி எனக்கும் நல்ல ஐடியாக்களை தந்துள்ளீர்கள். மிக்க நன்றி சகோதரி.
இப்படிப்பட்ட பிரயாணங்கள் போகும் போது நீங்கள் தந்த முன்யோசனைகள் பிரமாதம். உங்கள் கணிப்பு உண்மைதான்.//
அக்கா அப்படி எல்லாம் எதுவும் இல்லை ஒவ்வொருவருக்கும் இது மாறுபடலாம் ஹிஹிஹி......ஏசி கோச் என்றால் சில படங்கள் சரியா வராது. சில சமயம் கண்ணாடியின் பிரதிபலிப்பு வரும். (கண்ணாடியில் தூசி வேறு இருக்கும். ) ஓவ்வொரு சமயம் ஒவ்வொரு மாதிரி.
//நான் கூட ரயிலில் அனைவரும் சேர்ந்து போகும் போது வித்தியாசமாக சாப்பிட்ட உணவோ என நினைத்து விட்டேன். தங்களது கற்பனையும், கற்பனைக்கேற்ற உழைப்பும் அபாரமாக உள்ளது உங்களிடமிருந்து நிறைய கற்க வேண்டும். அதில் இதுவும் ஒன்று//
ஹாஹாஹா போனது நான் மட்டும்தான்!!!!!!!! பெரும்பாலும் தனியாகத்தான் பிரயாணம். அவர்கள் எல்லோரும் சென்னை திருவனந்தபுரம் என்று இருக்காங்க. இங்கில்லை.
கல்யாணம் இல்லை...சின்ன நிகழ்வு. இது நடந்து கிட்டத்தட்ட 8 மாசம் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.
//ஒரு பதிவை உருவாக்க நல்ல உபாயங்களை கோர்த்து தந்தோடு மட்டுமின்றி எனக்கும் நல்ல ஐடியாக்களை தந்துள்ளீர்கள். //
ரயில் வேகத்தில் போகும் போது எடுத்த படங்கள் ரயிலின் வேகத்தை காட்டுகிறது. தங்கும் இடத்தின் ஊஞ்சல் அழகு. கும்பகோணத்திற்கு அருகில் ஒரு இடத்தில் தங்கினோம் இப்போது அதன் பேர் மாறி விட்டது. அங்கும் இந்த மாதிரி அழகிய ஊஞ்சல் திவான்களோடு இருந்தது. மாமாவும், நானும் அதில் படம் எடுத்து கொண்டோம்.
இது பயணுத்துக்கான சாப்பாடா இல்லை சாப்பாட்டிற்கான பயணமா? முதல்ல அந்த சந்தேகத்தைத் தெளிவுபடுத்துங்க
பதிலளிநீக்குசிரித்துவிட்டேன் நெல்லை. உண்மைய சொல்லணும்னா வேற வேற நேரத்தில் எடுத்த படங்களைக் கோர்த்து ஒரு தலைப்பின் கீழ் கொண்டு வந்தேன் அம்புட்டுத்தான்!!!!
நீக்குகேக் செய்தது நம்ம வீட்டுக்கு வந்தவங்களுக்காக.... சூப் பெரும்பாலான நாட்களில் செய்வது. சப்பாத்தி கோயா கோஃப்தா வீட்டுக்கு விருந்து வந்தப்ப ஒரு முறை செய்தது. சிலது சென்னையில் சிலது இங்கு.
நன்றி நெல்லை.
கீதா
எனக்கு கேக்கில் வெண்மை, சிவப்பு கிரீம்தான் பிடிக்கும். சாக்லேட் என்விருப்பமல்ல. கசக்கிற சுவையை எப்படி மக்கள் விரும்புகிறார்கள் என்று தோன்றும்.
நீக்குகசக்கிற சுவையா? நெல்லை க்ரீமில் போடறப்ப ஐசிங்க் சுகர் நிறைய சேர்த்துத்தானே போடுவது. கசப்பே தெரியாது. அதுவும் இது லைட் சாக்லேட்.
நீக்குகீதா
இடிசக்கை பண்ணணும் பலாக்காய் வாங்கிவாங்க என்று பல வருஷமா மனைவி சொல்றா. கஷ்டப்படப் போறாளே இல்லை பிரிக்கும் தலைவலி நமக்கு வந்துவிடப் போகிறதே என்ற எண்ணத்தில் இன்னும் வாங்கவேயில்லை. சாப்பிட்டுப் பல வருடங்கள் ஆச்சு
பதிலளிநீக்குரொம்ப ஈசி நெல்லை...நான் எப்படி செய்கிறேன்ன்னு சொல்றேன்...உங்களுக்குச் சரியாகுமான்னு பார்த்துக்கோங்க.
நீக்குஇடிச்சக்கையை நான்கு அல்லது இரண்டு பாகங்களாக நறுக்கிக்கணும். அதன் சைஸுக்கு ஏற்ப. அதன் பின் அதை ஆவியில் வைத்தால் எளிதில் வெந்துவிடும். வெளியில் எடுத்து தோலை நீக்குவது மிக எளிது. அதன் பின் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்குவதும் எளிது....சின்ன கல் உரல் உண்டு என்னிடம் அதில் அதை இடிப்பேன். இல்லைனா மிக்ஸியில் போட்டும் ஒரு ஓட்டு ஓட்டிடலாம். ஆனால் ஆவியில் வேக வைக்கும் போது ஓவராக வேகாமல் பார்த்துக்கணும்.
நான் அதுவும் படங்கள் எடுத்திருந்தேன். எபி யில் திங்கவுக்கு க் கொடுக்க. இடிச்சக்கை பொடித்துவலும், வறுவலும் என்று.
நாங்கள் அவ்வப்போது வாங்குவதுண்டு, நெல்லை.
நன்றி நெல்லை
கீதா
க்ரீம் இல்லாத கேக்கின் முதல் படம் மாத்திரம் ராகி தோசையை அவசரத்தில் வார்த்ததுபோல இருக்கிறது. மற்ற படங்கள் அழகு
பதிலளிநீக்குஅது பேக் செய்த கேக்கின் மேற்புறம் அதைக் கொஞ்சம் கத்தியால் எடுத்துவிட்டுத்தான் க்ரீம் அப்ளை செய்வது. பேக்கரியிலும் அப்படித்தானே செய்யறாங்க. கீழ உள்ளது கேக்கை மாற்றிப் போட்டு எடுத்தது கீழ் பாகம்
நீக்குநன்றி நெல்லை
கீதா
எங்க இவ்வளவு அழகான இடத்தில் தங்கினீர்கள்? வெயிலுக்கு இதமான இடம்.
பதிலளிநீக்குசென்னையில்தான்......ஹிஹிஹி நாங்க புக் பண்ணலை. என் தங்கை பெண் அவள் வீட்டு விசேஷத்துக்கு எங்கள் எல்லோருக்கும் தங்க புக் செய்த இடம். போட் க்ளப் ஏரியா.
நீக்குநன்றி நெல்லை
கீதா
விடியற்காலை பயணமே சுகம். அதிலும் இதுபோல காட்சிகள் காணக் கிடைத்தால் இன்னும் சுகம்.
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம்... ரொம்ப ரசிப்பேன் கையில் கேமரா / மொபைல் இருந்தால் உடனே க்ளிக். பெரும்பாலும் தயாராக வைத்திருப்பெஏன்.
நீக்குமுதல் படங்கள் கொஞ்சம் இருட்டாக இருப்பவை அந்த ஏரி செங்கல்பட்டு ஏரி. நாகர்கோவிலில் இருந்து சென்னை திரும்பிய போது எடுத்தவை.
அதுக்குக் கீழ உள்ளவை பெங்களூர் - சென்னை வழியில் எடுத்தவை.
நன்றி ஸ்ரீராம்
கீதா
மலையும், நீரும், வானும்... பொங்கல் வாழ்த்துப் படங்கள் போல இருக்கிறது!
பதிலளிநீக்குதண்டவாளங்கள் கண்ணில் படுகையில் தத்துவார்த்தமாய் பல சிந்தனைகள் மனதில் உதிக்கும். சட்டென சிறுபிள்ளையானது போலவும் தோன்றும்!
மலையும், நீரும், வானும்... பொங்கல் வாழ்த்துப் படங்கள் போல இருக்கிறது! //
நீக்குநன்றி ஸ்ரீராம்.
ஆமாம் எனக்கும் நிறைய தோன்றும் தண்டவாளங்களைப் பார்க்கறப்ப. கதைக்கும் சில கை கொடுக்கும். ரயில், தண்டவாளம் இதை எல்லாம் பார்க்கறப்ப நிஜமாகவே மனம் குதூகலித்து சின்ன பசங்க மாதிரி எனக்கும் ஆகும். எங்க வீட்டுல சொல்வாகன் என்ன இது சின்னக் குழந்தை மாதிரி இப்படின்னு.....ஜன்னல் சீட் பெரும்பாலும் ...அவ்வளவுதான்...பார்த்து பார்த்து சிலதை வியந்து கொண்டே வருவேன். சமீபத்திய பயணத்தில் கூட..சாப்பாடு கூட மறந்துவிடும்.
நன்றி ஸ்ரீராம்
கீதா
நேற்று முருங்கை இலை சூப் சாப்பிட்டேன். நன்றாய் இருந்ததது. முதல் தரம் சுவைக்கிறேன்!
பதிலளிநீக்குமுருங்கை இலை சூப் நல்லாருக்கும் ஸ்ரீராம். சூப்பர்! நல்ல சத்துள்ள ஆகாரம். முதல் தடவை இல்லையா இன்னும் பாருங்க போகப் போக அடிக்கடி மனம் விரும்பும் ஒன்றாகிடும்.
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
சாப்பிடுவதற்கு உங்களுக்கு ஏற்றதாய் ரகரகமாய் ஆரோக்ய ஐட்டங்கள் அணிவகுத்திருக்கின்றன போல...
பதிலளிநீக்குஹாஹாஹா...ஸ்ரீராம் உண்மைய சொல்லப் போனா ஒவ்வொரு சமயத்துல எடுத்தவை.....வீட்டில் செஞ்சப்ப. இது பதிவுக்காக எங்கிட்ட இருந்து திரட்டிய படங்கள். சிலது எபிக்கு இன்னும் வரலை!!
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
தங்கப்போகும் இடம் அழகுதான். ஆனால் முன்னால் தேங்கியிருக்கும் நீரால் கொசு இல்லாமல் இருந்தால் சரி!
பதிலளிநீக்குஅது அந்த வீட்டிற்குள் இருக்கும் முற்றம் மீன் குளமாக்கியிருக்காங்க.
நீக்குபோட் க்ளப் பகுதி. ஒரு தனி பங்கலா. ஹப்பா பழைய வீட்டை ரொம்ப அழகா மாத்தியிருக்காங்க சிலதை அப்படியே மெய்ன்டெய்ன் பண்ணிருக்காங்க. அந்த இடமே எல்லாமே தனி வீடுகள், நிழலாகத்தான் இருக்கு. சென்னைக்குள்ளா இப்படின்னு தோன்றும். சென்னைல இருந்தப்ப வண்டில போயிருக்கிறேன். ரோடு சுத்தி இப்படி..
நன்றி ஸ்ரீராம்
கீதா
காணொளியில் அந்த இடத்தின் அழகு நிறைய புலப்படுகிறது. வசதியான, அழகான இடம்தான். நீந்தும் வண்ணமீன்கள் அழகு.
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம். அந்த வீட்டில் முன்னாடி இருந்த பழைய பாத்திரங்கள், பொருட்கள் எல்லாம் அழகுப் பொருளாக மாறியிருக்கின்றன.
நீக்குஎன் தங்கை பெண் அவள் வீட்டு நிகழ்வுக்கு எங்கள் எல்லோருக்கும் தங்க ஏற்பாடு செய்திருந்தாள். தங்குவதற்கான அமௌன்ட் ஜாஸ்திதான். ஆனால் நாம் எப்ப என்ன கேட்டாலும் சமைத்து தருவாங்க. சாப்பாடு தனி அமௌன்ட். சாப்பாடும், காஃபி டீ எல்லாமே அங்கு. மண்டபம் போன பிறகு நிகழ்வின் போது அங்கு சாப்பாடு எல்லாம்.
நன்றி ஸ்ரீராம்
கீதா
ஏற்கனவே பார்த்த படங்கள் என்றாலும் அலுக்கவில்லை. கொஞ்சம் பெரிதாக இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் home stay எங்கு என்று கூறவில்லையே!
பதிலளிநீக்குJayakumar
அண்ணா இந்தப் படங்களை நான் இப்பதானே பகிர்கிறேன். மேபி முன்ன சென்னை பெங்களூர் பயணத்தில் எடுத்த வேறு படங்களைப் பகிர்ந்திருப்பேன்னு நினைக்கிறேன். பகிர்வதைத் தனியாக ஒரு ஃபோல்டரில் போட்டு வைப்பது வழக்கம் shared in the blog/vlog என்று.
நீக்குஅண்ணா இந்த முறை கொஞ்சம் பிக்ஸல் மாற்றியிருந்தேன் இது எக்ஸ்ட்ரா லார்ஜ். ஒரிஜினல் போட்டா, அது ப்ளாகர் ஃப்ரேமை விட வெளியில் செல்கிறது.
அதனால்தான் எக்ஸ்ட்ரா லார்ஜில் போட்டேன். ஒவ்வொரு முறை மொபைல் படங்கள் ஒவ்வொரு பிக்ஸலில் வருகின்றன. ஏனென்று தெரியவில்லை.
அந்த இடம் போட்க்ளப் ஏரியா சென்னை. எங்களுக்கெல்லாம் அப்படியான இடத்தில் புக் செய்ய முடியாது அண்ணா. நம்ம பாக்கேட் அதுக்கு வராது! அது என் தங்கை பெண் புக் செய்த இடம் எங்கள் எல்லோருக்கும் தங்குவதற்கு.
நன்றி ஜெ கே அண்ணா
கீதா
அழகிய காட்சிகள் ரசனையான இருக்கிறது.
பதிலளிநீக்குஅலைபேசியில் எடுத்ததோ ?
காணொளி கண்டேன்.
ரயிலில் சென்ற போது எடுத்தவை அலைபேசியில் எடுத்தவை, கில்லர்ஜி. அது போல தங்கும் இடத்தில் எடுத்தவையும் அலைபேசியில் எடுத்தவைதான். ஒரு சில கேமராவில் எடுத்தவை. நெட்டுக்காக இருப்பவை எல்லாம் மொபைல். குறுக்குவாட்டில் இருப்பதை கேமராவில்.
நீக்குநன்றி கில்லர்ஜி காணொளி கண்டதற்கும்
கீதா
அழகான படங்கள். காணொளியும் கண்டு ரசித்தேன். காலை நேர பயணம் பிடித்தமானது. தங்கும் இடம் - ஆஹா... அழகு.
பதிலளிநீக்குஆமாம் காலை நேரப் பயணம் இனிமையானது. படங்கள் மற்றும் தங்கும் இடத்தை ரசித்ததற்கும் காணொளி பார்த்ததற்கும் மிக்க நன்றி வெங்கட்ஜி
நீக்குகீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. அழகான படங்கள் எப்போதும் போல் துல்லியமாக உள்ளது. இந்த மலைகளும், வானமும், மரங்களும் எப்போதுமே நமக்கு சலித்துப் போவதில்லை அல்லவா..? எங்கு, எப்போது பார்த்தாலும், அன்றுதான் புதிதாக பார்ப்பது போல நமக்குள் ஒரு உற்சாகம் வருகிறது. நானும் அப்படித்தான்..! எங்கு சென்றாலும், இயற்கையை படங்கள் எடுக்கத் தவறுவதில்லை. நீங்கள் பயணங்களில் கூட மிக அழகான கோணம் பார்த்து அற்புதமாக எடுக்கிறீர்கள். பாராட்டுக்கள் சகோதரி.
ரயிலில் கொண்டு சென்ற உணவுகள் அருமை. இந்த இடிசக்கையெல்லாம் நான் சாப்பிட்டதில்லை. பலாபழமே அவ்வளவாக உடம்புக்கு ஆகாதென சீசனில் கூட எப்போதாவதுதான் வாங்கி சாப்பிட்டுள்ளோம்.
நீங்கள் தங்கிய இடம் கருத்துரைகளில் அறிந்து கொண்டேன். அதுவும் அழகாக, பசுமையான செடி கொடிகளுடன் நன்றாக உள்ளது. மீன்கள் நீந்துவதை பார்த்துக் கொண்டிருந்தால் பொழுதே போய் விடும். எத்தனை நாட்களுக்கு அந்த தங்குமிடத்தில் இருந்தீர்கள். மேலும் பல கிராமிய காட்சிகளைக் காண ஆவலோடிருக்கிறேன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன். .
ஆமாம் கமலாக்கா எங்க போனாலும் மலைகள் நதிகள் கடல் என்று இயற்கை எதுவுமே சலிப்பதில்லை. பெரும்பாலும் படம் எடுக்காமலும் வருவதில்லை.
நீக்குநானும் அப்படித்தான்..! எங்கு சென்றாலும், இயற்கையை படங்கள் எடுக்கத் தவறுவதில்லை. //
ஹைஃபைவ்! கமலாக்கா. சூப்பர். தெரியும் நீங்களும் உங்கள் கற்பனையை விரிக்கத் தொடங்கிடுவீங்க!!!
//நீங்கள் பயணங்களில் கூட மிக அழகான கோணம் பார்த்து அற்புதமாக எடுக்கிறீர்கள். பாராட்டுக்கள் சகோதரி.//
நன்றி கமலாக்கா. ஆனா அது சிலப்போ அமையும். சிலசமயம் மிஸ் ஆகிவிடும். நாம அலெர்ட்டா இருக்கணும். இந்த இடத்தில் இது வரும் என்றும் தெரிந்திருக்க வேண்டும். ரயில் போகும் திசையில் நம் சீட் இருந்தால் ஜன்னல் வழி முன்னே என்ன வருதுன்னும் தெரிந்துவிடும் உடன் நாம அலெர்ட்டா இருந்துக்கலாம். ஆனால் செல்லும் திசைக்கு எதிரில் என்றால் மிஸ் ஆகும் சான்ஸ் அதிகம்.
ரயிலில் கொண்டு சென்ற உணவுகள் அருமை.//
அக்கா இது எதுவும் ரயிலில் கொண்டு செல்லவில்லை. சும்மா என்னிடம் இருந்த படங்களை இப்படி ஒரு பதிவு போட்டால் என்ன ரயில், சாப்பாடு தங்குமிடம் என்று இருந்த படங்களை வைத்து டக்குனு தோன்றிய ஒன்று அதுவும் நேத்து மாலை தொடங்கி இரவு ஆகீவிட்டது படங்களைக் கோர்த்து காணொளி செய்து போட.
// இந்த இடிசக்கையெல்லாம் நான் சாப்பிட்டதில்லை. பலாபழமே அவ்வளவாக உடம்புக்கு ஆகாதென சீசனில் கூட எப்போதாவதுதான் வாங்கி சாப்பிட்டுள்ளோம்.//
ஓ! பலாப்பழ சீசனில் நான் கண்டிப்பாகச் சுளைகள் சாப்பிட்டு விடுவேன்!! ஆனால் அடுத்த வேளை உணவை அதுக்கேற்றாற்போல பார்த்துக் கொண்டுவிடுவேன். அம்புட்டுத்தான்.
எங்கள் குடும்பங்களில் திவசத்திற்கு இடிச்சக்கை சேர்ப்பதுண்டு. எங்கள் ஊரில் இது ரொம்பவே பிராபல்யமாச்சே அப்படிப் பழக்கம்தான்.
ஆமாம் தங்கிய இடம் சூப்பர் அக்கா. ஒரே நாள் தான். பார்க்கப் போனால் மதியம் போய் என்னால் அவர்கள் மெனு லிஸ்டில் இருக்கும் அளவு எதுவும் சாப்பிட முடியாது என்பதால், ஒரு சின்ன ஃபுல்கா, தால், காலிஃப்ளவர் சப்ஜி, சாலட், தயிர். சாப்பிட்டுவிட்டு, தங்கை தங்கை பெண்ணோடு மண்டபம் போய் நிகழ்வு எல்லாம் முடிந்து அவர்களுக்கு உதவிவிட்டு இரவு இந்த இடத்தில் தங்கையின் மற்றொரு பெண்ணோடு தங்கி, மறுநாள் காலை என் முதுகுப் பையோடு மண்டபம் போயாச்சு அவ்வளவுதான் என் லக்கேஜ். மண்டபம் அருகில்தான் தங்கை பெண்ணின் குடியிருப்பும். அங்கிருந்து எல்லோரும் அங்கு போயாச்சு. நிறைய நேரம் தங்கவில்லை. இருந்த நேரத்தில் நான் ரூமில் இருந்ததை விட இப்படி அந்த இடத்தைச் சுற்றினேன்!!!!!
நன்றி கமலாக்கா
கீதா
/ஆனா அது சிலப்போ அமையும். சிலசமயம் மிஸ் ஆகிவிடும். நாம அலெர்ட்டா இருக்கணும். இந்த இடத்தில் இது வரும் என்றும் தெரிந்திருக்க வேண்டும். ரயில் போகும் திசையில் நம் சீட் இருந்தால் ஜன்னல் வழி முன்னே என்ன வருதுன்னும் தெரிந்துவிடும் உடன் நாம அலெர்ட்டா இருந்துக்கலாம். ஆனால் செல்லும் திசைக்கு எதிரில் என்றால் மிஸ் ஆகும் சான்ஸ் அதிகம்./
பதிலளிநீக்குஇப்படிப்பட்ட பிரயாணங்கள் போகும் போது நீங்கள் தந்த முன்யோசனைகள் பிரமாதம். உங்கள் கணிப்பு உண்மைதான்.
/இது எதுவும் ரயிலில் கொண்டு செல்லவில்லை. சும்மா என்னிடம் இருந்த படங்களை இப்படி ஒரு பதிவு போட்டால் என்ன ரயில், சாப்பாடு தங்குமிடம் என்று இருந்த படங்களை வைத்து டக்குனு தோன்றிய ஒன்று அதுவும் நேத்து மாலை தொடங்கி இரவு ஆகீவிட்டது படங்களைக் கோர்த்து காணொளி செய்து போட./
நான் கூட ரயிலில் அனைவரும் சேர்ந்து போகும் போது வித்தியாசமாக சாப்பிட்ட உணவோ என நினைத்து விட்டேன். தங்களது கற்பனையும், கற்பனைக்கேற்ற உழைப்பும் அபாரமாக உள்ளது உங்களிடமிருந்து நிறைய கற்க வேண்டும். அதில் இதுவும் ஒன்று.
உறவின் கல்யாணம் என்று தங்கை, தங்கை மகள்களுடன் போயிருந்தீர்களோ? ஒரு பதிவை உருவாக்க நல்ல உபாயங்களை கோர்த்து தந்தோடு மட்டுமின்றி எனக்கும் நல்ல ஐடியாக்களை தந்துள்ளீர்கள். மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இப்படிப்பட்ட பிரயாணங்கள் போகும் போது நீங்கள் தந்த முன்யோசனைகள் பிரமாதம். உங்கள் கணிப்பு உண்மைதான்.//
நீக்குஅக்கா அப்படி எல்லாம் எதுவும் இல்லை ஒவ்வொருவருக்கும் இது மாறுபடலாம் ஹிஹிஹி......ஏசி கோச் என்றால் சில படங்கள் சரியா வராது. சில சமயம் கண்ணாடியின் பிரதிபலிப்பு வரும். (கண்ணாடியில் தூசி வேறு இருக்கும். ) ஓவ்வொரு சமயம் ஒவ்வொரு மாதிரி.
//நான் கூட ரயிலில் அனைவரும் சேர்ந்து போகும் போது வித்தியாசமாக சாப்பிட்ட உணவோ என நினைத்து விட்டேன். தங்களது கற்பனையும், கற்பனைக்கேற்ற உழைப்பும் அபாரமாக உள்ளது உங்களிடமிருந்து நிறைய கற்க வேண்டும். அதில் இதுவும் ஒன்று//
ஹாஹாஹா போனது நான் மட்டும்தான்!!!!!!!! பெரும்பாலும் தனியாகத்தான் பிரயாணம். அவர்கள் எல்லோரும் சென்னை திருவனந்தபுரம் என்று இருக்காங்க. இங்கில்லை.
கல்யாணம் இல்லை...சின்ன நிகழ்வு. இது நடந்து கிட்டத்தட்ட 8 மாசம் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.
//ஒரு பதிவை உருவாக்க நல்ல உபாயங்களை கோர்த்து தந்தோடு மட்டுமின்றி எனக்கும் நல்ல ஐடியாக்களை தந்துள்ளீர்கள். //
ஆ! அக்கா இதுக்கேவா....உங்கள் கற்பனையை விடவா...
என்றாலும் மிக்க நன்றி கமலாக்கா
கீதா
ரயில் பயணத்தில் எடுத்த படங்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குபயணத்தில் சுவைக்க எடுத்து போனவை என்று ரீல் விட்ட படங்களும் அழகு.
சிறுதானிய கேக் படங்கள் அருமை.
தங்கபோகும் இடத்தை சுற்றிக்காட்டிய காணொளி அழகு. மீன்கள் துள்ளி விளையாடுவது அழகு. அங்கு எடுத்த படங்கள் எல்லாம் அருமை கீதா.
இடி சக்கை பொடித்தூவல், இடிச்சக்கை வறுவல் படங்கள் நன்றாக இருக்கிறது.
//எல்லாரும் சாப்பாடு, பயணம் எல்லாம் ENJOY செஞ்சீங்காளா? கொஞ்சம் ஓய்வெடுத்துக்கோங்க, சரியா? அப்புறம் ஒரு கிராமத்துக் காட்சிகளைப் பார்க்கப் போவோம்.//
கண்டிப்பாய் வருகிறோம்.
பயணத்தில் சுவைக்க எடுத்து போனவை என்று ரீல் விட்ட படங்களும் அழகு.//
பதிலளிநீக்குசிரித்துவிட்டேன் கோமதிக்கா!!!!!! நல்ல நுட்பமான நகைச்சுவை! ரசித்தேன் கோமதிக்கா!
//தங்கபோகும் இடத்தை சுற்றிக்காட்டிய காணொளி அழகு. மீன்கள் துள்ளி விளையாடுவது அழகு. அங்கு எடுத்த படங்கள் எல்லாம் அருமை கீதா.//
நன்றி கோமதிக்கா
படங்கள் காணொளிகள் கண்டு ரசித்ததற்கு மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
சிறுதானிய கேக் - கீரீமோடு இருக்கும் கேக்கின் டிசைன் என் அம்மா பின்னிய கோர்ஸா பின்னல் மேஜை விரிப்பு டிசைன்.
பதிலளிநீக்குகோமதிக்கா, வேலைப் பளு அதான் பதில் கொடுக்க தாமதம்.
நீக்குஆமாம் ல பின்னல் போன்று இருக்கு இல்லையா....சும்மா ஒரு டிசைன் அப்படிப் போட்டுப் பார்த்தேன்அக்கா. சில கேக்குகளில் அப்படிச் செய்வதுண்டு இல்லையா...
நன்றி கோமதிக்கா
கீதா
ரயில் வேகத்தில் போகும் போது எடுத்த படங்கள் ரயிலின் வேகத்தை காட்டுகிறது.
பதிலளிநீக்குதங்கும் இடத்தின் ஊஞ்சல் அழகு.
கும்பகோணத்திற்கு அருகில் ஒரு இடத்தில் தங்கினோம் இப்போது அதன் பேர் மாறி விட்டது. அங்கும் இந்த மாதிரி அழகிய ஊஞ்சல் திவான்களோடு இருந்தது. மாமாவும், நானும் அதில் படம் எடுத்து கொண்டோம்.