தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!!
இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
சனி, 1 ஜனவரி, 2022
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்
துளசி எடுத்த சிறிய காணொளியுடன் குரலில் புத்தாண்டு வாழ்த்துகள்!
கீதாவின் அடுத்த பதிவின் சிறு முன்னோட்டம் + இயற்கைக் காட்சிகளுடன் புத்தாண்டு வாழ்த்துகள்!
மிக்க நன்றி வெங்கட்ஜி! உங்கள் படங்கள், கோமதிக்கா எடுக்கும் படங்கள், ராமலக்ஷ்மி எடுக்கும் படங்கள் எல்லாம் பார்க்கும் போது நான் எடுப்பவை சாதரணமானவைதான் என்றாலும் நன்றாக இருக்கிறது என்று சொன்னதற்கு மிக்க நன்றி
பதிவு அருமை. தங்கள் குரல் வழி வாழ்த்துக்கு மிக்க நன்றி. அத்தனைப் படங்களும் இயற்கை வனப்புடன் மிக அழகாக உள்ளது. அந்த வெண்மேகப் படமும், நீலவண்ண மலைகள் நீண்டு உயர்ந்து இயற்கைக்கு அழகூட்டும் படமும் மிக அருமையாக உள்ளது. கோவில் அம்சமாக தெரியும்படி எடுக்கப்பட்ட படமும் வெகு அருமை. கடைசி படமும் கண்களை கவர்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
தங்கள் இருவருக்கும், தங்கள் இருவரின் குடும்பத்தினருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி.
2022க்கான நல் வாழ்த்துகள் .அன்பு துளசிஜிக்கும் உங்களுக்கும் நன்மை மேலோங்கட்டும் அம்மா. இத்தனை இனிமையுடன் உங்கள் பயணத்த்ல் நீங்கள் எடுத்த படங்களை மீண்டும் மீண்டும் ரசித்துப் பார்க்கிறேன். பசுமையும் பரந்தாமனும் இணைந்தாற்போல மலைகளும் வயல்வெளிகளும் மனதை நிறைக்கின்றன. இதே போல நிறைய நீங்கள் பகிர வேண்டும். மிக நன்றி துளசிதரன், கீதாமா.
படங்கள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குநன்றி. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
மிக்க நன்றி சகோதரி ராமலக்ஷ்மி உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும்!
நீக்குதுளசிதரன்
மிக்க நன்றி ராமலக்ஷ்மி! உங்கள் படங்களைவிடவா?!!!!
நீக்குகீதா
படங்கள் அனைத்தும் அழகு. காணொளி வழி பகிர்ந்த வாழ்த்துகள் நன்று. தங்கள் குடும்பத்தினருக்கும் தங்களுக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவெங்கட்ஜி, மிக்க நன்றி உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும்!
நீக்குதுளசிதரன்
மிக்க நன்றி வெங்கட்ஜி! உங்கள் படங்கள், கோமதிக்கா எடுக்கும் படங்கள், ராமலக்ஷ்மி எடுக்கும் படங்கள் எல்லாம் பார்க்கும் போது நான் எடுப்பவை சாதரணமானவைதான் என்றாலும் நன்றாக இருக்கிறது என்று சொன்னதற்கு மிக்க நன்றி
நீக்குகீதா
படங்கள் மிகவும் தெளிவாக அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
கில்லர்ஜி மிக்க நன்றி உங்கள் வாழ்த்திற்கு
நீக்குதுளசிதரன்
வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கில்லர்ஜி
நீக்குகீதா
அற்புதம்... வரவேற்றையில் உபயோகப்படுத்திக் கொள்ளுமளவு அற்புதமான புகைப்படங்கள் ..வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ரமணி சார் உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
நீக்குதுளசிதரன்
அற்புதம்... வரவேற்றையில் உபயோகப்படுத்திக் கொள்ளுமளவு அற்புதமான புகைப்படங்கள் ..வாழ்த்துகள்.//
நீக்குமிக்க நன்றி ரமணி சகோ
கீதா
துளஸிஜி குரல் வழி வாழ்த்து கேட்டேன். நன்றி. துளஸிஜிக்கும் கீதாவுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்ஜி, கருத்திற்கும் உங்கள் வாழ்த்திற்கும்
நீக்குதுளசிதரன்
ஸ்ரீராம், மிக்க நன்றி உங்கள் வாழ்த்திற்கு
நீக்குகீதா
படங்கள் பிரமாதம். கோவில் படம் அழகு.ரயில் பயணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் மேகக்காட்சி கற்பனையைத் தூண்டுகிறது.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்!
நீக்குமேகக் காட்சி//
கவிதை கவிதை எதிர்பார்க்கிறேன்/றோம் உங்கள் வியாழன் பதிவில்!!!
கீதா
வணக்கம் சகோதரரே மற்றும் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. தங்கள் குரல் வழி வாழ்த்துக்கு மிக்க நன்றி. அத்தனைப் படங்களும் இயற்கை வனப்புடன் மிக அழகாக உள்ளது. அந்த வெண்மேகப் படமும், நீலவண்ண மலைகள் நீண்டு உயர்ந்து இயற்கைக்கு அழகூட்டும் படமும் மிக அருமையாக உள்ளது. கோவில் அம்சமாக தெரியும்படி எடுக்கப்பட்ட படமும் வெகு அருமை. கடைசி படமும் கண்களை கவர்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
தங்கள் இருவருக்கும், தங்கள் இருவரின் குடும்பத்தினருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன் உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
நீக்குதுளசிதரன்
மிக்க நன்றி கமலாக்கா, படங்களைப் பற்றிய உங்கள் கருத்திற்கும், வாழ்த்திற்கும்
நீக்குகீதா
படங்கள் அழகு...
பதிலளிநீக்கு2022 புத்தாண்டு வாழ்த்துகள்...
மிக்க நன்றி டிடி உங்கள் வாழ்த்திற்கு
நீக்குதுளசிதரன்
மிக்க நன்றி டிடி உங்கள் வாழ்த்திற்கும் கருத்திற்கும்
நீக்குகீதா
2022க்கான நல் வாழ்த்துகள் .அன்பு துளசிஜிக்கும் உங்களுக்கும் நன்மை மேலோங்கட்டும் அம்மா.
பதிலளிநீக்குஇத்தனை இனிமையுடன் உங்கள் பயணத்த்ல் நீங்கள் எடுத்த
படங்களை மீண்டும் மீண்டும் ரசித்துப்
பார்க்கிறேன்.
பசுமையும் பரந்தாமனும் இணைந்தாற்போல
மலைகளும் வயல்வெளிகளும் மனதை
நிறைக்கின்றன.
இதே போல நிறைய நீங்கள் பகிர வேண்டும். மிக நன்றி துளசிதரன், கீதாமா.
உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றி வல்லிம்மா!
நீக்குதுளசிதரன்
அம்மா உங்கள் வாழ்த்திற்கு நன்றி!
நீக்கு//உங்கள் பயணத்த்ல் நீங்கள் எடுத்த
படங்களை மீண்டும் மீண்டும் ரசித்துப்
பார்க்கிறேன்.//
மிக்க நன்றி அம்மா
பசுமையும் பரந்தாமனும் இணைந்தாற்போல
மலைகளும் வயல்வெளிகளும் மனதை
நிறைக்கின்றன.//
ஆமாம். அந்த மலையும் வரும்!! முதலில்
அதன் பின் கோயிலும் அருவியும் சிறிதாக வெள்ளையாகத் தெரியும் படமும் வரும். அது வரும் போது அதில் குறிப்பிடுகிறேன்.
தொடர நினைக்கிறேன் அம்மா பார்ப்போம் எல்லாம் சூழல் பொருத்து.
கீதா
2022 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு வாழ்த்துகள். படங்கள் எல்லாம் அருமை. மலைவளம் கண்கள்/மனதைக் கவர்கிறது.
பதிலளிநீக்குமிக்க நன்றி கீதாக்கா உங்கள் வாழ்த்திற்கும் கருத்திற்கும்
நீக்குகீதா
படங்கள் அனைத்தும் அருமை. வாழ்த்துகள்!!!
பதிலளிநீக்குமிக்க நன்றி நாஞ்சில் சிவா சகோ
நீக்குகீதா
Eye catching photos!
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் ஐயா
நீக்குகீதா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் துளசிதரன் மற்றும் கீதா.
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ரம்யா.
நீக்குகீதா
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! படங்கள் எல்லாம் மிக அருமை.
பதிலளிநீக்குசகோ துளசிதரன் எடுத்த காணொளி அருமை.
மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு தங்களின் வாழ்த்திற்கும் காணொளியை ரசித்தமைக்கும்
பதிலளிநீக்குதுளசிதரன்