tag:blogger.com,1999:blog-8791227559428336284.post992421198710792094..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : பரோட்டா கார்த்திக் - லிங்க்Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-5666885101376944322014-09-03T05:56:25.234+05:302014-09-03T05:56:25.234+05:30நல்ல குறும்படம். இன்று தான் பார்க்க முடிந்தது. ந...நல்ல குறும்படம். இன்று தான் பார்க்க முடிந்தது. நல்ல கருத்தினைச் சொல்லும் குறும்படம் எடுத்த உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25034228915940184912014-08-26T14:46:08.949+05:302014-08-26T14:46:08.949+05:30முதலில் மிக்க நன்றி சகோதரி! கருத்திட்டமைக்கு. தன...முதலில் மிக்க நன்றி சகோதரி! கருத்திட்டமைக்கு. தனுஷ் ஒரு படத்துல சொல்லுவார்...."என்ன மாதிரி பசங்கள பார்த்த உடனே பிடிக்காது. பாக்கப் பாக்கத் தான் பிடிக்கும்" அப்படி மாதிரி இருக்கு ஹாஹாஹாஅ......நம் பதிவர்கள் எல்லோருமே நன்றாக நடித்துள்ளார்கள். ராயச் செல்லப்பா சாரும் நன்றாகவே செய்துள்ளார். ஆனால் அவர் சொல்லிக் கொள்வது அப்படித்தான்....அது நம் எல்லோருக்குமே இருக்கும் இல்லையா...அது நாம் இன்னும் நன்றாகச் செய்ய வேண்டும் என்று நம்ம மேம்படுத்திக் கொள்ள நினைப்பதால்....

டப்பிங்க் மிகவும் பிரச்சினையாக இருந்தது....மாணவர்களுக்க்ப் பள்ளி நாட்களில் வர இயலாது....அவர்கள் இருக்கும் நேரத்தில் எடிட்டிங்க், சௌண்ட் எஞ்சினீர் நேரம் ஒதுக்க முடியவில்லை...இப்படி இரு தரப்பினரும் கிடைக்கும் சமயத்தில் அவசர அவசரமாக முடிந்தால் போதும் என்றாகி விட்டாதால்.....அடுத்த முறை எல்லாம் கவனமாக இருக்கின்றோம். மிக்க நன்றி சகோதரி.....மீண்டும் பார்த்து கருத்திட்டமைக்கு. விரிவாக சொன்னதற்கும்...

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19513799752565373782014-08-26T09:32:29.393+05:302014-08-26T09:32:29.393+05:30சகோதரா தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும் முதல் தடவை ப...சகோதரா தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும் முதல் தடவை பார்த்து விட்டு கருத்து போட விரும்பவில்லை மறு முறையும் பார்த்துவிட்டு போடலாம் என்பதாலேயே தாமதம். துவங்கும் போதே மியூசிக் எல்லாம் அசத்தலாகவே இருந்தது. நான் உண்மையில் அசந்துவிட்டேன். நன்றாகவே இருந்தது. முதலில் பார்த்த போது பேச்சு எதோ இயல்பாக இல்லாதது போல் தான் இருந்தது. மறு முறை பார்க்க நன்றாகவே இருந்தது. வசனம் எல்லாம் நீங்கள் தானா சகோ நல்ல விடயம் எடுத்து வந்து இளைய தலை முறையினருக்கு சொன்ன விதம் அருமை சிறந்த நற்பணியே. மேலும் இது போன்று எடுக்க வேண்டும் நல்ல திறமையான மாணவர்களாகவும் பொறுப்பும் கடமை உணர்வு உள்ளவர்களாகவும் உருவாக்க உதவும். இவ்வளவு திறமைகளை வைத்துக்கொண்டு எவ்வளவு தன்னடக்கமாக எங்களுடன் உலா வருகிறீர்கள் . நினைத்தாலே பெருமையாக இருக்கிறது சகோ நடித்த அனைவரும் தங்களுடைய பங்கிற்கு நன்றாகவே செய்துள்ளார்கள். சகோதரர் செல்லப்பா அவர்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாமோ என்று ஆதங்கப் பட்டிருந்தார் இல்லையா ஓரிடத்தில் உணமையில் அவர் நன்றாகவே செய்துள்ளார் பேசியதும் நன்றாகவே இருந்தது. boys தான் அதுவும் கொஞ்சம் தான் அடுத்தமுறை அதை மட்டும் கவனம் எடுத்தால் நன்றாக இருக்கும். அதற்கும் நீங்கள் சாரியான காரணம் சொல்லிவிட்டீர்களே சகோ.தங்கள் முயற்சிக்கு வெற்றியே ! மிக்க நன்றி! தொடர வாழ்த்துக்கள் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46144818401371503262014-08-20T08:22:49.386+05:302014-08-20T08:22:49.386+05:30மிக்க நன்றி நண்பரே! தங்கள் பாராட்டிற்கும், கருத்தி...மிக்க நன்றி நண்பரே! தங்கள் பாராட்டிற்கும், கருத்திற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-10493594845997900832014-08-20T05:15:37.281+05:302014-08-20T05:15:37.281+05:30சிறந்த முயற்சி
நல்ல குறும்படம்
பாராட்டுகள்சிறந்த முயற்சி
நல்ல குறும்படம்
பாராட்டுகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40838121014600307122014-08-18T14:59:54.915+05:302014-08-18T14:59:54.915+05:30மிக்க நன்றி நண்பரே! தங்கள் பாராட்டிற்கும், கருத்தி...மிக்க நன்றி நண்பரே! தங்கள் பாராட்டிற்கும், கருத்திற்கும்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81074384181218265132014-08-18T14:18:34.996+05:302014-08-18T14:18:34.996+05:30துளசிதரன்,
இத்தனை திறமை உங்களுக்குள் ஒளிந்திருக்...துளசிதரன்,

இத்தனை திறமை உங்களுக்குள் ஒளிந்திருக்கிறதா?

எத்தனை அடக்கமாக இருக்கிறீர்கள்.

காணொளி, மனதுக்கும் கண்களுக்கும் அரிய விருந்து.

நெஞ்சார்ந்த பாராட்டுகள் நண்பரே.'பசி’பரமசிவம்https://www.blogger.com/profile/01709158474070601864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49901577906519655432014-08-17T11:34:18.537+05:302014-08-17T11:34:18.537+05:30ஆம். நண்பரே! எங்கள் படத்தில் இதுவரை தொழில் முறை ந...ஆம். நண்பரே! எங்கள் படத்தில் இதுவரை தொழில் முறை நடிகர்களை உட்படுத்தியது இல்லை. இது சிறிய பட்ஜெட் என்பது மட்டுமல்ல, மாணவர்களுக்காக எடுக்கப்படுவதால், எங்கள் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், உறவினர் என்ற வட்டத்திற்குள்தான்.

தங்கள் வாழ்த்திற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55916052465978420702014-08-17T09:05:50.451+05:302014-08-17T09:05:50.451+05:30you tube இல் படத்தை கண்டு ரசித்தேன்.குறும்படம் எடு...you tube இல் படத்தை கண்டு ரசித்தேன்.குறும்படம் எடுப்பது சாதாரண விஷயமல்ல தொழில் முறை நடிகர்கள் அல்லாதவர்களை பயன்படுத்தி இந்த அளவுக்கு எடுத்தது பாராட்டுக்குரியது. இன்னும் படைப்புகள் பல தர வாழ்த்துக்கள்.
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14058967910108320202014-08-17T08:47:59.055+05:302014-08-17T08:47:59.055+05:30மிக்க நன்றி நண்பரே! தாங்கள் பார்த்து விட்டுக் கருத...மிக்க நன்றி நண்பரே! தாங்கள் பார்த்து விட்டுக் கருத்துச் சொல்லவும்! உங்கள் எல்லோர் கருத்தும் எங்களை இன்னும் மேம்படுத்த உதவும்!

மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81196962017733320922014-08-17T08:26:40.985+05:302014-08-17T08:26:40.985+05:30தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஐயா
வலையுலக நட்...தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஐயா
வலையுலக நட்பு எதனையும் வெற்றியாக்கும் என்பதற்கு தங்களின் முயற்சி ஓர் உதாரணம்.
படத்தினை தரவிறக்கம் செய்து கொண்டேன்
மீண்டும் வருவேன், படம் பார்த்துக் கருத்து சொல்ல
நன்றி நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48224914615900041492014-08-17T08:00:40.710+05:302014-08-17T08:00:40.710+05:30ஆமாம் சார் ராயச் செல்லப்பா சார் நன்றாகச் செய்துள்ள...ஆமாம் சார் ராயச் செல்லப்பா சார் நன்றாகச் செய்துள்ளார்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45604241513649037252014-08-17T07:58:39.881+05:302014-08-17T07:58:39.881+05:30ரொம்ப நன்றி சார்! டப்பிங்க் ஆமாம் சார் அதே! இதற்க...ரொம்ப நன்றி சார்! டப்பிங்க் ஆமாம் சார் அதே! இதற்கு முன் எடுத்த படங்களில் மொழிப் பிரச்சினை கிடையாது. அவை எல்லாமே ஆங்கில வசங்களுடன் எடுக்கப்பட்டதால்...மாணவர்களுக்கு விஷுவல், interactive session நடத்தி அடிப்படை ஆங்கில அறிவும், நடை முறையில், தேவையான இடங்களில் தயக்கம் இல்லாமல் ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி அளிப்பதற்காகவும், அதற்கான ஒரு முயற்சியாகவும், எடுக்கப்படுவதால்....

ஆவி, டிடி எல்லோரையும் இன்னும் உட்படுத்த ஆசைதான்...ஆனால் குறும்படம் ஆயிற்றே அதுவும் மாணவர்களைப் பற்றியதால்....அவர்கள் பகுதி கொஞ்ச நேரம் ஆகிவிட்டது......அடுத்த முறை பார்க்க வேண்டும் .... எல்லோரும் எங்களுக்கு மிகவும் அன்பான ஆதரவு கொடுத்த நண்பர்கள். பதிவுலகில் உங்களைப் போன்று, நல்லதையும், குறைகளையும் சுட்டிக்காட்டி நல்ல ஊக்கம் அளிக்கும் எத்தனை நல்ல நட்புகள்! உங்கள் எல்லோருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-92018429982911871122014-08-17T06:15:47.336+05:302014-08-17T06:15:47.336+05:30குறும்படமாயிருந்தாலும் அது சொல்லும் செய்தி பெரியது...குறும்படமாயிருந்தாலும் அது சொல்லும் செய்தி பெரியது. வசனங்கள் சொல்லப் படுவது சற்றே செயற்கையாகத் தெரிவது நீங்கள் ஏற்கெனவே பதிலளித்திருக்கும் மொழி/டப்பிங் பிரச்னையால் இருக்கலாம். ஆவி, டிடி, மிகக் குறைவான நேரமே கண்ணில் பட்டனர். செல்லப்பா ஸார் பார்வையாலேயே மிரட்டுகிறார். குறிப்பாக வகுப்பறையைக் கடந்து செல்லும் காட்சியில்.

வாழ்த்துகள். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-75538568842279755322014-08-17T05:59:42.056+05:302014-08-17T05:59:42.056+05:30வெகு நாட்களுக்குப் பிறகு தங்கள் கருத்து கண்டு மிக்...வெகு நாட்களுக்குப் பிறகு தங்கள் கருத்து கண்டு மிக்க நன்றி!

வாய்ப்புகள் இருக்கின்றதே! பார்ப்போம்!

மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16655065002282868802014-08-16T21:51:17.411+05:302014-08-16T21:51:17.411+05:30படத்தை பார்த்ததும் மிகவும் வருந்தினேன்.இப்படியொரு ...படத்தை பார்த்ததும் மிகவும் வருந்தினேன்.இப்படியொரு நல்ல குறும் படத்தில் நடிக்காமல் விட்டதால் மிகவும் வரூத்தமடைகிறேன்.வாழ்த்துக்கள் நண்பர்களே கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22684304639623517202014-08-16T20:25:43.967+05:302014-08-16T20:25:43.967+05:30மிக்க மிக்க நன்றி சொக்கன் சார்! எங்கள் எல்லா குறு...மிக்க மிக்க நன்றி சொக்கன் சார்! எங்கள் எல்லா குறும்படங்களும் 2 நாட்களில் எடுத்துவிடுகின்றோம். சார் இந்தப் படம் மலையாளத்திலும் எடுக்கப்பட்டது. மாணவர்களுக்காக. அதனால் அந்த மாணவர்களுக்கு டப்பிங்க் பேச பாலக்காட்டில் தமிழ் தெரிந்த மாணவர்கள் மிகவும்குறைவு. கிடைத்த மாணவர்களை வைத்து டப்பிங்க் பேச வைத்தோம். அதனால் தான் அந்த ஒரு நெருடல்.

கண்டிப்பாக எடுப்போம் சார். எங்கள் பரோல் படம், மலபார் ஃபில்ம் சொசைட்டி நடத்திய குறும்படம் போட்டியில் 2 வது பரிசு வென்றது கழிந்த வருடம். கேரளாவில் நடக்கும் குழந்தைகள் திரைப்பட விழாவில் படங்கள் கலந்து கொள்ளும். நீங்கள் பரோல் படமும் பார்க்கலாம் சார். நேரம் கிடைத்தால். மற்ற படங்களும். thulasidharan thillaiakathu,youtube என்ற்று கூகுளில் இட்டால் வரும் சார். இப்போது கார்பென்டர் த க்ரேட் ஏற்றம் ஆகிக் கொண்டிருக்கின்றாது. பரோட்டா கார்த்திக் தவிர மற்ற படங்கள் , மாணவர்களின் செயல்பாடுகளுடன் இருக்கின்றன. பார்த்துவிட்டு சொல்லுங்கள் நேரம் கிடைத்தால்....

தாங்கள் சொல்லியிருப்பது சரியே. குறும்படங்கள் 10, 15 நிமிடங்கள்..இங்கு அவை 1/2 மணி நேரத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. இந்தியாவில் பல இடங்களில் குறும்பட போட்டிகள் நடக்கின்றன. இங்கு 10, 15, 20, 30, 40, 45 நிமிட குறும்படங்கள் என்று வரிசைப் பட்டியல் இருக்கின்றன. ரூல்ஸிலும் இது போன்று கொடுத்துவிடுகின்றார்கள்.

கலைஞர் டிவியில் ஞாயிறு அன்று 11 மணிக்கு நாளைய இயக்குனர் என்ற ஒரு நிகழ்சி, குறும்படங்கள் 10 நிமிடம் வெளியிடப்படுகின்றன. இயக்குனர்கள் சுந்தர் சி, இயக்குனர் வசந்த் இப்பொது ஜட்ஜஸ். சில படங்கள் நல்ல ஹைடெக் காக நச் சென்று இருக்கின்றன.

எங்கள் பட்ஜெட் லோ பட்ஜெட் என்பதால் வெளி ஆர்டிஸ்ட் கிடையாது. இரண்டாவது, மாணவர்களுக்கு என்பதால், மாணவர்கள், சக ஆசிரியர்கள் பங்குபெற்று இதை எடுக்கின்றோம்.

மிக்க நன்றி சொக்கன் சார் தங்களது விரிவான கருத்துரைக்கும், விமர்சனத்திற்கும். அடுத்தப் படம் எடுக்கும் போது இந்தக் குறைகளை தவிர்க்கின்றோம்.

தங்கள் ஆதரவும், ஊக்கமும் மிகுந்த மகிழ்சி அளிக்கின்றது. நாங்கள் எடுக்கும் சமயம் தாங்கள் இந்தியாவில் இருந்தால் தங்களையும் அதில் உட்படுத்திவிட்டால் போச்சு! தங்களுக்கு நல்ல அனுபவமும் உள்ளதால்...எங்களுக்கும் நல்லதுதானே சார்....என்ன சொல்றீங்க சார்?! பெரும்பாலும் ஏப்ரல் மாதம் இறுதியில் 2 நாட்கள் இருக்கும்.

மிக்க நன்றி சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38461865365014049082014-08-16T19:15:56.002+05:302014-08-16T19:15:56.002+05:30இப்பொழுது தான் பார்த்தேன்.
அருமையான கருத்துள்ள ஒர...இப்பொழுது தான் பார்த்தேன்.
அருமையான கருத்துள்ள ஒரு குறும் படம். இந்த 20 நிமிட படத்தை எடுப்பதற்கு எத்தனை நாட்கள் ஆனது என்று தெரியவில்லை , ஆனால் தங்களின் உழைப்பு நன்றாக தெரிகிறது.

பின்னணி இசை - சூப்பர்.
தங்களின் மேக்கப் - உங்களை கண்டுப்பிடிக்க முடியலை.

அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

ஒரு சில இடங்களில் பள்ளி மாணவர்கள் வசனம் பேசும்போது, கொஞ்சம் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கிற மாதிரி தோன்றியது. அதே மாதிரி அரசியல்வாதியாக நடித்தவர் பேசும்போது ஒரு சில இடங்களில் தடுமாறியிருக்கிறார் . இம்மாதிரி ஒரு சில சிறு தவறுகளைத் தவிர, படத்தில் வேறு எதுவும் குறைகள் தெரியவில்லை.

உங்களின் முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும். மேலும் நீங்கள் இது போன்ற குறும்படங்களை இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அடுத்த முறை இயக்கும்போது 10-15 நிமிடங்களுக்குள் இயக்கி, அதனை போட்டிகளுக்கு அனுப்புங்கள். கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.

நான் இங்கு மேடையேற்றிய ஒரு நாடகத்தை 20-25 நிமிட குறும்படமாக எடுக்க முடியுமா என்று குறும்படங்களை இயக்கும் ஒரு ஆங்கிலேயரை கேட்டேன், அதற்கு அவர் குறும்படங்கள் எல்லாம் 10 நிமிடங்கள் அல்லது அதிகபட்சம் 15 நிமிடங்களுக்கு மேல் செல்லக்கூடாது என்று கூறினார். அப்பொழுது தான் அவைகள் குறும்பட வட்டத்துக்குள் வரும்,மேலும் குறும்பட போட்டிகளுக்கு அவைகளை அனுப்ப முடியும் என்று கூறினார்.

விரைவில் மற்றுமொரு குறும்படத்தை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41626444997812559412014-08-16T18:01:42.959+05:302014-08-16T18:01:42.959+05:30மிக்க நன்றி ஐயா!மிக்க நன்றி ஐயா!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67612706371848481022014-08-16T18:01:21.197+05:302014-08-16T18:01:21.197+05:30தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி! பார்...தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி! பார்த்துவிட்டுக் கருத்து இடுங்கள் சகோதரி! மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80862293707516259962014-08-16T16:55:52.625+05:302014-08-16T16:55:52.625+05:30அன்பு நண்பர் கில்லர்ஜீ, தங்கள் மடல் கிடைத்தது. அதி...அன்பு நண்பர் கில்லர்ஜீ, தங்கள் மடல் கிடைத்தது. அதில் எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை - போதை என்று ஒன்றை நான் கேள்விப்பட்டதேயில்லை. அதனால் எனக்கு பதில் கூற தெரியவில்லை. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41808278206630708152014-08-16T10:06:04.957+05:302014-08-16T10:06:04.957+05:30குறும்பட ம் மேலும் எடுக்க வாழ்துகள்!குறும்பட ம் மேலும் எடுக்க வாழ்துகள்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29246222038911145252014-08-16T07:25:27.820+05:302014-08-16T07:25:27.820+05:30அடடா நேரம் இன்மை காரணமாக தாமதமாக வந்து விட்டேன்.ஆவ...அடடா நேரம் இன்மை காரணமாக தாமதமாக வந்து விட்டேன்.ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தேன். பார்த்து விட்டு கருத்து இடுகிறேன்.
மீண்டும் நட்பு மலர்ந்தது மகிழ்ச்சியே. தொடர வேண்டும் இன்று போல் என்றும் என வாழ்த்துகின்றேன்....! பங்கு பற்றிய அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.
சகோதரர் தகைமைகளையும் புனிதமான நட்பும் கண்டு பெருமிதமும் மகிழ்வும் கொள்கிறேன் தங்களின் நட்பு கிடைத்தமைக்கு. Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11726109797919152132014-08-16T06:55:59.564+05:302014-08-16T06:55:59.564+05:30அருமையான கவி வரிகளுக்கு மிக்க நன்றி கவிஞரே!அருமையான கவி வரிகளுக்கு மிக்க நன்றி கவிஞரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35772407682480272092014-08-16T06:55:28.919+05:302014-08-16T06:55:28.919+05:30மிக்க நன்றி ஆவி! மிக்க நன்றி ஆவி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com