tag:blogger.com,1999:blog-8791227559428336284.post8959002353740898848..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : பாடல்கள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம் - 2Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56727024574637986482015-01-21T20:55:32.827+05:302015-01-21T20:55:32.827+05:30மிக்க நன்றி தோழர்! மிக்க நன்றி தோழர்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54612427641362334172015-01-21T20:54:56.396+05:302015-01-21T20:54:56.396+05:30மிக்க நன்றி ரூபன் தம்பி தாங்கள் ரசித்ததற்கு!மிக்க நன்றி ரூபன் தம்பி தாங்கள் ரசித்ததற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85421177142330554922015-01-21T20:54:23.745+05:302015-01-21T20:54:23.745+05:30மிக்க நன்றி ஐயா! வாழ்த்திற்கு!மிக்க நன்றி ஐயா! வாழ்த்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-75546223378102358592015-01-21T20:53:43.653+05:302015-01-21T20:53:43.653+05:30மிக்க நன்றி சார் தாங்கள் ரசித்ததற்கு!மிக்க நன்றி சார் தாங்கள் ரசித்ததற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4346396083919526662015-01-21T20:53:12.293+05:302015-01-21T20:53:12.293+05:30மிக்க நன்றி ஐயா தங்கள் கருத்திற்கு!மிக்க நன்றி ஐயா தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43554492368372335632015-01-18T10:07:12.313+05:302015-01-18T10:07:12.313+05:30நினைவலைகள்...
ஓய்வதில்லை
அருமையான தொகுப்பு தோழர் ...நினைவலைகள்...
ஓய்வதில்லை
அருமையான தொகுப்பு தோழர்
த ம + Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60912972175398494822015-01-17T19:05:05.437+05:302015-01-17T19:05:05.437+05:30வணக்கம்
அண்ணா
பாடல்கள் ஒவ்வொன்றும் தாங்கள் சொன்னத...வணக்கம்
அண்ணா

பாடல்கள் ஒவ்வொன்றும் தாங்கள் சொன்னது போல பல விதம்... இனிமையாக இரசித்தேன்.. பகிர்வுக்கு நன்றி த.ம6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54966382495099004132015-01-15T20:09:59.594+05:302015-01-15T20:09:59.594+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்க...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66632194875985815262015-01-15T11:41:20.723+05:302015-01-15T11:41:20.723+05:30மிக்க நன்றி சகோதரி ரசித்தமைக்கு!மிக்க நன்றி சகோதரி ரசித்தமைக்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22467178555295868072015-01-15T11:40:50.571+05:302015-01-15T11:40:50.571+05:30ஆஹா! உங்களுக்கும் ப்டித்த பாடல்களா....ரசித்தமைக்க...ஆஹா! உங்களுக்கும் ப்டித்த பாடல்களா....ரசித்தமைக்கு மிக்க நன்றி! சகோதரி!

https://www.youtube.com/watch?v=Wcze7EGorOk
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78432376056714830352015-01-15T11:40:05.120+05:302015-01-15T11:40:05.120+05:30பரவாயில்லை சார்! எப்போது கேட்க முடிகின்றதோ கேளுங்...பரவாயில்லை சார்! எப்போது கேட்க முடிகின்றதோ கேளுங்கள்! மிக்க நன்றி சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14792449329205126822015-01-15T11:39:16.766+05:302015-01-15T11:39:16.766+05:30மிக்க நன்றி சொக்கன் நண்பரே! ரசித்தமைக்கு. நிச்சயம...மிக்க நன்றி சொக்கன் நண்பரே! ரசித்தமைக்கு. நிச்சயமக பகிர்கின்ரோம்1Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80162774723189845712015-01-15T11:38:42.198+05:302015-01-15T11:38:42.198+05:30ரசித்தற்கு மிக்க நன்றி நணப்ர்சுரேஷ்!ரசித்தற்கு மிக்க நன்றி நணப்ர்சுரேஷ்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-53301079264848856022015-01-15T11:38:08.228+05:302015-01-15T11:38:08.228+05:30மிக்க நன்றி ஜி! ரசித்த்மைக்குமிக்க நன்றி ஜி! ரசித்த்மைக்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40688742164674062302015-01-15T11:37:28.839+05:302015-01-15T11:37:28.839+05:30தாங்கள் மிகப் பெரிய இசை ஆய்வாளர் என்பது அறிவோம். த...தாங்கள் மிகப் பெரிய இசை ஆய்வாளர் என்பது அறிவோம். தங்கள் தளத்தை வாசிப்பதுண்டு. தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி! காரிகன்.

தாங்கள் கொடுத்திருக்கும் லிங்க் கேட்டோம். பாடல் மிகவும் அருமையாக உள்ளது ஃபோட் லாட்ஸ்....ம்ம்ம் இருக்கின்றது....சங்கத்தில் பாடாத கவிதை நம்ம ஊருக்கு ஏற்றார் போல் போடப்பட்டுள்ளது....

மலரே என்னென்ன கோலம் இசைஅமைப்பாளர் ராஜன் நாகேந்திரா எனப்து புதியய் தகவல்..மிக்க நன்றி Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76562899234858352782015-01-15T11:32:15.593+05:302015-01-15T11:32:15.593+05:30மிக்க நன்றி டிடி!மிக்க நன்றி டிடி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65098684000934595542015-01-15T11:31:57.550+05:302015-01-15T11:31:57.550+05:30த.ம வாக்கிற்கும் மிக்க நன்றி!த.ம வாக்கிற்கும் மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14482597233368697172015-01-15T11:31:31.682+05:302015-01-15T11:31:31.682+05:30மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-62978256227093771582015-01-15T11:30:54.782+05:302015-01-15T11:30:54.782+05:30ஆமாம் நண்பரே! நீங்கள் சொல்லி இருக்கும் பாடலும் மி...ஆமாம் நண்பரே! நீங்கள் சொல்லி இருக்கும் பாடலும் மிகவும் அருமையான பாடல்....அதென்னவோ சரிதான் பிடித்த பாடல்கள் நினைவுக்கு வந்துவிடும் படத்தின் பெயரை கேட்டதுமெ....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16391668587082456052015-01-14T12:43:01.429+05:302015-01-14T12:43:01.429+05:30இனிமையான கீதங்கள் கேட்டு ரசித்தேன். நன்றி சகோஸ்.இனிமையான கீதங்கள் கேட்டு ரசித்தேன். நன்றி சகோஸ்.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54200065380530054472015-01-12T09:50:38.996+05:302015-01-12T09:50:38.996+05:30ஆஹா எனக்குப் பிடித்த பாடல்கள் தான் ரசித்தேன் சகோ. ...ஆஹா எனக்குப் பிடித்த பாடல்கள் தான் ரசித்தேன் சகோ. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் இருவருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21393879519613826212015-01-11T17:23:44.970+05:302015-01-11T17:23:44.970+05:30// ஆஹா நம்ம கேசு //
இதென்ன அர்த்தம் ஆஹா.... செல்ல...// ஆஹா நம்ம கேசு //

இதென்ன அர்த்தம் ஆஹா.... செல்லாது, செல்லாது....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30093815858150926742015-01-10T21:57:50.980+05:302015-01-10T21:57:50.980+05:30கைபேசியில் படித்துக்கொண்டிருக்கிறேன். Plug in not ...கைபேசியில் படித்துக்கொண்டிருக்கிறேன். Plug in not supported என்று வருகிறது . எனவே இசை கேட்க முடியவில்லை . Desktop. அல்லது Laptopஇல் நாளை படித்து இசை கேட்ட பின் வருவேன். சரியா ?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14035734650408506162015-01-10T19:13:39.570+05:302015-01-10T19:13:39.570+05:30//ரவீந்திரன் மாஸ்டரின் இசையை பிடிக்கவில்லை என்பவன்...//ரவீந்திரன் மாஸ்டரின் இசையை பிடிக்கவில்லை என்பவன் ஒரு ரடனையற்ற ஜடம் என்பேன்.// ஆஹா நம்ம கேசு....ஆம் நண்பரே! தெலுங்கிலும் உண்டு, கன்னடத்திலும் உண்டு, அதையும் தர நினைத்தோம். ஆனால் பல காணொளிகள் இருந்தால் பல சமயங்களில் னெட் பிரச்சினையாகி வேலை செய்யாது....நிறைய நேரம் எடுக்கும் என்பதால் தரவில்லை.

அதென்ன குழப்பமான சந்தோஷம்??!!!!?!?!? சந்தோஷம் கூட குழம்புமா என்ன?!?! ஹஹஹ்ஹ ஆமாம் நாங்க "ஒரு விதம்"தான்...ஹஹஹ்ஹThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31093172131186284492015-01-10T17:41:53.431+05:302015-01-10T17:41:53.431+05:30தும்பீ வா தானே கேட்கின்றீர்கள்?! மலையாளத்தில் அந்...தும்பீ வா தானே கேட்கின்றீர்கள்?! மலையாளத்தில் அந்த நடிகர் அமுல் பலேக்கர் (ஹிந்தி).

ஏழு ஸ்வரங்களுக்குள் மலையாளத்தில் நடித்திருப்பவர் நடிகர், இயக்குனர் பாலச்சந்திர மேனன்.

மலையாளத்தில் ஆம் நீங்கள் சொல்லி இருப்பது போல் ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா, பரதம், கானம், ஆறாம் தம்புரான், பல படங்கள் பாடல்கள் பிரபலமாகின. ரவீந்திரன் மாஸ்டர்தான் இசை. இதை நாங்கள் அடுத்த்த இந்தத் தொடர் பதிவில் வெளியிட உள்ளோம்.

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com