tag:blogger.com,1999:blog-8791227559428336284.post8453290982250644387..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : Poet The Great-குறும்படத்தின் முன்னோட்டக் காட்சி நிகழ்வும் வெளியீடும்Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43959879962298993112015-06-30T18:13:09.440+05:302015-06-30T18:13:09.440+05:30tha.ma 10tha.ma 10Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54118296132853395092015-06-30T18:12:33.842+05:302015-06-30T18:12:33.842+05:30இரண்டு காணொளிகளையும்
கண்டு இரசித்தேன்.
தமிழில் இண...இரண்டு காணொளிகளையும்
கண்டு இரசித்தேன்.
தமிழில் இணை எழுத்து இருந்தது
மிகச் சரியாக உணர்ந்து பார்க்க முடிந்தது
ஒளிப்பதிவு,நடிப்பு,வசனம், பின்னிசை இயக்கம்
அனைத்தும் அற்புதம்
கலைஞர்கள் அனைவருக்கும்
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-92127687269592292932015-06-30T15:36:11.976+05:302015-06-30T15:36:11.976+05:30கீதா தான் பாடுகின்றார்.....மிக்க நன்றி சகோதரி பாரா...கீதா தான் பாடுகின்றார்.....மிக்க நன்றி சகோதரி பாராட்டிற்கும் வாழ்த்திற்கும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-83015641051035952902015-06-30T15:34:58.321+05:302015-06-30T15:34:58.321+05:30மிக்க நன்றி சகோதரி.....ஹஹஹ சகோதரி அது எஸ்பிபி.......மிக்க நன்றி சகோதரி.....ஹஹஹ சகோதரி அது எஸ்பிபி......ஜோக்ஸ் அபார்ட்....கீதாவின் குரலும் உள்ளதுதான்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52500726507220254502015-06-30T15:33:23.781+05:302015-06-30T15:33:23.781+05:30மிக்க நன்றி நண்பரே! தங்களது வாழ்த்திற்கு...மிக்க நன்றி நண்பரே! தங்களது வாழ்த்திற்கு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45828508526095103352015-06-30T15:32:41.489+05:302015-06-30T15:32:41.489+05:30மிக்க நன்றி சகோதரி! ஆம் கீதாதான் பாடியது...
வாழ்...மிக்க நன்றி சகோதரி! ஆம் கீதாதான் பாடியது...

வாழ்த்துகளுக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரி..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-9997889971942179812015-06-30T15:29:36.307+05:302015-06-30T15:29:36.307+05:30மிக்க நன்றி சகோதரி! தங்களின் வருகைக்கும் அன்பான க...மிக்க நன்றி சகோதரி! தங்களின் வருகைக்கும் அன்பான கருத்திற்கும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16527883697744290292015-06-30T10:02:36.448+05:302015-06-30T10:02:36.448+05:30குறும்படம் பார்த்து ரசித்தேன் சகோ நன்றாக வந்துள்ளத...குறும்படம் பார்த்து ரசித்தேன் சகோ நன்றாக வந்துள்ளது அனைத்தும். யாரையும் எனக்கு அடையாளம் தெரியவில்லை நல்ல தெளிவாக இருந்தது காணொளி. முதல் நடனமும் பாடலும் அசத்தல் தான் இன்னும் என் காதுகளில் கணீரென்று ஒலித்துக் கொண்டே இருக்கிறது பாடல். அவர் தான் கீதவா அல்லது யார் பாடுகிறார்கள். மிக்க நன்றி சகோ ! அனைவருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-5052277371193479672015-06-27T07:22:23.158+05:302015-06-27T07:22:23.158+05:30சகோ துளசி & கீதா,
இரண்டு காணொளிகளையும் பார்த்...சகோ துளசி & கீதா,

இரண்டு காணொளிகளையும் பார்த்து ரசித்தேன். இக்கதையைப் படமாக்கவும் மிகப்பெரிய தைரியம் & உழைப்பு வேண்டும். திறம்படச் செய்த உங்கள் குழுவினருக்குப் பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் !

ஹ்ம்ம்ம் ? படம் முடிந்தும் கீதாவின் குரல் ஒலித்துக்கொண்டே உள்ளதே :)சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41944090397175083222015-06-26T07:09:36.468+05:302015-06-26T07:09:36.468+05:30குறும் படத்தினைக்கண்டு ரசித்தேன்
உழைப்பின் வெளிப்ப...குறும் படத்தினைக்கண்டு ரசித்தேன்
உழைப்பின் வெளிப்பாடு கண்டு மகிழ்ந்தேன்
படத்தின் பணியில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்களைப் தெரிவிப்பதில் பெருமை கொள்கின்றேன்
வாழ்த்துக்கள்
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-62364174292794179312015-06-26T06:41:53.301+05:302015-06-26T06:41:53.301+05:30ஆஹா! அருமை சகோ..நன்றாக உள்ளது. உங்கள் நடிப்பு அபார...ஆஹா! அருமை சகோ..நன்றாக உள்ளது. உங்கள் நடிப்பு அபாரம். ஆவி, கணேஷ் அண்ணா, குடந்தை சரவணன் சகோ எல்லோரும் கலக்கியிருக்கிறீர்கள். பாடல் அருமை, கீதா தானே பாடியது? மிகவும் இனிமையாக இருக்கிறது. பெரும்புலவராக நடித்திருக்கும் முதல்வர் அவர்களின் நடிப்பும் பிரமாதம். காஸ்ட்யூம், ஒப்பனை படம்பிடித்த இடம் எல்லாம் அருமை. மொத்தத்தில் அருமையான படம் அண்ணா. மனம் நிறைந்த வாழ்த்துகள், உங்கள் குழுவிற்கு!
தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70472345762486709262015-06-26T04:30:45.007+05:302015-06-26T04:30:45.007+05:30வணக்கம் சகோ.மீண்டும் தங்களை வலைத்தளத்தில் காணவும்...வணக்கம் சகோ.மீண்டும் தங்களை வலைத்தளத்தில் காணவும் மகிழ்ச்சியாக உள்ளது நீங்களும் மைதிலியும் இல்லாமல் வலையே வெறிச்சோடிக் கிடந்தது போல் இருந்தது. மீண்டும் இருவரையும் காணவும் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.
பதிவில் அனைத்து விபரங்களும் பார்த்து அறிந்து ரோம்ப பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. குறும்படத்தை பார்த்து விட்டு மீண்டும் வருகிறேன். தங்களுக்கும் பங்கு பற்றிய அனைவர்க்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். முக்கியமா கீதாவிற்கும். நன்றி !
Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73014727750546684582015-06-25T23:30:09.531+05:302015-06-25T23:30:09.531+05:30அண்ணாவும், கீத்துவும் சேர்ந்து எழுதியதுதான்.........அண்ணாவும், கீத்துவும் சேர்ந்து எழுதியதுதான்......அட கரெக்டா சொல்லிட்டீங்களே...கீத்து வாய்ஸ் கேட்டுக்கிட்டே இருக்குனு.....வாங்க வாங்க எப்போ வேணாலும்.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24871189229765495372015-06-25T23:27:33.605+05:302015-06-25T23:27:33.605+05:30மிக்க நன்றி ஆசானே! வருகைக்கு....மிக்க நன்றி ஆசானே! வருகைக்கு....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28991256900751990612015-06-25T23:26:41.219+05:302015-06-25T23:26:41.219+05:30பழனியப்பன் கதாபாத்திரம் டிடி....பழனியப்பன் கதாபாத்திரம் டிடி....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60715887797625763502015-06-25T23:23:01.685+05:302015-06-25T23:23:01.685+05:30மிக்க நன்றி டிடி தங்கள் வாழ்த்துகளுக்கு!மிக்க நன்றி டிடி தங்கள் வாழ்த்துகளுக்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13070491183407328762015-06-25T22:33:20.605+05:302015-06-25T22:33:20.605+05:30ம்ம்ம் ஜி அது காட்சியாக்கப்படாமல், வசனத்தில் சொல்ல...ம்ம்ம் ஜி அது காட்சியாக்கப்படாமல், வசனத்தில் சொல்லப்பட்டு விடுவதால் இருக்கலாம் ஜி....மிக்க நன்றி ஜி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81424151558391395542015-06-25T22:32:03.219+05:302015-06-25T22:32:03.219+05:30மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு! பாராட்டி...மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு! பாராட்டிற்கும்.....வாழ்த்திற்கும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6687411249450605882015-06-25T22:18:38.675+05:302015-06-25T22:18:38.675+05:30இதை எழுதியது தோழியா? அண்ணாவா!!! எனக்கெனவோ backgrou...இதை எழுதியது தோழியா? அண்ணாவா!!! எனக்கெனவோ background ல கீத்து வாய்ஸ் கேட்டுகிட்டே இருக்கு! படத்தை பார்த்துட்டு மீதம் சொல்றேன் சகாஸ்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38111332158115121062015-06-25T20:37:34.876+05:302015-06-25T20:37:34.876+05:30இடுகையைப் படித்தேன் படம் பார்க்கவில்லை.
மீண்டும் வ...இடுகையைப் படித்தேன் படம் பார்க்கவில்லை.
மீண்டும் வருகிறேன் ஆசானே!
நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37767558915283202652015-06-25T20:26:31.039+05:302015-06-25T20:26:31.039+05:30மிக்க நன்றி சகோதரி! தங்களின் விரிவான கருத்திற்கும...மிக்க நன்றி சகோதரி! தங்களின் விரிவான கருத்திற்கும் வாழ்த்திற்கும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69754902906292495132015-06-25T20:25:23.693+05:302015-06-25T20:25:23.693+05:30மிக்க நன்றி வாக்கும் அளித்து முதல் பாகமும் பார்த்த...மிக்க நன்றி வாக்கும் அளித்து முதல் பாகமும் பார்த்ததற்கு.....இரண்டாம் பாகம் பார்க்கும் போது புரிந்திருக்காதே....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41210446707486144862015-06-25T19:19:17.437+05:302015-06-25T19:19:17.437+05:30முதலில் நான் வந்தபோது தமிழ்மணம் சப்மிட் செய்யப் பட...முதலில் நான் வந்தபோது தமிழ்மணம் சப்மிட் செய்யப் பட்டிருக்கவில்லை. இப்போது வாக்களித்து விட்டேன்.

நான் பார்த்தது இரண்டாம் பாகம் மட்டும்! பின்னர் ஆனந்துடன் பேசினேன். அவர் முதலாம் பாகம் பற்றிக் குறிப்பிட்டார். (நான் பால கணேஷைக் காணோமே என்ற போதுதான் இந்த விவரம் தெரிந்தது!)

குடந்தையார், பால கணேஷ், துளசிஜி ஆகிய நீங்கள்,ஆனந்த் எல்லோரையும் ரசித்தேன். ஆம், ஆனந்தைப் பார்த்தால் ஆழ்வார்க்கடியான் நினைவுக்கு வந்தது நிஜம்.

அறிமுக விழாவும் கன ஜோர்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69851800975398988572015-06-25T19:17:23.278+05:302015-06-25T19:17:23.278+05:30எனக்கு எந்த கதாபாத்திரம் கொடுப்பதாக இருந்தது என்று...எனக்கு எந்த கதாபாத்திரம் கொடுப்பதாக இருந்தது என்று எனக்கு மட்டும் அல்ல... வீட்டில் உள்ள அனைவருக்கும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72576506865850396332015-06-25T19:13:43.119+05:302015-06-25T19:13:43.119+05:30அருமையாக உள்ளது... அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்த...அருமையாக உள்ளது... அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்... நன்றிகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com