tag:blogger.com,1999:blog-8791227559428336284.post5814674585487245495..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப் பயலே!..இது மாறுவதெப்போ, தீருவதெப்போ நம்ம கவலை!!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76667979193686554702015-07-13T01:03:29.195+05:302015-07-13T01:03:29.195+05:30மிக்க நன்றி நண்பரே தங்களின் கருத்திற்கு...மிக்க நன்றி நண்பரே தங்களின் கருத்திற்கு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38173906184614711432015-07-13T01:02:43.562+05:302015-07-13T01:02:43.562+05:30மிக்க நன்றி ஐயா! தங்களின் கருத்திற்கு....மிக நல்ல...மிக்க நன்றி ஐயா! தங்களின் கருத்திற்கு....மிக நல்லபடம் ஐயா! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88927638173964733972015-07-13T01:01:56.963+05:302015-07-13T01:01:56.963+05:30மிக்க நன்றி ந்ண்பரெ! தங்களின் கருத்திற்கு....மிக்க நன்றி ந்ண்பரெ! தங்களின் கருத்திற்கு....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-84038538829192607602015-07-13T01:01:07.865+05:302015-07-13T01:01:07.865+05:30ஆமாம் ஜி! மிக்க நன்றி ஜி தங்களின் கருத்திற்கு!ஆமாம் ஜி! மிக்க நன்றி ஜி தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45222369934842243502015-07-13T00:59:49.550+05:302015-07-13T00:59:49.550+05:30மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கு...இல்லை சார்...மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கு...இல்லை சார் இதெல்லாம் முன்பே பார்த்தது..இப்போது ஷின்ட்லர் கௌரவிக்கப்பட்டு செய்தி வந்ததால் இந்தக் கட்டுரை...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91798097221686264972015-07-12T18:06:28.635+05:302015-07-12T18:06:28.635+05:30அருமையானதோர் மனிதர்..... 700 சிறார்களை காப்பாற்றி...அருமையானதோர் மனிதர்..... 700 சிறார்களை காப்பாற்றியது மட்டுமல்லாது, தான் செய்த இத்தனை பெரிய விஷயத்தினைப் பற்றி பெருமை பட்டுக்கொள்ளவில்லையே அவர் - இப்போது இருக்கும் அரசியல்வா[வி]யாதிகளோ........ மெட்ரோவை நாங்க தான் கொண்டு வந்தோம்னு அடிச்சுக்கறாங்களே!

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57346414525700011382015-07-09T22:54:38.650+05:302015-07-09T22:54:38.650+05:30நான் தமிழ் படமே அதிகம் பார்ப்பதில்லை! என்றால்!!!!...நான் தமிழ் படமே அதிகம் பார்ப்பதில்லை! என்றால்!!!!?Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52556680981781556452015-07-09T17:38:50.714+05:302015-07-09T17:38:50.714+05:30இந்த படம் தியேட்டர்களில் ரிலீசான போதே பார்க்கவேண்ட...இந்த படம் தியேட்டர்களில் ரிலீசான போதே பார்க்கவேண்டும் என்று நினைத்து முடியாமல் போனது. பின்னர் டிவிடி-காகா சென்னையில் பல கடைகள் ஏறி இறங்கி வாங்கிவிட்டேன்.
மிக மெதுவாக நகரும் படம். அதிக பொறுமை தேவைப்படும் படம். ஆனாலும் அருமையான படம். பல தகவல்களை தந்தமைக்கு நன்றி நண்பர்களே!
த ம 10
S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6526663400638687812015-07-09T07:22:45.649+05:302015-07-09T07:22:45.649+05:30நான் பார்க்க ஆசைப்பட்டு, பார்க்காத படங்களில் ஒன்று...நான் பார்க்க ஆசைப்பட்டு, பார்க்காத படங்களில் ஒன்று. தங்களுடைய பதிவு மூலமாகப் படத்தைப் பார்த்த உணர்வு. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73706905862253071282015-07-08T23:22:27.567+05:302015-07-08T23:22:27.567+05:30ஏழு ஆஸ்கார் விருதுகளை பெற்ற படத்தை பற்றி தெரிந்து ...ஏழு ஆஸ்கார் விருதுகளை பெற்ற படத்தை பற்றி தெரிந்து கொண்டேன்..படத்தை பார்ப்பதற்கு எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்பாது என்பதையும் தெரிந்து கொண்டேன் நன்றி!!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37484285645765155732015-07-08T23:05:21.944+05:302015-07-08T23:05:21.944+05:30இப்படி ஆகும் என்று பெரியார் நினைத்துக் கூட பார்த்த...இப்படி ஆகும் என்று பெரியார் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார் ! பெரியாரை எங்கள் சாதிக்கார தலைவர் என்று அடையாளம் காட்டாமல் இருக்கிறார்களே ,அதுக்கு சந்தோசப் படணும்:)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16380209230973379842015-07-08T21:32:36.614+05:302015-07-08T21:32:36.614+05:30குறும்படம் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து ஏராளமான ...குறும்படம் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து ஏராளமான திரைப்படங்களை பார்க்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று தெரிகிறது. அதனால் எங்களுக்கு நன்மையே! இன்னும் சற்று விரிவாக விமர்சனமா செய்துவிட்டால் படத்தை நேரில் பார்த்தது போலவே இருக்குமே! - இராய செல்லப்பாஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31871857874687169082015-07-08T21:13:47.731+05:302015-07-08T21:13:47.731+05:30சரியான சமயத்தில் சரியான பதிவு கீதா & துள்சி.. ...சரியான சமயத்தில் சரியான பதிவு கீதா & துள்சி.. பூனைக்கு யார் மணி கட்டுவது என்று யோசித்தே இதுபோன்ற பதிவுகளை நான் எழுதுவதில்லை. மிகுந்த தில்லோடு இதை எழுதிய உங்கள் இருவருக்கும் பாராட்டுகள்.

ஷிண்ட்லர்ஸ் லிஸ்டுடன் யூதர்ஸ் ஹிட்டையும் போட்டுத் தாக்கிட்டீங்க போங்க. :) !Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43777448713300462922015-07-08T20:46:56.782+05:302015-07-08T20:46:56.782+05:30நல்ல பகிர்வு அறியத்தந்தமைக்கு நன்றி ஆச்சரியமாக இரு...நல்ல பகிர்வு அறியத்தந்தமைக்கு நன்றி ஆச்சரியமாக இருக்கிறது. எப்படிப்பட்ட மனித நேயம்.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64477776722962329702015-07-08T20:24:28.498+05:302015-07-08T20:24:28.498+05:30மிக்க நன்றி சார்! தங்களின் கருத்திற்கு..மிக்க நன்றி சார்! தங்களின் கருத்திற்கு..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30153525114456447662015-07-08T20:23:45.627+05:302015-07-08T20:23:45.627+05:30மிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்கு..மிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்கு..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-63896606040647191162015-07-08T20:22:07.988+05:302015-07-08T20:22:07.988+05:30அதச் சொல்லுங்க! டிடி !! மிக்க நன்றி நண்பரே! தங்கள...அதச் சொல்லுங்க! டிடி !! மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13612556814229522982015-07-08T20:21:12.257+05:302015-07-08T20:21:12.257+05:30மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு..மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-47850167336469762782015-07-08T20:20:20.670+05:302015-07-08T20:20:20.670+05:30மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு..மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38844416378390143972015-07-08T20:19:24.364+05:302015-07-08T20:19:24.364+05:30மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு..
கீதா: ...மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு..

கீதா: ரெண்டாவதா எழுதிருக்கீங்க பாருங்க அது ரொம்ப சரிங்க....சூப்பர்....நான் அடிக்கடிச் சொல்லுவது ....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60510941763354466422015-07-08T20:16:41.406+05:302015-07-08T20:16:41.406+05:30மிக்க நன்றிதம்பி ரூபன்! தங்களின் கருத்திற்கு..மிக்க நன்றிதம்பி ரூபன்! தங்களின் கருத்திற்கு..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36809477108223416802015-07-08T20:07:58.950+05:302015-07-08T20:07:58.950+05:30மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு..மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80375292032846977902015-07-08T16:23:39.475+05:302015-07-08T16:23:39.475+05:30அன்றைய நல்ல படத்திலிருந்து தொடங்கி,இன்றைஅய் அவலத்த...அன்றைய நல்ல படத்திலிருந்து தொடங்கி,இன்றைஅய் அவலத்தில் முடித்து விட்டீர்கள்.காலம் பதில் சொல்லும்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-84569692487160296252015-07-08T15:56:06.266+05:302015-07-08T15:56:06.266+05:30வணக்கம்,
தங்கள் பகிர்வு அருமை,
வாழ்த்துக்கள்.வணக்கம்,
தங்கள் பகிர்வு அருமை,
வாழ்த்துக்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42380462955951854122015-07-08T08:08:44.435+05:302015-07-08T08:08:44.435+05:30மிக்க நன்றி நண்பர் திரு காரிகன் அவர்களுக்கு..தவறைச...மிக்க நன்றி நண்பர் திரு காரிகன் அவர்களுக்கு..தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு. விக்கியிலாவது அதை உறுதிப் படுத்தியிருக்க வேண்டும் நாங்கள் அதை வெளியிடும் முன்.....செய்யத் தவறிவிட்டோம். மிக்க நன்றி மீண்டும். இதோ மாற்றி விடுகின்றோம்.

மிக்க மிக்க நன்றி மீண்டும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com