tag:blogger.com,1999:blog-8791227559428336284.post567980962091538322..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : சமையலறை ஊழலும், புரியாத பெயரும், மோடியும்Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58805451548923402762017-01-20T15:25:03.267+05:302017-01-20T15:25:03.267+05:30ஹஹ்ஹஹ ஆம்! பதிவின் முடிவில் சொல்லியிருக்கலாம். விட...ஹஹ்ஹஹ ஆம்! பதிவின் முடிவில் சொல்லியிருக்கலாம். விட்டுவிட்டேன்...சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி இபுஞா சகோ... நான் ஒவ்வொரு பதிவிலும் ஏதேனும் கருத்து சொல்லிக் கொண்டே இருப்பதால்...அறிவுரைகளாகவே இருக்கும் சில பதிவுகளில்...அப்படி இருந்தால், மொக்கைப் பதிவிலும் கருத்தா என்று கருத்து கந்தசாமி என்பது போல் கருத்து கீதா என்றாகிவிட்டால் ஹிஹீஹிஹிஹி....(என்னா தன்னடக்கம்பா இந்தக் கீதாவுக்கு ஸீன்னு ஸீன்னு போடறா பாரு!!!)

மிக்க நன்றி சகோ..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40336359159529190832017-01-18T16:29:59.053+05:302017-01-18T16:29:59.053+05:30எப்படியோ, கடைசியில் வெற்றி உங்களுக்கே இல்லையா? ஆனா...எப்படியோ, கடைசியில் வெற்றி உங்களுக்கே இல்லையா? ஆனால், பதிவின் முடிவில், "இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிச்சுக்கர்றது என்னன்னா... உணவை வீண்டிக்காதீர்கள்!" என்று எழுதியிருந்தால், எப்படிப்பட்ட பதிவிலும் கருத்துச் சொல்பவர் எங்கள் கீதா சகோ என்று நாங்கள் பெருமைப்பட்டிருப்போமே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76478136151152830632017-01-02T20:43:44.850+05:302017-01-02T20:43:44.850+05:30மிக்க நன்றி நெல்லை....படம் இனி இப்படி எழுத நேர்ந்த...மிக்க நன்றி நெல்லை....படம் இனி இப்படி எழுத நேர்ந்தால் போடுகின்றேன். ஹஹஹஹ் நல்ல ஐடியா சாப்பிடுபவர்களின் முகத்தையும் படம் பிடித்துப் போட்டால் ..உண்மைதான் கதை தெரிந்துவிடும்..

கண்டிப்பாக நெல்லை நீங்கள் இதை வைத்து எங்கள் ப்ளாகின் "திங்க"வில் நீங்கள் செய்த அட்ஜஸ்ட்மென்ட் வைத்து ஒரு பதார்த்தம் போடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்!!!

மிக்க நன்றி நெல்லைத் தமிழன் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6818954850215808422017-01-02T15:05:25.671+05:302017-01-02T15:05:25.671+05:30படத்தைப் போடாமல் விட்டீர்களே... நன்றாக எழுதியிருக...படத்தைப் போடாமல் விட்டீர்களே... நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இப்படி ஒன்றை உருமாற்றும்போது, முதலில் சாப்பிடுபவர்களின் முகத்தையும் படம் பிடித்துப்போட்டால், கதை தெரிந்துவிடும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67296348987198923292017-01-02T12:50:51.274+05:302017-01-02T12:50:51.274+05:30இனி இப்படி எழுதினால், உருமாற்றியதைப் படம் எடுத்துப...இனி இப்படி எழுதினால், உருமாற்றியதைப் படம் எடுத்துப் போடுகிறேன்.

இங்கு செய்தது வேறு ஒன்றுமில்லை. சப்பாத்தியைத் துண்டுகளாக்கி கிரிஸ்பாக்கிக் கொண்டேன். ப்ரெட்டையும் அப்படியே. முதலில் கோஃப்தா உதிர்த்து, பன்னீருடன் கலந்து, வெந்தக் கடலயுடனான காய் சாலட் அதான் பீச் சுண்டல் அதையும் கலந்து அதனுடன் வீட்டிலிருந்து கார்ன்ஃபேளேக்ஸ் கிரிஸ்பியும் மொறு மொறு சப்பாத்தி, ப்ரெட் பீஸசும் கலந்து பொரி மேலே போட்டு அப்புறம் இங்கு சொன்னது....அவ்வளவுதான்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30544140962333968952017-01-02T12:47:23.734+05:302017-01-02T12:47:23.734+05:30ஹஹஹ்ஹஹ் சார்!!! செல்லப்பா சார் இது நமக்கு வேண்டியய...ஹஹஹ்ஹஹ் சார்!!! செல்லப்பா சார் இது நமக்கு வேண்டியய்வர்கள் எனப்தால் செய்தேன்....நீங்கள் எல்லாம் வந்தால் புதிதாய்தான் செய்து தருவேன்....பயப்படாமல் வரலாம்!!! ஹஹஹ்

மிக்க நன்றி சார்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57168278667044524012017-01-02T12:45:18.237+05:302017-01-02T12:45:18.237+05:30ஆமாம் ஏஞ்சல் நம்மை போன்றவர்கள் அல்மோஸ்ட் எல்லா பெண...ஆமாம் ஏஞ்சல் நம்மை போன்றவர்கள் அல்மோஸ்ட் எல்லா பெண்களும் செய்வதுதான் இல்லையா.....ஹஹ இங்கும் அப்படித்தான் பல சமயங்களில் புதிதாய் ஏதோ ஒன்று என்று நினைத்துக் கொண்டுவிடுவார்கள். வெளியில் நான் சொல்வேனா மூச்!! ..அட கலக்குறீங்க போங்கஅ உங்கள் உருமாற்றங்களைத்தான்,....ஊழலை எப்படி வெளியில் தெரியாமல் செய்வது என்பதை பெண்கள் கில்லாடிகள் தான் இல்லையா....ஆனால் இது நல்ல ஊழல்தானே!!!

மிக்க நன்றி ஏஞ்சல்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71877305434039286192017-01-02T12:24:31.356+05:302017-01-02T12:24:31.356+05:30மிக்க நன்றி சாம் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும...மிக்க நன்றி சாம் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17291717502097319242017-01-02T10:18:18.897+05:302017-01-02T10:18:18.897+05:30ஹஹஹஹஹ்ஹ் அருணா சுப் என்று சொன்னதற்குக் காரணம் உங்க...ஹஹஹஹஹ்ஹ் அருணா சுப் என்று சொன்னதற்குக் காரணம் உங்களுக்குத்தான் சைனீஸ் ஜப்பனீஸ் தெரியுமே!!!எங்கேனும் அந்தப் பெயரின் ரகசியத்தை உடைத்துவிடுவீர்களோ என்றுதான் ஹிஹிஹிஹி..

மிக்க நன்றி அபயா அருணா கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48332778457439343972017-01-02T10:08:58.606+05:302017-01-02T10:08:58.606+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்த...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! ஜீவலிங்கம் சகோ! தங்கள் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-1891183700940789522017-01-02T10:07:53.672+05:302017-01-02T10:07:53.672+05:30மிக்க நன்றி வெங்கட்ஜி அஹஹஹ ஆமாம் எல்லா வீடுகளிலும்...மிக்க நன்றி வெங்கட்ஜி அஹஹஹ ஆமாம் எல்லா வீடுகளிலும் சோதனை எலிகள்!!!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12545778449785300362017-01-02T09:03:11.125+05:302017-01-02T09:03:11.125+05:30விருந்தினர் வரும்போது - புதியன மறைதலும், பழையன வெள...விருந்தினர் வரும்போது - புதியன மறைதலும், பழையன வெளி வருதலும் இயல்பே - என்று நன்நூலோ தொல்காப்பியமோ சொல்கிறதாமே? - இராய செல்லப்பா நியுஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-9162197707551095552017-01-02T06:24:31.864+05:302017-01-02T06:24:31.864+05:30ஹாஹா :) பண்டங்களை மீந்தவற்றை உருமாற்றுவதில் நானும...ஹாஹா :) பண்டங்களை மீந்தவற்றை உருமாற்றுவதில் நானும் ராணிதான் :)கொழுக்கட்டை செய்ய ஆரம்பிச்சு பாயசம் ஆன கதையும் உண்டு :) நான் ஊழல் செய்றேன்றதே தெரியாதமாதிரி ஊழல் செய்திருக்கேன் ...கண்டுபுடிக்கமுடியாது .சப்பாத்தி மட்டும் எங்க வீட்ல எந்த ரூபத்தில் இருந்தாலும் காலியாகிடும் ..என் மகளுக்கு சப்பாத்தி மூணு வேளையும் கொடுத்தாலும் சாப்பிடுவா ..சப்பாத்தி மின்ஸ்ட் சில்லி ரொட்டி ,egg ரொட்டி ,வெங்காய ரொட்டி சின்ன மசால் ரொட்டி என மாத்தி விட்ருக்கேன் :) ..கொத்தமல்லி மேக்கப் போட்டு உங்க ஐடியாவையும் செய்திடறேன் :)btwஅந்த படத்தையும் போட்டிருக்கலாம் ..

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46771775840200391112017-01-02T02:58:42.280+05:302017-01-02T02:58:42.280+05:30இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவர...இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !

எனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-287408637783557292017-01-01T23:27:39.551+05:302017-01-01T23:27:39.551+05:30மிக்க நன்றி ஜிஎம்பி சார் ரசித்ததற்கும், கருத்திற்க...மிக்க நன்றி ஜிஎம்பி சார் ரசித்ததற்கும், கருத்திற்கும் தங்கள் வாழ்த்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70595139239910586102017-01-01T23:26:30.252+05:302017-01-01T23:26:30.252+05:30ஹஹ்ஹஹ் அது சைனீஸ் சொல்! பொருத்தமான சொல்.
மிக்க நன...ஹஹ்ஹஹ் அது சைனீஸ் சொல்! பொருத்தமான சொல்.
மிக்க நன்றி குமார் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71686476243877729052017-01-01T23:12:05.410+05:302017-01-01T23:12:05.410+05:30மிக்க நன்றி பகவான் ஜீ ரசித்தமைக்கு.மிக்க நன்றி பகவான் ஜீ ரசித்தமைக்கு.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-62252333096685187352017-01-01T18:14:08.828+05:302017-01-01T18:14:08.828+05:30புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் . "சுப்" ...புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் . "சுப்" என்ற ஆணைக்குப் பணிந்து காமெண்ட் இல்லை . நல்ல மூளை . மூளை படம் பாஸ்ட் செய்ய வரவில்லை
அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70103576763975010702017-01-01T17:12:39.369+05:302017-01-01T17:12:39.369+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கி...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12561430626851544002017-01-01T10:52:51.294+05:302017-01-01T10:52:51.294+05:30உருமாறும் பழைய பதார்த்தங்கள்.... :) எல்லா வீடுகள...உருமாறும் பழைய பதார்த்தங்கள்.... :) எல்லா வீடுகளிலும் சோதனை எலிகள் இருக்க பயமே இல்லை!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35975241173354108262017-01-01T00:57:50.522+05:302017-01-01T00:57:50.522+05:30மிக்க நன்றி ஐயா! சுட்டிக் காட்டியமைக்கு! நான் அடிக...மிக்க நன்றி ஐயா! சுட்டிக் காட்டியமைக்கு! நான் அடிக்கும் போது நேர்ந்த பிழை. திருத்தாமல் பதிவை அப்படியே போட்டுவிட்டேன். அதான் அப்படியே வந்துவிட்டது. இப்போது மாற்றிவிட்டேன் ஐயா. பதிவினுள் வரும் வார்த்தையைச் சரியாக எழுதியுள்ளேன்....ஐயா.

மீண்டும் நன்றியுடன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60219462930800754002017-01-01T00:42:57.638+05:302017-01-01T00:42:57.638+05:30ஹஹஹஹஹ் வாருங்கள் டிடி!! பரவாயில்லை! அதனால் என்ன!யா...ஹஹஹஹஹ் வாருங்கள் டிடி!! பரவாயில்லை! அதனால் என்ன!யாருக்கும் புரியக் கூடாது என்றுதானே அப்பெயர்!!ஹிஹிஹி

மிக்க் நன்றி டிடிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45746410191946225632017-01-01T00:41:31.113+05:302017-01-01T00:41:31.113+05:30கீதாக்கா, ஸ்ரீராம் உங்கள் இருவருக்கும் சேர்த்து இங...கீதாக்கா, ஸ்ரீராம் உங்கள் இருவருக்கும் சேர்த்து இங்கே கருத்து...உங்கள் இருவரிடமிருந்தும் இந்தக் கருத்தை எதிர்பார்த்தேன்!. நீங்களும் என் கட்சி என்பது தெரியுமே!

மிக்க நன்றி இருவருக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58764682372720299962017-01-01T00:40:57.465+05:302017-01-01T00:40:57.465+05:30கீதாக்கா, ஸ்ரீராம் உங்கள் இருவருக்கும் சேர்த்து இங...கீதாக்கா, ஸ்ரீராம் உங்கள் இருவருக்கும் சேர்த்து இங்கே கருத்து...உங்கள் இருவரிடமிருந்தும் இந்தக் கருத்தை எதிர்பார்த்தேன்!. நீங்களும் என் கட்சி என்பது தெரியுமே!

மிக்க நன்றி இருவருக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-33096626564618493662017-01-01T00:38:40.013+05:302017-01-01T00:38:40.013+05:30ஹஹஹஹ் நான் சொன்னது உங்களுக்கும் அருணாவிற்கும் மொழி...ஹஹஹஹ் நான் சொன்னது உங்களுக்கும் அருணாவிற்கும் மொழி தெரிந்திருக்குமே அதன் அர்த்தம் சொல்லிக் குட்டை உடைத்துவிடுவீர்களே என்றுதான்...ஹஹஹமிக்க நன்றி கில்லர்ஜி வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com