tag:blogger.com,1999:blog-8791227559428336284.post5258349635060420378..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : நம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-83516411822452130822019-04-17T11:42:55.045+05:302019-04-17T11:42:55.045+05:30அன்பின் சீனா ஐயா மறைந்தார் என்ற செய்தியை நம்பவே மு...அன்பின் சீனா ஐயா மறைந்தார் என்ற செய்தியை நம்பவே முடியவில்லை. அவருடனான மின்னஞ்சல் பரிமாற்றத்தின் போது ஒவ்வொரு வரியும் வார்த்தையும் அன்பின் வெளிப்பாடாகவே இருக்கும். அன்னாரின் இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59255913992267951012019-04-16T08:14:28.253+05:302019-04-16T08:14:28.253+05:30என்னாலும் மறக்கமுடியாத நபர் சீனா சார் அவர்கள். அவர...என்னாலும் மறக்கமுடியாத நபர் சீனா சார் அவர்கள். அவர்கள் இழப்பு வலையுலகுக்கு பேரிழப்புத்தான். அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன். வலையுலகம் சார்பாகவும் அஞ்சலிகள். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50354490516686847772019-04-15T21:03:41.741+05:302019-04-15T21:03:41.741+05:30திரு சீனா ஐயா அவர்களின் மறைவு உண்மையிலேயே பதிவுலகி...திரு சீனா ஐயா அவர்களின் மறைவு உண்மையிலேயே பதிவுலகிற்குப் பேரிழப்பாகும். தன்னை மறைத்துக்கொண்டு மற்றவர்களை அறிமுகப்படுத்திச் சிறப்பிக்கும் பெரிய மனம் கொண்டிருந்த அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். - இராய செல்லப்பா சென்னை
இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6308418541522764912019-03-29T05:12:44.071+05:302019-03-29T05:12:44.071+05:30சீனா ஐயாவின் இழப்பு வலையுலக்கிற்கு ஒரு ஈடுசெய்யமுட...சீனா ஐயாவின் இழப்பு வலையுலக்கிற்கு ஒரு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு. வலைச்சரம் ஊடாக தமிழை நேசித்த அருமை மனிதர். அன்னாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40021818266239400952019-03-27T10:56:00.916+05:302019-03-27T10:56:00.916+05:30பதிவுலகின் ஈடு செய்ய இயலா பேரிழப்பு ....ஐயாவிற்கு ...பதிவுலகின் ஈடு செய்ய இயலா பேரிழப்பு ....ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91934299399956721022019-03-22T09:20:16.973+05:302019-03-22T09:20:16.973+05:30ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...
தங்களின் இந்த பதிவ...ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

தங்களின் இந்த பதிவை , என்னுடைய வலைச்சர அனுபவமாகத்தான் பார்கிறேன். இப்போதும் எனக்கு ஐயாவுடன் மின்னஞ்சலில் வலைச்சரம் தொடர்பாக பேசியது தான் நியாபகத்துக்கு வருகிறது . unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25031257839562758322019-03-20T12:48:29.969+05:302019-03-20T12:48:29.969+05:30வலைச்சரம்
என்னையும் அறிமுகம் செய்து வைத்தது.
வலைச...வலைச்சரம்
என்னையும் அறிமுகம் செய்து வைத்தது.
வலைச்சரம் ஊடாகப் பலரையறிய முடிந்தது.
ஏழலுக்கு ஒரு வலைச்சரம் ஆசிரியராகப் பலர்
தமிழ் வலைப்பதிவர்களை அறிமுகம் செய்திட
வலைப்பதிவர்களின் சிறந்த பதிவுகளை அரங்கேற்ற
கடின உழைப்பை வழங்கிய தமிழ் பற்றாளர்
சினா ஐயாவைத் தான்
வலையுலகம் ஒருபோது மறவாது! - அவரது
ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்!
Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26722809609293357102019-03-19T21:07:18.202+05:302019-03-19T21:07:18.202+05:30To Mr. Govindaraju Arunachalam
//அவரது இயற்பெயர் எ...To Mr. Govindaraju Arunachalam
//அவரது இயற்பெயர் என்ன?//

ஆத்தங்குடி
திரு. பெ.க.சு.பெ.கரு.கா. சிதம்பரம் செட்டியார்

Please refer my Post: http://gopu1949.blogspot.com/2013/10/61-2-2.html
& also http://gopu1949.blogspot.com/2015/02/4-of-6.html
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-1271074094992758562019-03-19T17:31:16.138+05:302019-03-19T17:31:16.138+05:30ஆழ்ந்த இரங்கல். மாமனிதருக்கு இப்பதிவு ஒரு மகத்தான ...ஆழ்ந்த இரங்கல். மாமனிதருக்கு இப்பதிவு ஒரு மகத்தான அஞ்சலி.
அவரது இயற்பெயர் என்ன?முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79066694579335240202019-03-18T19:11:32.814+05:302019-03-18T19:11:32.814+05:30எனது வருத்தங்களும் ...எனது வருத்தங்களும் ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54181012286336618752019-03-18T11:11:08.101+05:302019-03-18T11:11:08.101+05:30சீனா தானா ஐயாவோடு ஒருமுறை பேசி இருக்கிறேன்..
ஆழ்...சீனா தானா ஐயாவோடு ஒருமுறை பேசி இருக்கிறேன்..

ஆழ்ந்த இரங்கல்கள்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11429284434406026832019-03-18T10:10:46.617+05:302019-03-18T10:10:46.617+05:30பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவர். புதியவர்களை ...பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவர். புதியவர்களை எழுதவைத்தவர். வலையுலகம் உள்ளவரை அவர் பெயர் நிலைத்திருக்கும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-63842720681410944402019-03-18T08:03:04.189+05:302019-03-18T08:03:04.189+05:30ஈடு செய்ய இயலா இழப்பு
ஆழ்ந்த இரங்கல்ஈடு செய்ய இயலா இழப்பு
ஆழ்ந்த இரங்கல்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18241234053085399602019-03-18T05:50:42.440+05:302019-03-18T05:50:42.440+05:30மறக்க முடியாதவர். அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நி...மறக்க முடியாதவர். அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எங்கள் பிரார்த்தனைகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88080539475645101752019-03-17T22:33:20.950+05:302019-03-17T22:33:20.950+05:30அன்பின் சீனா ஐயா அவர்களின் மறைவு வலையுலகிற்கு மிகப...அன்பின் சீனா ஐயா அவர்களின் மறைவு வலையுலகிற்கு மிகப் பெரிய இழப்பு..

என்றென்றும் நம் நெஞ்சில் நிலைத்திருப்பார்...

அவர்தம் குடும்பத்தினர்க்கு இறைவன் ஆறுதலைத் தந்தருள்வானாக..

ஓம் சாந்தி ஓம்..
துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35832007613069301212019-03-17T19:22:22.158+05:302019-03-17T19:22:22.158+05:30அன்னாருக்கு அஞ்சலிகள் .சீனா ஐயாவின் ஆன்ம சாந்திக்க...அன்னாருக்கு அஞ்சலிகள் .சீனா ஐயாவின் ஆன்ம சாந்திக்காகவும் இந்த கடினமான வேளையில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உறவினர் நட்புகளுக்கு இறைவன் எல்லா தேறுதலை தரவும் இறைவனிடம் பிரார்த்திப்போம் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19667059810381953422019-03-17T17:16:28.875+05:302019-03-17T17:16:28.875+05:30அவரது குடும்பத்துக்கு ஆறுதஸ்கள் சொல்வோம்.அவரது குடும்பத்துக்கு ஆறுதஸ்கள் சொல்வோம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88704990692108010172019-03-17T16:36:07.774+05:302019-03-17T16:36:07.774+05:30சீனா சாரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினர்களுக்கு...சீனா சாரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினர்களுக்கு இறைவன் ஆறுதலையும், தேறுதலையும் தர வேன்டும்.
அவருக்கு எங்கள் அஞ்சலிகள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54266340935352061502019-03-17T15:15:33.684+05:302019-03-17T15:15:33.684+05:30திரு சீனா ஐயா அவர்களுடைய மறைவு மிக்க வேதனையைத்தந்த...திரு சீனா ஐயா அவர்களுடைய மறைவு மிக்க வேதனையைத்தந்தது. என் ஆழ்ந்த அஞ்சலிகளை ச்மர்ப்பித்துக்கொள்கிறேன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4127004382869379322019-03-17T14:58:41.985+05:302019-03-17T14:58:41.985+05:30சீனா ஐயாவின் இழப்பு வருத்தம் தந்தது. அவரது குடும்...சீனா ஐயாவின் இழப்பு வருத்தம் தந்தது. அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46881298700722920352019-03-17T14:36:02.287+05:302019-03-17T14:36:02.287+05:30மிகவும் வருத்தமான செய்தி. :(
அன்பின் சீனா ஐயா அவர...மிகவும் வருத்தமான செய்தி. :(

அன்பின் சீனா ஐயா அவர்கள் மிகவும் நல்ல மனிதர்.

அடியேன் இல்லத்திற்கு தன் துணைவியாருடன் அன்புடன் விஜயம் செய்துள்ளார்கள்:

http://gopu1949.blogspot.com/2013/10/61-2-2.html
http://gopu1949.blogspot.com/2015/02/4-of-6.html

என்றும் நம் நினைவுகளில் நீங்காமல் இருப்பார். அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31754369229825126182019-03-17T13:42:44.248+05:302019-03-17T13:42:44.248+05:30சீனா சாரின் மறைவு வலை உலகுக்குப் பேரிழப்பு. முதல் ...சீனா சாரின் மறைவு வலை உலகுக்குப் பேரிழப்பு. முதல் முறை நான் கயல்விழி இருக்கையில் வலைச்சரப் பொறுப்பேற்றேன். பின்னரும் சீனா சார் அழைத்தார்.ஒரு முறை மறுத்துவிட்டேன். ஆனாலும் விடாமல் வைகோ அவர்கள் மூலம் மறுபடி மறுபடி கூப்பிட்டார். அதற்கு ஒரே முறை பொறுப்பு ஏற்றேன்.பின்னர் வந்த அழைப்பை எல்லாம் ஏற்கவில்லை.

எங்க வீட்டுக்குச் சீனா சாரை வைகோ தான் அழைத்து வந்தார். இரவு ஒன்பது மணி அளவில் வந்ததால் தக்கபடி உபசரிக்கவில்லை. அவர் மனைவியோடு வந்திருந்தார். சீனாசாரின் மனைவி, மகள் ஆகியோரும் வலைப்பதிவரகளாகவே இருந்தனர். இப்போவும் எழுதறாங்களானு தெரியலை. வலைச்சரம் நின்று போனதும் தொடர்பு இல்லை.

சீனா சாரின் மறைவு அதிர்ச்சியான ஒன்று. அவர் குடும்பம் இந்த இழப்பில் இருந்து மீண்டு வரப் பிரார்த்தனைகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6763676784565921962019-03-17T13:05:45.616+05:302019-03-17T13:05:45.616+05:30பதிவுலகின் பேரிழப்பு பதிவுலகின் பேரிழப்பு Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29610744703728325622019-03-17T11:36:33.126+05:302019-03-17T11:36:33.126+05:30வணக்கம் சகோதரி
நான் வலையுலகிற்கு வந்த புதிதில் இவ...வணக்கம் சகோதரி

நான் வலையுலகிற்கு வந்த புதிதில் இவரைப்பற்றி (திரு சீனாஐயா) அறிந்துள்ளேன். வலைச்சர ஆசிரியராக அவர் எழுதிய பதிவு கூட படித்ததாக நினைவு. எ. பியிலும், இன்று காலை படித்தறிந்தேன். அன்னாரின் மறைவுச் செய்தி கண்டு மனம் கஸ்டமாக இருந்தது.
திரு. சீனாஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களும், அவர்தம் குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20229606262842517452019-03-17T11:21:51.541+05:302019-03-17T11:21:51.541+05:30மனம் பலவற்றை நினைத்து கனக்கிறது,..
சீனா ஐயாவிற்கு...மனம் பலவற்றை நினைத்து கனக்கிறது,..

சீனா ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...
திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com