tag:blogger.com,1999:blog-8791227559428336284.post5216880223395682244..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : ரப்பர் வேளாண்மை - பகுதி - 3Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73565520771950869322023-03-28T13:04:54.892+05:302023-03-28T13:04:54.892+05:30பயணத்திலும் கூடப் பதிவை வாசித்தமைக்கு மிக்க நன்றி ...பயணத்திலும் கூடப் பதிவை வாசித்தமைக்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

எல்லா வேளான்மை போல் தான், செய்யும் வேலைக்குக் கூலி என்று பல இடங்களில், மரம் வெட்டி ஷீட் ஆக்கி கொடுப்பவர்களுக்கும் தோட்டக்காரருக்கும் விற்பதில் பாதி பாதி எனும் நிலை வந்துவிட்டது. ஆம் வீட்டினர் பெரும்பான்மை வேலைகளைச் செய்யும் போதுதான் லாபம்.

இந்த ரப்பர் ஷீட் தான் டயர் கம்பெனிகள், பலூன், ரப்பர் Bands, glove, mattresses இப்படிப் பல பொருட்கள் தயாரிக்க பல செய்முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

உங்கள் கருத்திற்கும் ஆர்வத்திற்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36905734886966419042023-03-27T22:27:49.382+05:302023-03-27T22:27:49.382+05:30பதிவு வெளியான அன்றே படித்துவிட்டேன். பயணம் என்பதால...பதிவு வெளியான அன்றே படித்துவிட்டேன். பயணம் என்பதால் கருத்திடவில்லை.

ரப்பர் வேளாண்மை குறித்து பல புரிதல்களை ஏற்படுத்தியது உங்கள் பதிவு.

வீட்டிலுள்ளவர்களே பெரும்பான்மையான வேலைகளைச் செய்தால்தான் நல்ல லாபம் கிட்டும். லேபர் வைத்துக்கொண்டால் செலவு அதிகமாகிவிடும்.

உங்கள் உழைப்புக்குப் பாராட்டுகள். இந்த ரப்பர் ஷீட்டை வைத்து எப்படி மற்றப் பொருட்களைச் செய்வார்கள் என்றெல்லாம் யோசிக்கிறேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42895031679499548742023-03-25T12:10:09.161+05:302023-03-25T12:10:09.161+05:30வாழைத்தாருக்குப் புகைமூட்டம் போடுவது சமீபகாலங்களில...வாழைத்தாருக்குப் புகைமூட்டம் போடுவது சமீபகாலங்களில்தான் இல்லையா? அது கேடல்லவா?

ஆனால் ரப்பருக்கு இது மிக அவசியம்.

உங்கள் கருத்திற்கும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்திற்கும் மிக்க நன்றி நாஞ்சில் சிவா.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29679028663318784762023-03-23T23:27:50.690+05:302023-03-23T23:27:50.690+05:30வாழைத்தார் - க்கு புகைமூட்டம் போட்டு பழுக்க வைப்பத...வாழைத்தார் - க்கு புகைமூட்டம் போட்டு பழுக்க வைப்பது போலத்தான் இதற்கும் புகைமூட்டம் போட்டு காய வைக்கிறார்கள் என்பதனை இப்போதுதான் அறிந்துகொள்கிறேன்... நாங்கள் இதுவரை அறியாத அரிய தகவல்களை தந்ததற்கு ரொம்ப நன்றி சார்!!Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51315222799554636982023-03-22T10:58:10.620+05:302023-03-22T10:58:10.620+05:30ரப்பர் வேளாண்மை குறித்த மூன்று பகுதிகளும் ஒரே மூச்...ரப்பர் வேளாண்மை குறித்த மூன்று பகுதிகளும் ஒரே மூச்சில் படித்தேன்.//

மிகுந்த மகிழ்ச்சி, வெங்கட்ஜி.

எல்லா விவசாயங்களையும் போல் இதிலும் உழைப்பும், வேலைகளும் உண்டுதான். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி வெங்கட்ஜி

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46834557418560068472023-03-22T10:56:11.667+05:302023-03-22T10:56:11.667+05:30எல்லா விவசாயத் தொழில்களுக்கும் வேண்டிய பொறுமை, நேர...எல்லா விவசாயத் தொழில்களுக்கும் வேண்டிய பொறுமை, நேரம், உழைப்பு இதற்கும் அவசியம்தான். நண்பர் நெல்லைத்தழிழன் ரப்பர் வேளாண்மை பற்றி எழுதச் சொல்லி ரொம்ப நாளாகிவிட, இப்போது அதற்கான நேரமும் வாய்ப்பும் வந்ததால் ஒவ்வொரு நிலையிலும் காணொளிகள் எடுத்துப் போட இயன்றது.

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி அபயாஅருணா

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-63683358413221795572023-03-22T10:53:23.579+05:302023-03-22T10:53:23.579+05:30பதிவைப் பற்றிய உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி டிடி...பதிவைப் பற்றிய உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி டிடி

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-83868916671247016602023-03-22T10:53:01.480+05:302023-03-22T10:53:01.480+05:30நேரம் கிடைக்கும் போது இணையம் சரியாகும் போது பாருங்...நேரம் கிடைக்கும் போது இணையம் சரியாகும் போது பாருங்கள் கில்லர்ஜி. பதிவைப் பற்றிய உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68251999437758864602023-03-22T10:52:13.179+05:302023-03-22T10:52:13.179+05:30பதிவையும், காணொளியையும் கண்டு பாராட்டியமைக்கு மிக்...பதிவையும், காணொளியையும் கண்டு பாராட்டியமைக்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36928919223689954342023-03-22T10:51:03.334+05:302023-03-22T10:51:03.334+05:30நேரடியாகச் செய்து பழக்கம்தான். அதனால் எழுத முடிந்த...நேரடியாகச் செய்து பழக்கம்தான். அதனால் எழுத முடிந்தது. காணொளி பார்த்தால் புரியும் என்று நினைக்கிறேன் ஸ்ரீராம்ஜி.

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36192285420455435232023-03-22T10:49:46.682+05:302023-03-22T10:49:46.682+05:30வேலையும் உழைப்பும் அதிகம்தான் எல்லாத் தொழில்களுக்க...வேலையும் உழைப்பும் அதிகம்தான் எல்லாத் தொழில்களுக்கும் இருப்பது போல. ஒரு கிலோவிற்கு ரூ 142 ற்கு மேல் கிடைக்க வேண்டும். இல்லையேல் மற்ற நெல், வாழை, காய்கறிகள் பயிறிடும் விவசாயிகள் போல் நஷ்டம்தான். விவசாயிகள் இதைத்தானே செய்ய முடியும். ஒன்றுமில்லாததற்கு ஏதோ கிடைக்கிறதே என்ற வகையில். அரசு, ஒரு கிலோவிற்கு ரூ 170 என்று நிர்ணயித்துள்ளது. பதிவு செய்த விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ஏறத்தாழ, 200 கிலோவிற்கு பில் பதிவு செய்து விண்ணப்பித்தால் அந்த மீதமிருக்கும் அதாவது ரூ 170 ல் குறைவான தொகை வங்கிக் கணக்கிற்கு வரும். இதெல்லாம் ஒரு 30 சதவிகித விவசாயிகளுக்குக் கிடைக்கும். அவ்வளவே.

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60924567685998182212023-03-21T22:22:12.038+05:302023-03-21T22:22:12.038+05:30ரப்பர் வேளாண்மை குறித்த மூன்று பகுதிகளும் ஒரே மூச்...ரப்பர் வேளாண்மை குறித்த மூன்று பகுதிகளும் ஒரே மூச்சில் படித்தேன். எத்தனை தகவல்கள்..... ரப்பர் வேளாண்மை குறித்த விஷயங்களையும் அதில் இருக்கும் கடினமான உழைப்பையும் புரிந்து கொள்ள முடிந்தது. காணொளிகள் பின்னர் பார்க்க வேண்டும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-47357785052199486112023-03-21T13:25:31.073+05:302023-03-21T13:25:31.073+05:30மிக மிக பொறுமை வேண்டும் இந்த பிராசஸ் செய்வதற்கு வி...மிக மிக பொறுமை வேண்டும் இந்த பிராசஸ் செய்வதற்கு விடவும் இதை இவ்வளவு பொறுமையாக விளக்கமாக எழுதிய உங்கள் திறமையை வியக்கிறேன்அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43834302381382005512023-03-21T09:25:52.446+05:302023-03-21T09:25:52.446+05:30படிப்படியாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்... அருமை......படிப்படியாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்... அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8932769111968734832023-03-21T07:46:43.997+05:302023-03-21T07:46:43.997+05:30ரப்பர் பற்றிய விவரங்கள் சொல்லிய விதம் அருமை.
காணொ...ரப்பர் பற்றிய விவரங்கள் சொல்லிய விதம் அருமை.

காணொளி பிறகு காண்கிறேன். இணையம் பிரச்சனை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79906971408880006932023-03-21T05:49:42.613+05:302023-03-21T05:49:42.613+05:30ரப்பர் வேளாண்மை நல்ல விவரமாக இருக்கிறது.
பொறுமையாக...ரப்பர் வேளாண்மை நல்ல விவரமாக இருக்கிறது.
பொறுமையாக படிபடியாக அனைத்தையும் படங்களுடன் விளக்கி சொன்னது அருமை.
காணொளியில் அருமையாக பேசி இருக்கிறீர்கள் சகோ. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-15132982491127658252023-03-21T05:28:20.978+05:302023-03-21T05:28:20.978+05:30ஆனாலும் நிறைய வேலை வாங்கும் போல. இவ்வளவு உழைப்புக...ஆனாலும் நிறைய வேலை வாங்கும் போல. இவ்வளவு உழைப்புக்கு ஒரு கிலோவுக்கு 142 ரூபாய் என்பது குறைவு போல எனக்குப் படுகிறதே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-23059827208337418082023-03-21T05:27:59.590+05:302023-03-21T05:27:59.590+05:30புகைபோடும் கலையை நன்றாக உல் வாங்கிக்கொண்டு எழுதி இ...புகைபோடும் கலையை நன்றாக உல் வாங்கிக்கொண்டு எழுதி இருக்கிறீர்கள். நான் இரண்டு மூன்று முறை படித்தால்தான் எப்படி என்று புரியும் போல. காணொளியும் பார்க்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com