tag:blogger.com,1999:blog-8791227559428336284.post4101765148538104677..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 14 - ஏரிக்கரைThulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72853442609542748912022-03-15T21:17:16.117+05:302022-03-15T21:17:16.117+05:30நன்றி பானுக்கா. ஆமாம் செல் ஃபோனில் ரசிப்பது கொஞ்சம...நன்றி பானுக்கா. ஆமாம் செல் ஃபோனில் ரசிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32968655443728483472022-03-15T08:16:46.661+05:302022-03-15T08:16:46.661+05:30படங்கள் நன்றாக இருக்கின்றன. செல்ஃபோனில் பார்ப்பதால...படங்கள் நன்றாக இருக்கின்றன. செல்ஃபோனில் பார்ப்பதால் முழுமையாக ரசிக்க முடியவில்லை. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-87689901444089136342022-03-13T16:46:51.110+05:302022-03-13T16:46:51.110+05:30மிக்க நன்றி வெங்கட்ஜி படங்களை ரசித்தமைக்கு.
ஆமாம்...மிக்க நன்றி வெங்கட்ஜி படங்களை ரசித்தமைக்கு.

ஆமாம் அரசும் அனுமதி எப்படி வழங்குகிறது என்பதுதான் வேதனை. ஆனால் அதுதான் உண்மை. மிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கு.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-7471095210796926042022-03-13T16:45:38.658+05:302022-03-13T16:45:38.658+05:30க்ராப்//
ஸாரி க்ராப் இல்ல ரி சைஸ் இமேஜ் ஆப்ஷன்......க்ராப்//

ஸாரி க்ராப் இல்ல ரி சைஸ் இமேஜ் ஆப்ஷன்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56179620380474504852022-03-13T14:22:49.992+05:302022-03-13T14:22:49.992+05:30படங்கள் அனைத்தும் அழகு. இயற்கையை கெடுக்கும் விஷமிக...படங்கள் அனைத்தும் அழகு. இயற்கையை கெடுக்கும் விஷமிகள்.... அனுமதிக்கும் அரசு.... வேதனையான உண்மை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65613466378348807822022-03-13T11:27:15.772+05:302022-03-13T11:27:15.772+05:30மிக்க நன்றி மனோ அக்கா படங்களை ரசித்தமைக்கு.
கீதாமிக்க நன்றி மனோ அக்கா படங்களை ரசித்தமைக்கு.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30254651916833378522022-03-13T08:15:21.787+05:302022-03-13T08:15:21.787+05:30அனைத்துப்படங்களும் அழகு என்றாலும் அந்த ஒற்றைப்பறவை...அனைத்துப்படங்களும் அழகு என்றாலும் அந்த ஒற்றைப்பறவையும் அதன் கீழுள்ள இரட்டைப்பறைவைகளும் கூடுதல் அழகு!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71985961912808045822022-03-13T07:17:39.678+05:302022-03-13T07:17:39.678+05:30தெரியும் அனு நீங்க நல்லா ரசிப்பீங்கனு. உங்கள் அருக...தெரியும் அனு நீங்க நல்லா ரசிப்பீங்கனு. உங்கள் அருகில் இருக்கும் ஏரியின் படங்களும் போடுங்க. நிறைய பறவைகளும் எடுத்திருக்கிறேன். ஒவ்வொன்றாக மெதுவா போடலாம்னு

மிக்க நன்றி அனு

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60406148251626131312022-03-13T07:10:34.713+05:302022-03-13T07:10:34.713+05:30வாங்க அனு. அனு நானும் வாட்டர் மார்க் பாத்திருக்கேன...வாங்க அனு. அனு நானும் வாட்டர் மார்க் பாத்திருக்கேன்..நிறைய ஃபோட்டோஸ் ஒரே டைம்ல செய்யலாம் தான்...இப்ப இன்னும் ஈசியா விண்டோஸ் 10 ல பிக்சர் ஓப்பன் பண்ணினௌடனேயெ க்ராப் இருக்குல்ல அதுல 4 ஆப்ஷன்ஸ் சைஸ் சேஞ்ச் பண்ண அது யூஸ் பண்ணிக்கிறேன்.

//.நான் use பண்றது fast stone image viewer ..free , handle பண்றது ரொம்ப சுலபம் ...//

இது யூஸ் பண்ணினது இல்ல. நன்றி அனு. இதையும் பார்க்கிறேன். நோட் செய்து கொண்டேன். மிக்க நன்றி அனு

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77603340247841372022022-03-12T19:48:53.783+05:302022-03-12T19:48:53.783+05:30அக்கா resize , watermark எல்லா படங்களுக்கு ஒரே நேர...அக்கா resize , watermark எல்லா படங்களுக்கு ஒரே நேரத்தில் செய்யும் software உபயோகம் செய்யுங்க ஈசி யா வேலை முடியும் ...நான் use பண்றது fast stone image viewer ..free , handle பண்றது ரொம்ப சுலபம் ...

இதில resize செஞ்சு உங்க கூகுள் போட்டோஸ் ல save செஞ்சுடுங்க ...காணவே போகாது ..என்னோட எல்லா படங்களையும் இப்படி தான் நான் சேமிக்கிறது ..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61661501670813117192022-03-12T19:40:02.630+05:302022-03-12T19:40:02.630+05:30அருமையான காட்சிகள் அக்கா ..
இங்க kaikondrahalli l...அருமையான காட்சிகள் அக்கா ..

இங்க kaikondrahalli lake இருக்கு நாங்க நடைப்பயிற்சி செல்லும் இடம் ...உங்க காட்சிகள் போலவே இருக்கும் ...அந்த மரங்கள் , ஏரியில் நீர் , பறவைகள் மற்றும் சாக்கடை நீர் சேரும் இடம் எல்லாமே ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27062581086623758612022-03-12T12:00:31.997+05:302022-03-12T12:00:31.997+05:30நன்றி ஸ்ரீராம் ரசித்தமைக்கு.
உங்கள் எண்ணங்களைக் ...நன்றி ஸ்ரீராம் ரசித்தமைக்கு.

உங்கள் எண்ணங்களைக் கவிதையாக்கிவிடுங்கள்! ஸ்ரீராம்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61301128254583228672022-03-12T11:59:53.723+05:302022-03-12T11:59:53.723+05:30ஹாஹாஹாஹா. ஸ்ரீராம் உங்கள் படங்களும் நல்லாத்தானே இர...ஹாஹாஹாஹா. ஸ்ரீராம் உங்கள் படங்களும் நல்லாத்தானே இருக்கு.

அப்படியும் எடுக்கலாம்தான். நான் புகைப்படக் கலை ஆர்வத்தில் தெரிந்து கொண்ட இந்த டெக்னிக்ஸ் கொஞ்சம் அனுபவ ரீதியாக முயற்சி செய்கிறேன் ஸ்ரீராம்.

மிக்க நன்றி ஸ்ரீராம்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42989134806515528472022-03-12T11:56:50.750+05:302022-03-12T11:56:50.750+05:30ஆமாம் ஸ்ரீராம். இப்ப ஒன் ட்ரைவ், கூகுள் ட்ரைவில் அ...ஆமாம் ஸ்ரீராம். இப்ப ஒன் ட்ரைவ், கூகுள் ட்ரைவில் அங்கங்க கொஞ்சம் எல்லாதுலயும் லிமிட் இருக்கிறதே. எக்ஸ்டர்னல் ட்ரைவிலும் போட்டு வைத்துவிடுகிறேன். அதனால்தான், இணையத்தில் இப்படிப் போட்டு வைக்கலாம், யுட்யூபில் போட்டு வைக்கலாம் என்று போட்டு வைக்கிறேன். விருப்பம் உள்ளவங்க பார்த்துக்கலாமே என்று.

மிக்க நன்றி ஸ்ரீராம்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26855903324517175472022-03-12T11:54:14.594+05:302022-03-12T11:54:14.594+05:30அனுமதி எப்படிக் கிடைத்தது என்பதுதான் எனக்கு ஆச்சரி...அனுமதி எப்படிக் கிடைத்தது என்பதுதான் எனக்கு ஆச்சரியும். இப்படி ஆன பிறகும் கூட அதிகாரிகள் கண்டுக்காம இருக்காங்களே. இப்போது ஏரியில் வளர்ந்திருக்கும் செடிகளை அகற்றும் வேலை நடைபெறுகிறது.

//இப்படித்தான் பல ஊர்களிலும் ஆறுகள்/ஏரிகள்/குளங்கள் வீணாகிப் போய் நீரும் கெட்டுவிட்டது. ஆனாலும் திருந்தாத ஜென்மங்கள்!//

ஆமாம் அதே..

எல்லாப் படங்களுமே அழகு. கில்லர்ஜி சொன்னாப்போல் அந்த மரத்தை முழுசாக் காட்டி இருக்கலாமோ?//

அக்கா முழு மரம் வந்திருந்தால் நான் எடுக்க நினைத்து ஃபோக்கஸ் செஞ்சது வந்திருக்காதே. இது மரத்தின் கிளை கொஞ்சமே கொஞ்சம் ஃப்ரேமில் தெரிந்ததும் அட இது அழகா இருக்கே என்று எடுத்தேன். முழு மரம் வந்தால் அந்தப் படகோ, பறந்து வந்து தண்ணீரில் லேன்ட் ஆகும் பறவையோ வந்திருக்காது அதுதான் என் ஃபோக்கஸ்...

மிக்க நன்றி கீதாக்கா படங்களை ரசித்தமைக்கு

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24463689483300428992022-03-12T11:49:44.950+05:302022-03-12T11:49:44.950+05:30மிக்க நன்றி நாஞ்சில் சிவா சகோ
கீதாமிக்க நன்றி நாஞ்சில் சிவா சகோ

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61837050971578614092022-03-12T07:53:23.140+05:302022-03-12T07:53:23.140+05:30படங்கள் யாவும் வெகு அழகு. ஏதேதோ எண்ணங்கள் தோன்றுக...படங்கள் யாவும் வெகு அழகு. ஏதேதோ எண்ணங்கள் தோன்றுகின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-735928868710024222022-03-12T07:53:10.904+05:302022-03-12T07:53:10.904+05:30லைட்டிங் சரியில்லையா? நான் அதெல்லாம் பார்ப்பதே இல...லைட்டிங் சரியில்லையா? நான் அதெல்லாம் பார்ப்பதே இல்லை! எடுத்தோம், பகிர்ந்தோம் என்று எதையோ எடுத்து பகிர்ந்து விடுவேன்!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61893672134629582282022-03-12T07:53:00.457+05:302022-03-12T07:53:00.457+05:30சேமித்து வைத்திருப்பது இப்படித் தோலையும் வரும் சோக...சேமித்து வைத்திருப்பது இப்படித் தோலையும் வரும் சோகமும், வேதனையும்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24575415542588536042022-03-12T06:52:15.802+05:302022-03-12T06:52:15.802+05:30ஏரியில் கழிவு நீரை விடும் மனிதர்களை என்ன செய்யலாம்...ஏரியில் கழிவு நீரை விடும் மனிதர்களை என்ன செய்யலாம்? இப்படித்தான் பல ஊர்களிலும் ஆறுகள்/ஏரிகள்/குளங்கள் வீணாகிப் போய் நீரும் கெட்டுவிட்டது. ஆனாலும் திருந்தாத ஜென்மங்கள்!
எல்லாப் படங்களுமே அழகு. கில்லர்ஜி சொன்னாப்போல் அந்த மரத்தை முழுசாக் காட்டி இருக்கலாமோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50840029437713038332022-03-11T16:40:30.143+05:302022-03-11T16:40:30.143+05:30படங்கள் அத்தனையும் அருமை...படங்கள் அத்தனையும் அருமை...Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22605475245765260722022-03-11T15:21:44.142+05:302022-03-11T15:21:44.142+05:30ஓ ஆமாம் ஜெ கே அண்ணா சொல்ல விட்டுப் போச்சு பாருங்க....ஓ ஆமாம் ஜெ கே அண்ணா சொல்ல விட்டுப் போச்சு பாருங்க. அதேதான்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86006597094908400342022-03-11T15:06:47.190+05:302022-03-11T15:06:47.190+05:30அது சரி. படம் எடுத்த இடம் பெயர் ஒன்றும் சொல்லவில்ல...அது சரி. படம் எடுத்த இடம் பெயர் ஒன்றும் சொல்லவில்லையே? பெங்களூர் தானா?Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58765422002584741452022-03-11T13:52:02.502+05:302022-03-11T13:52:02.502+05:30ஹாஹாஹாஹாஹாஹா நெல்லை சிரித்து முடியலை. நிஜமாவே இதுத...ஹாஹாஹாஹாஹாஹா நெல்லை சிரித்து முடியலை. நிஜமாவே இதுதான் இப்போதைய கீதாவின் நிலை!!!!! ஹையோ விசாகப்பட்டினம் வேற இருக்கே நெல்லை!!! காஞ்சு கருவாடாகி!!! ஹாஹாஹாஹாஹா

அடுத்த பதிவு கடம்போடுதான் சீக்கிரம் அதை தொகுக்க வேண்டும். அது வேறு ஒன்னுமில்லை, அப்படியே படங்களைப் போட முடியாது பிக்ஸல் குறைத்தால் நல்லது என்பதால் அப்புறம் பேர் பொறிக்கவும்!! (ஹிஹிஹி)

கேமராவிலே ஒரு ஆப்ஷன் இருக்கிறது இமெயிலில் அனுப்பும் ஃபார்மாட்டா, பிரிண்டிற்கா என்றெல்லாம் அதில் இதுவரை முயற்சி செய்யவில்லை. அப்படிச் செய்து பார்க்க வேண்டும். என்ன பிக்ஸலில் வருகிறது என்று.

மிக்க நன்றி நெல்லை

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52405952932491339332022-03-11T13:48:00.830+05:302022-03-11T13:48:00.830+05:30மிக்க நன்றி கரந்தை சகோ, கருத்திற்கும் ரசித்தமைக்கு...மிக்க நன்றி கரந்தை சகோ, கருத்திற்கும் ரசித்தமைக்கும்

ஆமாம் கழிவுநீர் கலப்பது வேதனைதான்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com