tag:blogger.com,1999:blog-8791227559428336284.post3961649837748637068..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : மரணத்தின் விளிம்பில்Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-10969242973050563882015-10-02T12:34:44.236+05:302015-10-02T12:34:44.236+05:30ஒரு குறிபிட்ட வயதிற்கு மேல் காப்பாற்ற முடியாத சூழல...ஒரு குறிபிட்ட வயதிற்கு மேல் காப்பாற்ற முடியாத சூழல் வந்தால் அவர்களை மருத்துவம் என்கிற பெயரில் தனிஅறையில் அடைத்து குத்தி குத்தி இம்சிப்பதைவிட வீட்டில் வைத்து உறவுகள் சூழ இருந்து பார்த்துக்கொள்ளலாம். ஆனாலும் இந்த மக்கள் நாக்கு இருக்கிறதே அப்பப்பா..சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34051175031250012922013-11-22T10:19:45.314+05:302013-11-22T10:19:45.314+05:30உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்ற...உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி! நண்பரே!. நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே!. நோயாளியின் பையனும் கணவனும் நல்ல விவரம் உள்ளவர்கள் தான்!! ஆனால், இங்கு வாழும் சுற்றத்தாரால் அவர் ஒரு முடிவு எடுக்க முடியாமல் dilemma. எனக்கு அந்தக் கஷ்டங்களைக் கேட்டு, பார்த்த போது தோன்றிய சிந்தனைகள் தான் இந்தப் பதிவு. மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14157029867197010232013-11-22T10:07:52.433+05:302013-11-22T10:07:52.433+05:30நன்றி! மருத்துவரே! "என் அறிவு கைமண் அளவு"...நன்றி! மருத்துவரே! "என் அறிவு கைமண் அளவு" ?? !!!உங்கள் எழுத்துக்கள் அப்படிச் சொல்லவில்லை!! இது உங்கள் தன்னடக்கதைக் காட்டுகிறது!! உங்கள் அடுத்த பதிவு ஏதோ.....smelling......பொடி?!!! ம்ம்ம்ம். உங்கள் பதிவுகள் எல்லாவற்றிற்கும் நாங்கள் இருவரும் பரம ரசிகர்கள்! So, காத்திருக்கிறோம்.!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35035726844554583192013-11-22T09:18:20.401+05:302013-11-22T09:18:20.401+05:30இதுலே..தவறே இல்லை; படித்த நாங்களே தடுமாறுகிறோம்!
...இதுலே..தவறே இல்லை; படித்த நாங்களே தடுமாறுகிறோம்!
என் அறிவு கைமண் அளவு! நான் கல்லாதது உலகளவு!

அடுத்த பதிவு: பாலகாட்டுக்கு பக்கத்தில் நந்தி!
நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-1062556778334835522013-11-22T07:43:37.154+05:302013-11-22T07:43:37.154+05:30மருத்துவர் பார்வையில் தீவிர நோயாளரை இறுதி வரைக்கும...மருத்துவர் பார்வையில் தீவிர நோயாளரை இறுதி வரைக்கும் கண்காணிப்பதே வழக்கம், தீவிர பிரிவில் உள்ளவருக்கு கொடுக்கப்படும் மருந்துகள் அவர்கள் உடலை தொற்று நோய் தாக்குக்கு உட்படுத்தும் என்பதால் அனைவரையும் அனுமதிப்பதில்லை, ஆனால் உண்மை நிலவரத்தை உற்றார் உரியவரிடம் கூறுவதே முறை மற்றும் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதையும் விரிவாக விவாதிக்க வேண்டும். சந்தேகம் உண்டானால் ஒருவரை உள்ளே அனுமதித்து காண்பிக்கவும் வேண்டும். நாமும் கொஞ்சம் விவரமாய் இருக்க வேண்டும்.. !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35169972866990825512013-11-22T06:24:34.947+05:302013-11-22T06:24:34.947+05:30உங்கள் கருத்துக்கும், தவறைச் சுட்டிக் காடியதற்கும்...உங்கள் கருத்துக்கும், தவறைச் சுட்டிக் காடியதற்கும் மிக்க நன்றி! எதிர்பார்த்துக் காத்திருந்தேன்!. Ascites வியாதி அல்ல ஒரு அறிகுறி என்பதும் அவர்களுக்குத் டெஸ்ட் செய்யும் போது தெரிந்துகொண்டதுதான். இங்கு பதியும்போது தவறு நடந்து இட்டது. நீங்கள் சுட்டிக் காடியதும்தான் நான் அதைப் படித்துப் பார்த்தேன். நன்றி! நன்றி! திருத்தி விடுகிறேன்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19053506342606274332013-11-22T06:22:38.492+05:302013-11-22T06:22:38.492+05:30உங்கள் கருத்துக்கும், தவறைச் சுட்டிக் காடியதற்கும்...உங்கள் கருத்துக்கும், தவறைச் சுட்டிக் காடியதற்கும் மிக்க நன்றி! எதிர்பார்த்துக் காத்திருந்தேன்!. Ascites வியாதி அல்ல ஒரு அறிகுறி என்பதும் அவர்களுக்குத் டெஸ்ட் செய்யும் போது தெரிந்துகொண்டதுதான். இங்கு பதியும்போது தவறு நடந்து இட்டது. நீங்கள் சுட்டிக் காடியதும்தான் நான் அதைப் படித்துப் பார்த்தேன். நன்றி! நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35333461145673449632013-11-22T02:44:01.321+05:302013-11-22T02:44:01.321+05:30மிக நல்ல பதிவு. மருத்தவ பேர்களையெல்லாம் பூந்து விள...மிக நல்ல பதிவு. மருத்தவ பேர்களையெல்லாம் பூந்து விளையாடி இருக்கிறீர்கள்.
Ascites வியாதி அல்ல. ஒரு வியாதின் அறிகுறி! எதனால் வந்தது என்று கண்டுபிடிக்க வேண்டும். லிவர் சிர்ரோசிஸ், கான்செர் இப்படி எதானாலும் வரலாம்.நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.com