tag:blogger.com,1999:blog-8791227559428336284.post3520320051878987843..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : காசர்கோடு கலோல்சவம் - பகுதி - 2Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55627954944248661552022-11-04T22:56:51.188+05:302022-11-04T22:56:51.188+05:30வணக்கம்!
அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழட்டும் தல...வணக்கம்!

அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழட்டும் தலைமுறை !சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-1226053862843297072022-10-25T06:30:47.050+05:302022-10-25T06:30:47.050+05:30வணக்கம் சகோதரரே
பதிவு அருமையாக உள்ளது.படங்கள் அனை...வணக்கம் சகோதரரே

பதிவு அருமையாக உள்ளது.படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. விழாவை தொகுத்து நன்றாக வழங்கியுள்ளீர்கள்.
தங்கள் மகளின் கலையார்வம் பிரமிக்க வைக்கிறது. தங்களது மகளின மோனோ ஆக்டிங் பார்த்தேன். குச்சுப்புடி நடனமும் கவர்கிறது. நடனத்தின் பாவனைகள் அற்புதம். ரசித்துப் பார்த்தேன். தங்கள் மகளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

அந்த நகைச்சுவைப் படத்தையும் என் குழந்தைகளிடம் விபரம் சொல்லி காண்கிறேன். அவர்கள் மலையாளப் படங்களை நெட் சானல்களில் போட்டு மிகவும் ரசித்துப்பார்ப்பார்கள்.

நேற்று முழுவதும் தீபாவளி வேலைகள். உடன் வர இயலவில்லை. அதனால் தாமதமாக வந்துள்ளேன். மன்னிக்கவும்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67631963608378575152022-10-24T21:08:40.434+05:302022-10-24T21:08:40.434+05:30நட்புகள் அனைவருக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் ...நட்புகள் அனைவருக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் மனம்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14776660348110669062022-10-24T21:07:53.387+05:302022-10-24T21:07:53.387+05:30மிக்க நன்றி கமலாக்கா உங்கள் வாழ்த்துகளுக்கு. உங்கள...மிக்க நன்றி கமலாக்கா உங்கள் வாழ்த்துகளுக்கு. உங்களுக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27003361890898121162022-10-24T21:07:18.318+05:302022-10-24T21:07:18.318+05:30தீபாவளி வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி கமலாஹரி...தீபாவளி வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி கமலாஹரிஹரன்

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-5041974064705182262022-10-24T21:06:41.696+05:302022-10-24T21:06:41.696+05:30Very much impressed with her mono acting//
மிகவும...Very much impressed with her mono acting//

மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நெல்லைத்தமிழன்.

பாராட்டுகளுக்கும் கருத்திற்கும் , மீண்டும் வந்துகருத்து பதிந்ததற்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37593126998917236272022-10-24T21:05:11.717+05:302022-10-24T21:05:11.717+05:30மகளின் நடனத்தையும் மோனோ ஆக்டிங்கையும் ரசித்துப் பா...மகளின் நடனத்தையும் மோனோ ஆக்டிங்கையும் ரசித்துப் பாராட்டியதற்கும் வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.

//நிகழச்சிகளை அழகாய் தொகுத்து வழங்கி விட்டீர்கள்.
நேரில் காண்பது போல இருந்தது.//

மிக்க நன்றி சகோதரி

தீபாவளி வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரி.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70452407234621924072022-10-24T21:03:30.603+05:302022-10-24T21:03:30.603+05:30"வடக்கன் வீர கதா"வின் மாதவியையும் மணிச்ச..."வடக்கன் வீர கதா"வின் மாதவியையும் மணிச்சித்திரத்தாழ் படத்தின் ஷோபனாவையும் நினைவூட்டுகிறது. //

மகளைப் பாராட்டியதற்கும், நடனத்தையும் மோனோ ஆக்டிங்கை ரசித்ததற்கும் வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம்

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81078516018025410802022-10-24T21:02:14.633+05:302022-10-24T21:02:14.633+05:30மகளைப் பாராட்டியதற்கும் அவள் திறமைகளை ரசித்ததற்கும...மகளைப் பாராட்டியதற்கும் அவள் திறமைகளை ரசித்ததற்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

ஆமாம் அவர்களுக்கு மேடை பயமில்லை. இங்கு கலோல்சவங்கள் ஒவ்வொரு வருடமும் தவறாமல் (கோவிட் சமயம் தவிர) நடப்பதால், மதிப்பெண் வெயிட்டேஜ் உண்டு என்பதால் சிறு வயதிலிருந்தே பங்கெடுப்பதால், பயமின்றி செய்ய முடிகிறது.

கருத்திற்கு மிக்க நன்று நெல்லைத்தமிழன்

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57362901936250173932022-10-24T20:58:48.668+05:302022-10-24T20:58:48.668+05:30பதிவையும் காணொளிகளையும் ரசித்ததற்கும், தீபாவளி வாழ...பதிவையும் காணொளிகளையும் ரசித்ததற்கும், தீபாவளி வாழ்த்திற்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18604626773216061532022-10-24T20:57:44.025+05:302022-10-24T20:57:44.025+05:30காணொளிகள் கண்டதற்கும், பதிவை ரசித்ததற்கும், கருத்த...காணொளிகள் கண்டதற்கும், பதிவை ரசித்ததற்கும், கருத்தை ரசித்ததற்கும் மிக்க நன்றி கில்லர்ஜி

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76291403974577318802022-10-24T20:56:54.145+05:302022-10-24T20:56:54.145+05:30படம் கண்டு மகிழ்ந்ததற்கு மிக்க நன்றி நண்பர் கரந்தை...படம் கண்டு மகிழ்ந்ததற்கு மிக்க நன்றி நண்பர் கரந்தையார்.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35931013963905283932022-10-24T20:56:13.152+05:302022-10-24T20:56:13.152+05:30மகளின் மோனோ ஆக்டிங்-ம் குச்சிப்புடி நடனமும் மிகவும...மகளின் மோனோ ஆக்டிங்-ம் குச்சிப்புடி நடனமும் மிகவும் சிறப்பாக, அருமையாக இருந்தது.//

மகளின் காணொளிகளை ரசித்ததற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி சகோதரி மனோசாமிநாதன்.

அரங்கத்திற்குள், சற்று தூரத்தில் இருந்து மொபைலில் எடுத்ததால் அத்தனை க்ளியராக வரவில்லை.

கருத்திற்கு மிக்க நன்றி

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61956999546621963112022-10-24T20:53:59.936+05:302022-10-24T20:53:59.936+05:30கருத்திற்கும் ரசித்ததற்கும் மிக்க நன்றி டிடி
துள...கருத்திற்கும் ரசித்ததற்கும் மிக்க நன்றி டிடி

துளசிதரன்
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70956811556045935822022-10-24T20:53:18.423+05:302022-10-24T20:53:18.423+05:30முந்தையப் பதிவிலும் நீங்கள் சொல்லியிருந்தீர்கள் என...முந்தையப் பதிவிலும் நீங்கள் சொல்லியிருந்தீர்கள் என்று நினைவு. நையாண்டி நகைச்சுவைப்படம்.

கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-124103529567906452022-10-24T20:46:06.932+05:302022-10-24T20:46:06.932+05:30பயணத்தில் இருந்ததால் கருத்து தாமதமாகிவிட்டது. ராகம...பயணத்தில் இருந்ததால் கருத்து தாமதமாகிவிட்டது. ராகம் எல்லாம் கீதா தான் சொல்வார் அவரிடம் இருந்துதான் நான் தெரிந்து கொள்வேன். பிறகு இங்கு இது போன்ற கலோல்சவங்களுக்கு ஓரளவு நடனப் பயிற்சி செய்தவர்களுக்கு அவர்கள் ஒரு ஐட்டம் பயிற்சி கொடுத்து, மேடையில் அதைச் செய்ய வைப்பார்கள். அதுதான் நடக்கிறது.

மகளை வாழ்த்தியதற்கும், பாராட்டியதற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65251828607926847862022-10-24T06:19:03.047+05:302022-10-24T06:19:03.047+05:30வணக்கம் சகோதரரே
வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி.
உங்க...வணக்கம் சகோதரரே
வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி.

உங்கள் இருவருக்கும் இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85326553069538765022022-10-23T20:20:23.928+05:302022-10-23T20:20:23.928+05:30உங்களுக்குள்ள (துளசி சார்) அதே ஆர்வம், நடிப்பு போன...உங்களுக்குள்ள (துளசி சார்) அதே ஆர்வம், நடிப்பு போன்றவற்றில் மகளுக்கும் ஆர்வம் இருப்பதைப் பாராட்டுகிறேன். Very much impressed with her mono actingநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39925210109447227012022-10-23T18:07:32.744+05:302022-10-23T18:07:32.744+05:30உங்கள் மகளின் மோனோ ஆக்டிங் அருமை. நடனமும் நன்றாக இ...உங்கள் மகளின் மோனோ ஆக்டிங் அருமை. நடனமும் நன்றாக இருக்கிரது.
மகளுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
நிகழச்சிகளை அழகாய் தொகுத்து வழங்கி விட்டீர்கள்.
நேரில் காண்பது போல இருந்தது.
தீபாவளி நல் வாழ்த்துகள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29374507761130732472022-10-23T17:05:04.017+05:302022-10-23T17:05:04.017+05:30உங்கள் மகளின் மோனோ ஆக்டிங், "வடக்கன் வீர கதா&...உங்கள் மகளின் மோனோ ஆக்டிங், "வடக்கன் வீர கதா"வின் மாதவியையும் மணிச்சித்திரத்தாழ் படத்தின் ஷோபனாவையும் நினைவூட்டுகிறது. அருமையாக நடனம் ஆடி இருக்கார் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54863470765247178302022-10-23T16:19:17.208+05:302022-10-23T16:19:17.208+05:30ஸ்ரீராம், ஆமாம் காபி ராகம் தான். பாட்டு கெத்தான்ன...ஸ்ரீராம், ஆமாம் காபி ராகம் தான். பாட்டு கெத்தான்னு தொடங்குதா? எனக்குப் பாட்டு சுத்தமாகப் புரியவில்லை!!!

துளசி தன் உறவினருடன் குடும்பத்தோடு இன்று ஊட்டிக்குச் சென்றுள்ளார். நேற்று இரவு அவர் கொடுத்த தகவல். இன்று இரவு ஆகிவிடும் வருவதற்கு என்று சொல்லியிருந்தார். அதன் பின் இன்னும் இதுவரை மெசேஜ் எதுவும் இல்லை.

அவர் வந்து பார்த்து கருத்து கொடுக்க நாளை அல்லது நாளை இரவு ஆகிவிடும் என்று நினைக்கிறேன். அதை நான் இங்கு பதிய நாளை மறுநாள் ஆகிவிடும் ஹிஹிஹிஹி...நாளையும் அவர் பிஸி உறவினர்களோடு.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55227546098490552062022-10-23T16:03:00.834+05:302022-10-23T16:03:00.834+05:30அபிராமியின் மோனோ ஆக்டிங் சூப்பர். மிகத் திறமைசாலி....அபிராமியின் மோனோ ஆக்டிங் சூப்பர். மிகத் திறமைசாலி. அவளது நடனமும் மிகவும் பிடித்திருந்தது. குழந்தைகள் மிகத் திறமையானவர்களாகவும், மேடை பயமில்லாதவர்களாகவும், ஆர்வமுடையவர்களாகவும் இருப்பதைக் காணும்போது மகிழ்ச்சி.

இரண்டையும் முழுமையாகப் பார்த்து ரசித்தேன். பாராட்டுகள், வாழ்த்துகள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35422353565854879012022-10-23T13:54:23.353+05:302022-10-23T13:54:23.353+05:30நேர்முக வர்ணனை போல அழகான பதிவு..
காணொளிகள் அருமை ...நேர்முக வர்ணனை போல அழகான பதிவு..

காணொளிகள் அருமை அருமை..

அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-9915932020973516042022-10-23T13:54:05.750+05:302022-10-23T13:54:05.750+05:30காணொளிகள் முழுவதும் கண்டேன்.
பதிவின் தகவல்கள் சிற...காணொளிகள் முழுவதும் கண்டேன்.

பதிவின் தகவல்கள் சிறப்பு.
கூத்தாடன்களைப்பற்றிய தங்களது கருத்தை இரசித்தேன் - கில்லர்ஜி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54677313139708791382022-10-23T11:40:54.666+05:302022-10-23T11:40:54.666+05:30“ன்னா தான் கேஸ் கொடுக்கு
அமேசானில் பார்த்தேன், மகி...“ன்னா தான் கேஸ் கொடுக்கு
அமேசானில் பார்த்தேன், மகிழ்ந்தேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com