tag:blogger.com,1999:blog-8791227559428336284.post3504157607031376461..comments2024-03-19T10:15:41.583+05:30Comments on Thillaiakathu Chronicles : விசாலிப் பாட்டியும் எபோலாவும் - 2Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-92160645323075898872014-09-03T18:07:25.689+05:302014-09-03T18:07:25.689+05:30விசாலிப்பாட்டி பேமஸ் ஆனரோ இல்லையோ இந்த கதிய மூலமாக...விசாலிப்பாட்டி பேமஸ் ஆனரோ இல்லையோ இந்த கதிய மூலமாக நீங்க ரொம்ப பேமஸ் ஆயிட்டீங்க துளசி சார். இதைத்தான் பாட்டி வைத்தியம்னு சொல்லுவாங்களோ!!!!!!

அந்த காலத்து பாட்டி வைத்தியத்துக்கு ஈடு இணையில்லை என்பதை அழகாக நிரூபித்து விட்டீர்கள். என்னதான் கற்பனையாக இருந்தாலும், யார் கண்டா, இந்த வியாதிக்கும் பாட்டி வைத்தியத்தால குணமாக்க முடியுமோ என்னமோ!!!

வாழ்த்துக்கள் சார்.
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19666023089648946922014-09-01T22:14:09.876+05:302014-09-01T22:14:09.876+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.'பசி’பரமசிவம்https://www.blogger.com/profile/01709158474070601864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17011248773323420372014-09-01T21:00:09.631+05:302014-09-01T21:00:09.631+05:30மிக்க நன்றி சகோதரி! சுரேஷ் கொடுத்த நியூஸ் அதுக்கு ...மிக்க நன்றி சகோதரி! சுரேஷ் கொடுத்த நியூஸ் அதுக்கு ரொம்ப பொருத்தமா இருந்தது நினைவுக்கு வந்தது...ஸோ அப்படியே சேர்த்துட்டோம்.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-1054450322347595032014-09-01T06:06:15.042+05:302014-09-01T06:06:15.042+05:30சொல்லவந்த கருத்தை பாட்டி மூலமா அழகா சொல்லிடீங்க சக...சொல்லவந்த கருத்தை பாட்டி மூலமா அழகா சொல்லிடீங்க சகாஸ்:)) நடுவுல ஏர்போர்ட் பெட்டியில் தேசிய தொலைகாட்சிகளில் நம்ம தளிர் சுரேஷ் சார் புகழை பரப்பிய விசாலி பாட்டிக்கு நன்றி!! நன்றி!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82467158411385497042014-08-31T22:15:12.759+05:302014-08-31T22:15:12.759+05:30ஹஹஹஹா.....மிக்க நன்றி மது, நண்பரே!ஹஹஹஹா.....மிக்க நன்றி மது, நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79824310990681231082014-08-31T20:45:50.114+05:302014-08-31T20:45:50.114+05:30த.ம எட்டு த.ம எட்டு Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56318136938301235592014-08-31T20:44:56.488+05:302014-08-31T20:44:56.488+05:30ஆகா உங்க அதகளம் தாங்கலப்பா
காற்றில் கரைந்த வினாக்...ஆகா உங்க அதகளம் தாங்கலப்பா
காற்றில் கரைந்த வினாக்கள் அருமை..
Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34806516268381381272014-08-30T23:56:05.065+05:302014-08-30T23:56:05.065+05:30மிக்க நன்றி கில்லர் ஜி!மிக்க நன்றி கில்லர் ஜி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64482492801549270892014-08-30T10:46:58.474+05:302014-08-30T10:46:58.474+05:30இன்றைய 30.08.2014 வலைச்சரத்தில் இடம் பெற்றமைக்கு வ...இன்றைய 30.08.2014 வலைச்சரத்தில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-83839100039800702452014-08-29T17:04:02.237+05:302014-08-29T17:04:02.237+05:30நண்பரே மிக்க நன்றி ரசித்ததற்கு!நண்பரே மிக்க நன்றி ரசித்ததற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76627306837320918912014-08-29T17:03:37.300+05:302014-08-29T17:03:37.300+05:30மிக்க நன்றி சீராளன் தங்கள் பாராட்டிற்கும், முதல் வ...மிக்க நன்றி சீராளன் தங்கள் பாராட்டிற்கும், முதல் வருகைக்கும்! ஊக்கத்திற்கும் சேர்த்து!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-47806069819978944692014-08-29T16:56:31.230+05:302014-08-29T16:56:31.230+05:30மிக்க நன்றி ரசித்ததற்கு! சகோதரி!மிக்க நன்றி ரசித்ததற்கு! சகோதரி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6663485498772918632014-08-29T16:55:39.888+05:302014-08-29T16:55:39.888+05:30ஹஹாஹாஅ....கில்லர்ஜி...இனி ஜாலியா எஞ்சாய் பண்ணுங்க ...ஹஹாஹாஅ....கில்லர்ஜி...இனி ஜாலியா எஞ்சாய் பண்ணுங்க ஜி! விசாலிப் பாட்டிதான் இருக்காங்களே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11218360194742213682014-08-29T08:48:51.800+05:302014-08-29T08:48:51.800+05:30பாட்டி வைத்தியம் சுவாரஸ்யமாய் ரசிக்கவைத்தது
நன்றி ...பாட்டி வைத்தியம் சுவாரஸ்யமாய் ரசிக்கவைத்தது
நன்றி நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77394971265990083472014-08-29T03:57:45.623+05:302014-08-29T03:57:45.623+05:30வணக்கம் !
ஆஹா அழகான கதையின் நகர்வுகள் ஒரே மூச்சில...வணக்கம் !

ஆஹா அழகான கதையின் நகர்வுகள் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன் எபேலோ பாட்டி செம அலட்டல் ... யார் யாரையெல்லாம் முடிச்சு போடணுமோ அவர்களை பக்காவா கொழுவி விட்டீங்க அருமை !

வாழ்க வளமுடன்
தம 5சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61011745784866180192014-08-29T00:19:35.820+05:302014-08-29T00:19:35.820+05:30பாட்டி வைத்தியம் சுவாரஸ்யமாய் ரசிக்கவைத்தது..!பாட்டி வைத்தியம் சுவாரஸ்யமாய் ரசிக்கவைத்தது..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-3255909743459974092014-08-28T23:12:55.900+05:302014-08-28T23:12:55.900+05:30நல்லவேளை நான் பயந்துகிட்டு ஒருவாரமா வீட்டை விட்டு ...நல்லவேளை நான் பயந்துகிட்டு ஒருவாரமா வீட்டை விட்டு வெளியே போகவில்லை ரெண்டாவது பதிவை படிச்சதாலதான் வெளியில கிளம்புறேன். உங்க கற்பனை வயிற்றில புளியை கரைச்சு கிலியாகிப்போச்சு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69306766945959110342014-08-28T20:46:53.874+05:302014-08-28T20:46:53.874+05:30மதுரைத் தமிழா...ஒரு சின்ன ரகசியத்தைச் சொல்லலாமா......மதுரைத் தமிழா...ஒரு சின்ன ரகசியத்தைச் சொல்லலாமா....நகைச்சுவை ஹீரோ இல்ல...ஹீரோயின்.....!! ஹீரோயினா...அப்ப கண்டிப்பா அழணும் அப்படின்னு சொன்னீங்கன்னா.....பூரிக்கட்டை பறக்கும்.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2949334924418639962014-08-28T20:39:52.857+05:302014-08-28T20:39:52.857+05:30ஹாஹாஹா ஆமாங்க ஆவி! பாட்டி பலே ஆளுதான்! ஹாஹாஹா ஆமாங்க ஆவி! பாட்டி பலே ஆளுதான்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-44364806317124919282014-08-28T20:16:24.352+05:302014-08-28T20:16:24.352+05:30மிக்க நன்றி விஜு ஐயா! தங்களது விளக்கமான பின்னூட்ட...மிக்க நன்றி விஜு ஐயா! தங்களது விளக்கமான பின்னூட்டத்திற்கு! ரசித்தற்கும் மிக்க நன்றி! ஐயா!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55419317610507794142014-08-28T14:48:25.067+05:302014-08-28T14:48:25.067+05:30நாயகி பழமையைப் போற்றிப் புதுமையை கேலி செய்கிறார்.
...நாயகி பழமையைப் போற்றிப் புதுமையை கேலி செய்கிறார்.
அதை அப்படியே வழிமொழியாமல் அங்கங்கே நீங்களே பாட்டியையும் கேலி செய்து விடுகிறீர்கள்.
பின்னூட்டக் காரர்களின் மனதில் எழும் கேள்விகளை நிருபர்களைக் கொண்டு நீங்களே கேட்டு விட்டீர்கள்!
கதையை தொடங்குபவர்கள் முடிக்கமால் போகமாட்டார்கள் என்பது தான் நான் சொல்லக் கூடியதாய் இருக்கிறது.
ரசித்துப் படித்து முடித்தேன் அய்யா!
“நன்றி“ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-75518170164425041142014-08-28T10:30:51.696+05:302014-08-28T10:30:51.696+05:30விசாலிப் பாட்டி பலே பாட்டியாக இருப்பார் போலிருக்கே...விசாலிப் பாட்டி பலே பாட்டியாக இருப்பார் போலிருக்கே.. நிறைய தகவல்களும் தெரிந்து கொண்டேன்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81337256011394791782014-08-28T07:13:01.049+05:302014-08-28T07:13:01.049+05:30ஸ்ரீராம் சார்....நீட்டி முழக்கிச் சொல்லியே பழகி வி...ஸ்ரீராம் சார்....நீட்டி முழக்கிச் சொல்லியே பழகி விட்டது.....ஹாஹாஹா....சீரியஸ் மேட்டர் கூட பதிவு நீண்டு விடும்.......

அதில் சொல்லப்பட்டிருக்கும் பொருட்கள் யாவுமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையே நீங்கள் சொல்லுவது போல்....ஆனால் இப்போது யதார்த்தத்தில் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது...ஏனென்றால் எல்லாமே கெமிக்கல்ஸ் கலந்து வருவதால்....

ஆமாம் சார் ஹோமியோ ய இருக்குனு சொல்றாங்கதான்....இணையத்திலும் தேடினோம்....நாச்சுரல் மெடிஸன்ஸ் இருக்கான்னு அப்போ ஹோமியோ பத்தி அறிந்தோம்....சித்தாவிலும், ஆயுர்வேதத்திலும் இருப்பதாகத்தான் சொல்லப்படுகின்றது....ஆனால்....எல்லாவற்றிற்கும் நிரூபணம் வேண்டுமே....அதுதானே மருத்துவ உலகிற்கு முக்கியம்!

பாராட்டிற்கு மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26975589065538778432014-08-28T07:06:45.191+05:302014-08-28T07:06:45.191+05:30உண்மைதான் சகோதரி.....நகைச்சுவைக்காக மட்டுமே யதார்த...உண்மைதான் சகோதரி.....நகைச்சுவைக்காக மட்டுமே யதார்த்ததில் கேள்விக் குறியே!

மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18300822388792372922014-08-28T07:05:22.751+05:302014-08-28T07:05:22.751+05:30ஹாஹாஹா....விஜய் அவார்ட்ஸ்? ஐயோ இப்பவே அழ வைச்சுட்...ஹாஹாஹா....விஜய் அவார்ட்ஸ்? ஐயோ இப்பவே அழ வைச்சுட்டீங்களே!!!! நாங்க சிரிச்சுக்கிட்டே இருக்கணும்னு நினைக்கறோம்க!!!.... (அஃப்கோர்ஸ் எல்லாருமே அப்படித்தான் நினைப்பாங்க)

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி தமிழா!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com