tag:blogger.com,1999:blog-8791227559428336284.post213744598442930690..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : தேர்தல் களத்தில் 158 வது முறையாகவும் குதிக்கும் தேர்தல் ராஜாThulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29659509930565288332014-03-24T20:01:18.881+05:302014-03-24T20:01:18.881+05:30தேர்தல் ராஜா அறியாத செய்திகளை அறிந்து கொள்ள வைத்த ...தேர்தல் ராஜா அறியாத செய்திகளை அறிந்து கொள்ள வைத்த பதிவு. கின்னஸ் சாதனையை தக்க வைத்து கொள்ள வாழ்த்துக்கள் சொன்னீர்கள் பாருங்கள் திஸ் இஸ் பஞ்ச் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37185644847114712492014-03-24T16:08:49.306+05:302014-03-24T16:08:49.306+05:30 கின்னஸ் சாதககல் வியக்கவைத்தன..பகிர்வுகளுக்கு பாரா... கின்னஸ் சாதககல் வியக்கவைத்தன..பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42175068702856943292014-03-23T16:16:19.563+05:302014-03-23T16:16:19.563+05:30இன்ன நைனா தேர்தல் ராசா குப்பத்துக்காண்டி ஒருக்கா வ...இன்ன நைனா தேர்தல் ராசா குப்பத்துக்காண்டி ஒருக்கா வந்துக்கினார்னா சொல்லுற? ராசா கெலிப்பாரு? டவுட்டு! ஓட்டு போட்டதுக்கு டேங்க்ஸ்பா! ராசாவுக்கு இல்ல நம்மளுக்கு!

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14985589895936785052014-03-23T10:07:24.544+05:302014-03-23T10:07:24.544+05:30யாத்தாடி எம்பூட்டு ஒசரம்...(சுல்தான் கோசன்)?!!!
தே...யாத்தாடி எம்பூட்டு ஒசரம்...(சுல்தான் கோசன்)?!!!
தேர்தல் ராசா... நம்ப குப்பத்துக்காண்டி ஒருக்கா வந்துக்கினார்னா... போதும்பா... கெலிக்க வச்சுருவோம்...!
அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69220384340964094762014-03-22T23:30:09.920+05:302014-03-22T23:30:09.920+05:30ஐயையோ காம்க்கிழத்தன் நண்பரே என்ன இது? பதிவுலகச் சா...ஐயையோ காம்க்கிழத்தன் நண்பரே என்ன இது? பதிவுலகச் சாதனை என்று சோதனையாக்கி விட்டீர்கள்??!!!!!!!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26652914963054168002014-03-22T23:27:22.786+05:302014-03-22T23:27:22.786+05:30சகோதரி மைதிலி அப்ப எங்க கூட்டத்துல வந்துடுங்க! எங...சகோதரி மைதிலி அப்ப எங்க கூட்டத்துல வந்துடுங்க! எங்களுக்கும் அதெ பிரச்சினைதான்! நாங்கள் சில வலைச் தளங்களுக்குச் சென்று follow அழுத்தினால் follow பண்ண உடியாது என்ற பதிலே வருகின்றது! ஸோ இது கூகுள் ப்ளாகரின் பிரசினைதான்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37421454183422875102014-03-22T20:55:56.934+05:302014-03-22T20:55:56.934+05:30இனியா இதே பிரச்சனை தான் எனக்கும். உங்களையும்,சகோவை...இனியா இதே பிரச்சனை தான் எனக்கும். உங்களையும்,சகோவையும் follow பண்ணமுடியல .y blood same blood !!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49889008358244666462014-03-22T17:38:55.085+05:302014-03-22T17:38:55.085+05:30சாதனையாளர்களைப் பட்டியலிட்டிருக்கிறீர்கள். இதுவும்...சாதனையாளர்களைப் பட்டியலிட்டிருக்கிறீர்கள். இதுவும் ஒரு ‘பதிவுலக’ச் சாதனைதான்.காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43698832978842800672014-03-22T14:39:55.093+05:302014-03-22T14:39:55.093+05:30அப்ப அவர நம்ம வைகைப் புயல் அப்படின்றீங்க! அதுவும்...அப்ப அவர நம்ம வைகைப் புயல் அப்படின்றீங்க! அதுவும் சரிதான்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52803209580088603052014-03-22T14:38:00.558+05:302014-03-22T14:38:00.558+05:30ஹாஹஹா நல்ல பின்னூட்டம்! ஜி! ஜோக்காளி நகைச்சுவைத்...ஹாஹஹா நல்ல பின்னூட்டம்! ஜி! ஜோக்காளி நகைச்சுவைத் துணுக்குகளாக அள்ளித் தெளிப்பாதால் ஜோக்காளியும் கின்னஸுக்குள் ஒரு நாள் நுழையலாம் ஜி! ஜோக்காளியைத் துணுக்குகளை கணக்கு வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்! ஜி!

மிக்க நன்றி ஜி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77313312111536468222014-03-22T08:15:56.890+05:302014-03-22T08:15:56.890+05:30எது எதுக்குதான் கின்னஸ் சாதனை என்று தெரியவில்லை .ந...எது எதுக்குதான் கின்னஸ் சாதனை என்று தெரியவில்லை .நம்ம ஜனநாயகம் பணக்காரனுக்கு மட்டுமே என்றாகி விட்டது ,இவர் இப்படி பெருமைப் பட்டுக் கொள்வதில் அர்த்தமே இல்லை !
த ம 9Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-15202364735044121272014-03-21T22:40:37.896+05:302014-03-21T22:40:37.896+05:30மிக்க நன்றி நண்பரே "வெங்கட் நாகராஜ்"!மிக்க நன்றி நண்பரே "வெங்கட் நாகராஜ்"! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52618681995645844942014-03-21T22:38:36.596+05:302014-03-21T22:38:36.596+05:30மிக்க நன்றி இனிய இனியா சகோதரி!
அப்படி நடப்பதுண்...மிக்க நன்றி இனிய இனியா சகோதரி!

அப்படி நடப்பதுண்டு கூகுள் அப்படி பதிலளிப்பது! எங்களுக்கும் சில தளங்கலுக்குச் சென்று அப்படி ஆனதால் இன்னும் தொடராம்ல இருக்கின்றோம்! மீண்டும் முயற்சி செய்ய்து பாருங்கள்1 அப்படியும் பிரச்சினை என்றால் இருக்கவே இருக்கின்றார் நமது ஆபத்பாந்தவர்ன், நண்பர் DD அவர்கள் ! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56026402154578012682014-03-21T22:31:45.712+05:302014-03-21T22:31:45.712+05:30மிக்க நன்றி புலவர் ஐயா! தங்கள் கருத்திற்கு!மிக்க நன்றி புலவர் ஐயா! தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41766976912195438282014-03-21T22:28:24.076+05:302014-03-21T22:28:24.076+05:30நல்லதொரு நக்கல் ஊடே ! பின்னூட்டத்தில்! செல்லப்பா...நல்லதொரு நக்கல் ஊடே ! பின்னூட்டத்தில்! செல்லப்பா சார்! மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4846594854338303292014-03-21T22:25:32.334+05:302014-03-21T22:25:32.334+05:30ந்ண்பர் ஜோதிஜி, தங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி! ந்ண்பர் ஜோதிஜி, தங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4950484882132295162014-03-21T22:24:25.011+05:302014-03-21T22:24:25.011+05:30நன்றி கரந்தையாரே ஓட்டிற்கு!நன்றி கரந்தையாரே ஓட்டிற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71338702166223798722014-03-21T22:23:23.413+05:302014-03-21T22:23:23.413+05:30மிக்க நன்றி கரந்தையாரே! தங்கள் கருத்திற்கு!மிக்க நன்றி கரந்தையாரே! தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85572402542608649742014-03-21T22:21:43.764+05:302014-03-21T22:21:43.764+05:30இப்படியும் ஒருவர் இருக்கிறார் பாருங்கள் DD! மிக்க...இப்படியும் ஒருவர் இருக்கிறார் பாருங்கள் DD! மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26070696984993187362014-03-21T22:17:16.934+05:302014-03-21T22:17:16.934+05:30எவ்ளோ அடிச்சாலும் தாங்குறார்! இவர் ரொம்ப நல்லவருங்...எவ்ளோ அடிச்சாலும் தாங்குறார்! இவர் ரொம்ப நல்லவருங்கோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78861390124821218152014-03-21T20:42:04.821+05:302014-03-21T20:42:04.821+05:30மிக்க நன்றி சகோதரி அம்பாளடியாள்! தங்கள் கருத்திற்...மிக்க நன்றி சகோதரி அம்பாளடியாள்! தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-5641576076971191352014-03-21T20:40:30.265+05:302014-03-21T20:40:30.265+05:30மிக்க நன்றி!மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82790528147764102942014-03-21T20:39:43.695+05:302014-03-21T20:39:43.695+05:30மிக்க நன்றி! தங்கள் கருத்திற்கு! இப்படியும் ஒரு ...மிக்க நன்றி! தங்கள் கருத்திற்கு! இப்படியும் ஒரு மனிதர் இருக்கிறாரே என்று வாசித்த போது ஆச்சரியமாகத்தான் இருந்தது!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64759069915473560192014-03-21T20:04:29.703+05:302014-03-21T20:04:29.703+05:30பாராட்டத்தக்க மனிதர்....
த.ம. +1பாராட்டத்தக்க மனிதர்....

த.ம. +1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67192188537150270292014-03-21T17:05:36.607+05:302014-03-21T17:05:36.607+05:30புரியாத புதிர்களுக்குள் புரியும் புதிர். மனிதர்களி...புரியாத புதிர்களுக்குள் புரியும் புதிர். மனிதர்களில் பல விதம் அவரும் ஒரு விதம்.
ரசிக்கும் படியான தகவல்களை அருமையாக முன் வைத்தீர்கள் மிக்க நன்றி சகோதரா!
வாழ்த்துக்கள்....! google follower ஐ கிளிக் செய்தால் இப்பொழுது கையாள முடியாது என்றே வருகிறது.
Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.com