tag:blogger.com,1999:blog-8791227559428336284.post1930439286680471169..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : எவர்ரெடி (!?) வண்டிThulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70821518420818124192017-02-17T11:50:48.920+05:302017-02-17T11:50:48.920+05:30திருப்பங்கள் நிறைந்த...சுவாரஸ்யமான பதிவு...
நீங்...திருப்பங்கள் நிறைந்த...சுவாரஸ்யமான பதிவு...

நீங்க பேசும் விதம் ரொம்ப அழகா இருக்கு...

Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29494694187831359822017-02-12T20:23:00.664+05:302017-02-12T20:23:00.664+05:30திருப்பம் அருமை திருப்பம் அருமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-92147904915889665102017-02-12T20:20:10.901+05:302017-02-12T20:20:10.901+05:30சிந்திக்கவேண்டிய பதிவு. "உள்ளமே கோவில் ஊனுடம்...சிந்திக்கவேண்டிய பதிவு. "உள்ளமே கோவில் ஊனுடம்பே ஆலயம்". அதை எல்லோரும் பராமரிக்க மறந்துபோய்விடுகிறோம்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34797430498495489382017-02-12T07:35:16.628+05:302017-02-12T07:35:16.628+05:30மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்கள் கருத்த...மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்கள் கருத்திற்கு. உண்மைதானே இல்லையா?Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4175168614406252612017-02-12T06:40:24.295+05:302017-02-12T06:40:24.295+05:30நல்ல வண்டி. அனைவருக்கும் நல்ல சிந்தனை தந்தது.நல்ல வண்டி. அனைவருக்கும் நல்ல சிந்தனை தந்தது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30457303250659682672017-02-11T17:11:26.695+05:302017-02-11T17:11:26.695+05:30மிக்க நன்றி குமார் ரசித்தமைக்கு!!! கருத்திற்கும்மிக்க நன்றி குமார் ரசித்தமைக்கு!!! கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91671130198503073512017-02-11T17:10:45.526+05:302017-02-11T17:10:45.526+05:30அட சுர்சனகிரியா செய்கிறீர்களா ரொமப்வே நல்லது பானும...அட சுர்சனகிரியா செய்கிறீர்களா ரொமப்வே நல்லது பானுமதிக்கா...நல்லதொரு பராமரிப்புதான்!!! நடைப்பயிற்சியும் மேற்கொள்ளுங்கள். அதுவும் புத்துணர்வு தரும் ஒன்றுதான்...மிக்க நன்றி அக்கா கருத்திற்கு Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24938571112755317272017-02-11T17:07:54.577+05:302017-02-11T17:07:54.577+05:30ஹா...ஹா....
அது சரி...ஹா...ஹா....
அது சரி...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8848033462266017522017-02-11T16:46:05.926+05:302017-02-11T16:46:05.926+05:30மிக்க நன்றி பானுமதியக்கா....ரசித்தமைக்கு ம் கருத்த...மிக்க நன்றி பானுமதியக்கா....ரசித்தமைக்கு ம் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90697048239330552452017-02-11T16:45:19.577+05:302017-02-11T16:45:19.577+05:30ஆமாம் சித்ரா!! பல வருடங்களாக வாக்கிங்க் மற்றும் யோ...ஆமாம் சித்ரா!! பல வருடங்களாக வாக்கிங்க் மற்றும் யோகா மூச்சுப் பயிற்சி செய்து வந்தேன். இப்போது ஒரு சில காரணங்களால் யோகா செய்வதில்லை ஆனால் நடைப்பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி...தொடர்கிறேன்.

ஹிஹி அது என் எடை அல்ல சித்ரா...நான் தூக்கும் பொருட்களின் எடை!! ஹிஹி..என் எடை ...வேண்டாம் பொதுவெளியில் சொல்லக் கூடாத விஷயமப்பா....ஹிஹீஹ்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22758542957793245172017-02-11T16:42:43.499+05:302017-02-11T16:42:43.499+05:30ஆமாம் தனிமரம் நேசன் உண்மைதான் அதனால்தான் செர்வீஸ் ...ஆமாம் தனிமரம் நேசன் உண்மைதான் அதனால்தான் செர்வீஸ் செய்ய வேண்டும் என்பதை இந்தக் கால ஓட்டத்தில் நினைவுபடுத்தத்தான்!!! மிக்க நன்றி நேசன் தங்களின் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91259474024427535852017-02-11T16:41:40.810+05:302017-02-11T16:41:40.810+05:30மிக்க நன்றி யாழ்பாவாணன் சகோ தங்களின் கருத்திற்குமிக்க நன்றி யாழ்பாவாணன் சகோ தங்களின் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42630140573400336302017-02-11T16:41:16.354+05:302017-02-11T16:41:16.354+05:30மிக்க நன்றி ஜிஎம்பிசார் ...ஹஹஹ அந்த வண்டியின் படம்...மிக்க நன்றி ஜிஎம்பிசார் ...ஹஹஹ அந்த வண்டியின் படம் பேட்டரி ஃபார் லைஃப் எனர்ஜி!!! என்று வருகிறது அல்லவா வாழ்க்கைக்கும் பேட்டரி அவசியமாயிற்றெ அதான் படம் சார்....ஹப்பா சார் நீங்கள் ஊதித்தது மிக்க மகிழ்ச்சி சார்!!!யாராவது ஒருத்தர் ஊகித்துவிடுவார்கள் என்று நினைத்தேன்!! நீங்கள்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54725209380985449182017-02-11T12:39:44.976+05:302017-02-11T12:39:44.976+05:30நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொ...நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன்....ஹும்! எப்படியோ நேரத்தை திருடி வாரத்தில் மூன்று முறை சுதர்ஷன் க்ரியா செய்து விடுகிறேன். அதுவும் பராமரிப்புதானே?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81527083868080055652017-02-11T12:36:58.684+05:302017-02-11T12:36:58.684+05:30ஹா ஹா ஹா , நிச்சயமாக கார் இல்லை வேறு ஏதோ என்று புர...ஹா ஹா ஹா , நிச்சயமாக கார் இல்லை வேறு ஏதோ என்று புரிந்தது. ஆனாலும் நம் உடம்பு என்று யூகிக்க முடியவில்லை. நல்ல டிவிஸ்ட்! Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41563678197871929552017-02-11T11:12:29.750+05:302017-02-11T11:12:29.750+05:30கிலோ கணக்கு வந்ததும், உங்க எடையை விட்டுட்டீங்களேன்...கிலோ கணக்கு வந்ததும், உங்க எடையை விட்டுட்டீங்களேன்னு சொல்ல வந்தால் .... :))))

கொஞ்ச நாளைக்கு வண்டியைத் தொடர்ந்து பராமரிக்க ஆரம்பிச்சிட்டா, அப்புறம் அதுவே பழகிடும், பிறகு நில்'லுன்னாலும் நிக்கமாட்டோம். சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48036187671933690982017-02-11T07:51:39.106+05:302017-02-11T07:51:39.106+05:30அவர்கள் ட்ரூத் னா பின்ன சும்மாவா..அந்தப் பெயர்...ஹ...அவர்கள் ட்ரூத் னா பின்ன சும்மாவா..அந்தப் பெயர்...ஹிஹிஹிஹிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26324115381617064582017-02-11T00:59:41.798+05:302017-02-11T00:59:41.798+05:30வண்டித்தத்துவம் எல்லாம் அருமையாக இருக்கு ஆனால் கால...வண்டித்தத்துவம் எல்லாம் அருமையாக இருக்கு ஆனால் காலவேகத்தில் எங்கே சேர்விஸ்பண்ண முடிகின்றது)))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57126457359971179722017-02-10T23:52:55.890+05:302017-02-10T23:52:55.890+05:30அருமையான வண்டி
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்அருமையான வண்டி
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46134348414783942362017-02-10T20:48:46.256+05:302017-02-10T20:48:46.256+05:30என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது முதலிலேயே புரிந்து ...என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது முதலிலேயே புரிந்து விட்டது இந்த வண்டியைக் கூட்டிப் போக ஒரு கருப்பு வண்டியும் படமாக இருக்கிறதே.....G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43094331583640551742017-02-10T20:47:43.190+05:302017-02-10T20:47:43.190+05:30கர்ர்ர்ர்ர் :) உண்மையை இப்படி படார்னு போட்டுடைக்க ...கர்ர்ர்ர்ர் :) உண்மையை இப்படி படார்னு போட்டுடைக்க கூடாது :) "avargal truth :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48258440394560786582017-02-10T20:30:01.098+05:302017-02-10T20:30:01.098+05:30ஆமாம் இப்படி எல்லாம் வேலை செய்யலைனா இனியவர்கள் ரொம...ஆமாம் இப்படி எல்லாம் வேலை செய்யலைனா இனியவர்கள் ரொம்பவே இனியவர்களாயிடுவாங்க....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-44573849161580431972017-02-10T20:28:31.083+05:302017-02-10T20:28:31.083+05:30சமத்துப் பையன் உழைக்கும் மதுரைத் தமிழன்!!! எவ்வளவு...சமத்துப் பையன் உழைக்கும் மதுரைத் தமிழன்!!! எவ்வளவு வேலை!!! வீட்டிலும் வெளியிலும்..திருஷ்டிக் கழிச்சுருவோம்!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4678166061208002882017-02-10T20:20:29.838+05:302017-02-10T20:20:29.838+05:30சரக்குக் கப்பல்லருந்து கசிஞ்சு மிதக்கற ஆயிலத்தானே ...சரக்குக் கப்பல்லருந்து கசிஞ்சு மிதக்கற ஆயிலத்தானே சொல்றீங்க?!!!!ஹிஹீ...அள்ளி எடுத்துட்டு வந்துருக்கலாமோ? ச்சே அமெரிக்க அம்பி இப்படி லேட்டா அட்வைஸ் தரலாமோ??!!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13745335143458024012017-02-10T20:10:41.475+05:302017-02-10T20:10:41.475+05:30மிக்க நன்றி கீதாக்கா ஆமாம் செர்வீஸ் செய்யலைனா அப்ப...மிக்க நன்றி கீதாக்கா ஆமாம் செர்வீஸ் செய்யலைனா அப்புறம் கஷ்டப்படறது நாமதானே!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com