tag:blogger.com,1999:blog-8791227559428336284.post1866141674085368857..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : ஆல் த பெஸ்ட்!! ALL THE BEST!!!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73223930886546333322015-04-08T00:15:08.592+05:302015-04-08T00:15:08.592+05:30தன்னம்பிக்கையூட்டும் தங்கமான எழுத்துக்கள். மனம் நி...தன்னம்பிக்கையூட்டும் தங்கமான எழுத்துக்கள். மனம் நிறைந்த பாராட்டுக்கள். //

மிக்க நன்றி சார் தங்களின் பாராட்டிற்கு! உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு மிகவும் ஊக்கம் அளிக்கின்றன. மிக்க நன்றி!
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-75541915239016766972015-04-08T00:13:41.025+05:302015-04-08T00:13:41.025+05:30Yeah really i feel why such a fuss! I have heard ...Yeah really i feel why such a fuss! I have heard about UK education ...really sad to hear even in UK schools are eager to boast about their results.

All the best for your daughter! Angelin. All the best for her mock exams too. Sure she will do well and come out with flying colours! May God Bless her!

This all the best is not only for her exams! For her life too! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-62025032788630993582015-04-08T00:08:52.690+05:302015-04-08T00:08:52.690+05:30மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு! நல்லதொரு...மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு! நல்லதொரு கருத்தை முன் வைத்திருக்கின்றீர்கள் நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91378130155343878942015-04-08T00:07:54.426+05:302015-04-08T00:07:54.426+05:30மிக்க நன்றி சுரேஷ் நண்பரே! தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி சுரேஷ் நண்பரே! தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66224960423853225492015-04-08T00:06:23.352+05:302015-04-08T00:06:23.352+05:30மிக்க நன்றி வெங்கட் ஜி தங்களின் கருத்திற்கும் பாரா...மிக்க நன்றி வெங்கட் ஜி தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்! நல்லதொரு பாடல் !Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59283916957514165082015-04-08T00:04:22.515+05:302015-04-08T00:04:22.515+05:30மிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்கு! விரிவான...மிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்கு! விரிவான பின்னூட்டத்திற்கு..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68485482556806414172015-04-08T00:03:17.990+05:302015-04-08T00:03:17.990+05:30மிக்க நன்றி சகோதரி! மிக்க நன்றி சகோதரி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85064477799998266332015-04-08T00:02:41.419+05:302015-04-08T00:02:41.419+05:30மிக்க நன்றி சார் தங்கலின் பாராட்டிற்கு.
மிக்க ந...மிக்க நன்றி சார் தங்கலின் பாராட்டிற்கு.

மிக்க நன்றி சார் ...- தங்களின் பேரனும் நன்றாக எழுதுகின்றார். இப்போதும் நானும் மகனும்மிக நல்ல நண்பர்கள் சார். மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81185415259513152982015-04-07T23:50:18.542+05:302015-04-07T23:50:18.542+05:30மிக்க நன்றி சகோதரரே! அழகான தங்களது கருத்திற்கு. ...மிக்க நன்றி சகோதரரே! அழகான தங்களது கருத்திற்கு. ஐந்த நிகழ்வு மனதை வேதனிக்கின்றாது. இது போல பல தாய்மார்கள் இருக்கின்றார்கள். இருந்தார்கள் எனது உறவினிலும் நான் சொல்லப் போக அது மனவருத்தத்தை அளித்து....உறவே இல்லாது போயிற்று....ம்ம்ம்ம்

செவிக்கு உணவில்லாத போது....அதே தான். நீங்கள் சொல்லியதும் சரியே சுவையாக இருந்தால் உணவு மறந்து விடும் இல்லை என்றாலும் கவலை இல்லை. ஆனால் அப்படிப்பட்ட ஆசிரியர்கள் எங்களுக்கு பலர் இருந்தார்கள். அதன் பின் ..ம்ம்ம்ம்ம் இல்லை என்பது வேதனைதான். இப்போது தங்களைப் போன்றோர் இருந்தால் உணவே வேண்டாம்தான்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-83632525625427375442015-04-07T23:46:11.012+05:302015-04-07T23:46:11.012+05:30அருமையான க்ருத்து! நான் எப்பொதும் சொல்வது ! அதே ...அருமையான க்ருத்து! நான் எப்பொதும் சொல்வது ! அதே போல் Accept people as they are! இதுவும் நான் அடிக்கடிச் சொல்வதுண்டு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66631274359131753532015-04-07T23:44:37.776+05:302015-04-07T23:44:37.776+05:30மிக்க நன்றி நண்பரே! தங்களின் விரிவான கருத்திற்கு!...மிக்க நன்றி நண்பரே! தங்களின் விரிவான கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-47705536622005374832015-04-07T23:43:51.157+05:302015-04-07T23:43:51.157+05:30மிக்க நன்றி கஹ்கோதரி தங்களின் அழகான விரிவான கருத்த...மிக்க நன்றி கஹ்கோதரி தங்களின் அழகான விரிவான கருத்திற்கும், வாக்கிற்கும்! வாழ்த்திற்கும் நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6062377435546019182015-04-07T23:36:27.400+05:302015-04-07T23:36:27.400+05:30மிக்க நன்றி டிடி தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி டிடி தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71249150256786895502015-04-07T23:35:43.674+05:302015-04-07T23:35:43.674+05:30மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54939805907284514032015-04-07T23:33:38.735+05:302015-04-07T23:33:38.735+05:30மிக்க நன்றி நண்பரே தங்களின் கருத்திற்கு! மிக்க நன்றி நண்பரே தங்களின் கருத்திற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-23006404492872525072015-04-07T23:32:55.729+05:302015-04-07T23:32:55.729+05:30மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-5415161735263383552015-04-07T23:32:17.803+05:302015-04-07T23:32:17.803+05:30மிக அழகான கருத்தைச் சொன்னதற்கு மிக்க நன்றி. இது ப...மிக அழகான கருத்தைச் சொன்னதற்கு மிக்க நன்றி. இது போன்ற தற்கொலைகள் மனதை வேதனைப்படுத்துகின்றன...அதனால் தான் இந்தப் பதிவு. மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்தும் என்பதாலும் தான்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21152553190160244512015-04-07T23:19:20.399+05:302015-04-07T23:19:20.399+05:30மிக்க நன்றி நண்பரே! பத்துக்கு பத்திற்கும்...ஐம்பத...மிக்க நன்றி நண்பரே! பத்துக்கு பத்திற்கும்...ஐம்பது என் வயது என்று யார் சொன்னது....?Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52730756823895385972015-04-04T12:44:29.353+05:302015-04-04T12:44:29.353+05:30//வெற்றி, தோல்விகள் நிரந்தரமானது அல்ல. அவை காலச்சக...//வெற்றி, தோல்விகள் நிரந்தரமானது அல்ல. அவை காலச்சக்கரத்தில் சுழன்று கொண்டேதான் இருக்கும். இவை நமது தலையில் ஏறாமல் கவனமாக இருத்தல் வேண்டும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! ஆல் த பெஸ்ட்! மாணவச் செல்வங்களே! செல்வங்களுக்கு மட்டுமல்ல நம் எல்லோருக்கும் தான்!! ஆம்! வாழ்க்கைப் பாடங்களைக் கற்று வாழத்தான்!//

தன்னம்பிக்கையூட்டும் தங்கமான எழுத்துக்கள். மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-87448002027146111872015-04-04T02:21:45.818+05:302015-04-04T02:21:45.818+05:30MOCK EXAM is an examination,, taken as practice be...MOCK EXAM is an examination,, taken as practice before an official examination
in general students usually drastically improve from the mocks, Many students make such an improvement from their mocks to the real exam .if a child gets grade E in yr 9 by yr 11 she or he will be squeezed ! moulded to get Aor B...
they determine ones predicted grade that is sent off to their College/ sixth forms..its really very hard for some, some kids have become depressed ..some try to take their own life:(
i don't know why such a fuss for exams ..and nowadays here too schools are eager to boast about their results ..
now my daughter is in yr 9 she will start 10 in september .she is going to write gcse in yr 11.but she has to take mock exams by 3rd week of april .. ..but i will take her out for next few days bcos i am concerned about her.. she's repeatedly talking about A STARS ...!
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-63107964192407622462015-04-04T01:57:13.079+05:302015-04-04T01:57:13.079+05:30வாங்க சித்ரா! மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்தி...வாங்க சித்ரா! மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-62454698933594196442015-04-04T01:55:25.255+05:302015-04-04T01:55:25.255+05:30மிக்க நன்றி ஜி! தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி ஜி! தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-89931352324761088962015-04-03T22:23:52.885+05:302015-04-03T22:23:52.885+05:30//ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் மன உளைச்சல் ஒரு ...//ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் மன உளைச்சல் ஒரு தொடர்கதையாகி வருகின்றது.//

அதேதான் கீதா இங்கும் ..2017 இல் தான் மகளுக்கு A levels ..இப்ப இருந்தே அதை குறித்த ஒரு பயம் எல்லா மாணவருக்கும் .தோல்வி வெற்றி சகஜம் வாழ்வில் ..இதை பெற்றோர் பிள்ளைகளுக்கு புரிய வைக்கணும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20067669350650926762015-04-02T23:56:42.375+05:302015-04-02T23:56:42.375+05:30ஆசானே...
இந்த பதிவை படித்ததும்,
" அவர்களாக ...ஆசானே...

இந்த பதிவை படித்ததும்,

" அவர்களாக வேண்டும் இவர்களாக வேண்டும் என நினைத்து போட்டியில் இறங்கி வாழ்க்கையை வீணாக்காதீர்கள் ! நீங்களே இயற்கையின் தனி பெரும் அற்புதம் என்பதை உணருங்கள் ! "

என்ற ஓஷோவின் வரிகள் தான் ஞாபகம் வருகின்றன !

யாருடன் என்றே தெரியாத ஒரு மாய போட்டியில் ஓடி ஓடி வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கிறோம் !

நன்றி
சாமானியன்
saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82555754136282742882015-04-02T18:45:05.064+05:302015-04-02T18:45:05.064+05:30மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதே தவறு என்பது என் கரு...மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதே தவறு என்பது என் கருத்து! அடுத்த வீட்டு பிள்ளை நிறைய மதிப்பெண் எடுத்ததே! டாக்டருக்கு படிக்கிறதே என்று பிள்ளைகளை துன்புறுத்தாமல் அவர்களுடைய திறமையை அறிந்து அவர்கள் விரும்பும் படிப்பை படிக்க வைத்தல் நன்று! சிறப்பான ஆலோசனை பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com