tag:blogger.com,1999:blog-8791227559428336284.post1428173971599259761..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : நலம் வாழ எந்நாளும் நலம் பயக்கும் உடற்பயிற்சி - கைகள், கழுத்து, தோள்பட்டைக்கான பயிற்சிகள்Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-3025363394228077942023-02-03T12:04:19.789+05:302023-02-03T12:04:19.789+05:30மிக்க நன்றி அனு.
மெதுவாகத் தொடங்குங்க....பழகிவ...மிக்க நன்றி அனு.

மெதுவாகத் தொடங்குங்க....பழகிவிட்டால் அப்புறம் விட மனம் வராது. நம் உடல் நலமும் நல்லாருக்குமே..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22509767015097298442023-02-03T12:03:16.960+05:302023-02-03T12:03:16.960+05:30மிக்க நன்றி கோமதிக்கா.
//இதை படிப்பவர்கள் ஒன்று ...மிக்க நன்றி கோமதிக்கா.

//இதை படிப்பவர்கள் ஒன்று இரண்டு பயிற்சிகளை செய்தாலே உங்கள் உழைப்பு கிடைத்த வெற்றி.//

ஆஹா! மிக்க நன்றி கோமதிக்கா.

//உடற் பயிற்சிகளை நாள் தோறும் செய்து வருபவர்களுக்கு ஒரு சோர்வு வந்து இருந்தால் இந்த பதிவை படிக்கும் போது மீண்டும் செய்ய ஆவல் ஏற்படும்.//

ஆமாம் கோமதிக்கா. அப்படித்தான் நீங்க பறவைகள் பதிவு போடுறப்ப எனக்கும் ஒரு உத்வேகம் வரும். அது தொகுக்கும் நேரம் எடுக்கும்....வேலைகள் வந்தா அப்படியே விட்டுப் போய்விடுகிறது. இனி செய்ய வேண்டும்.

//உடல் நலம் காப்பதும் நாம் குடும்பத்திற்கு செய்யும் உதவிதான்.(நல்ல செயல்தான்.)//

ஆமாம் ஆமாம்...இதை அடுத்த பதிவில் எழுதியிருக்கிறேன்.

மிக்க நன்றி கோமதிக்கா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-124637567217522842023-02-01T12:01:19.070+05:302023-02-01T12:01:19.070+05:30உடற் பயிற்சிகள் பற்றிய செய்முறை தகவல்கள் அனைத்தும்...உடற் பயிற்சிகள் பற்றிய செய்முறை தகவல்கள் அனைத்தும் மிக சிறப்பு அக்கா ...
அதுவும் பயிற்சி படங்களுடன் அருமையாக உள்ளது ...

செய்ய வேண்டும் Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28916065541563089792023-01-31T21:37:57.417+05:302023-01-31T21:37:57.417+05:30மிக்க நன்றி கில்லர்ஜி. நகரும் படங்கள் இருந்தால் பு...மிக்க நன்றி கில்லர்ஜி. நகரும் படங்கள் இருந்தால் புரியும் இல்லையா அதான் அதைத் தேர்ந்தெடுத்தேன்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2485985243509403902023-01-31T21:37:17.332+05:302023-01-31T21:37:17.332+05:30ஆமாம் ஸ்ரீராம் எளியவைதான்....என்னால் செய்ய முடிந்த...ஆமாம் ஸ்ரீராம் எளியவைதான்....என்னால் செய்ய முடிந்ததை மட்டுமே கொடுக்கிறேன். கண்டிப்பா வேல்யூ கூடுதல்தான். கழுத்து தோள்பட்டை எல்லாமே ரொம்ப சுகம் தருது...அதுவும் கணினியில் தட்டுவதற்கு கை நல்லாருக்கணுமே...

மிக்க நன்றி ஸ்ரீராம்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68929369748067359872023-01-31T21:35:33.072+05:302023-01-31T21:35:33.072+05:30உங்க பிடிப்பு பத்தி சொல்லியிருக்கீங்களே ஸ்ரீராம். ...உங்க பிடிப்பு பத்தி சொல்லியிருக்கீங்களே ஸ்ரீராம்.

எனக்கும் பின்னால் கொண்டு செல்லும் பிரச்சனைகள் இருந்தது. அவ்வப்போது இப்ப வரும்...

மிக்க நன்றி ஸ்ரீராம்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12697190357730077972023-01-31T21:30:37.716+05:302023-01-31T21:30:37.716+05:30ஆமாம் ஸ்ரீராம்....எங்களுக்கும் காலைல வார்ம் அப் பய...ஆமாம் ஸ்ரீராம்....எங்களுக்கும் காலைல வார்ம் அப் பயிற்சிகள் அப்புறம் ஓடச் சொல்வாங்க எங்க பள்ளியிலும் அதே போலத்தான்.......தெரிந்தவைதான்...அப்ப ஈசியா செஞ்சது இப்ப செய்ய பல சமயங்கள்ல கஷ்டமா இருக்கே ஸ்ரீராம்!! தோள் வலி கை தூக்க கஷ்டம்னு....ஹாஹாஹா எனக்கும் இந்த வலிகள் எல்லாம் வருமே அப்பப்ப...பயிற்சி செய்ய செய்யதான் ஈசியா இருக்கு.

மிக்க நன்றி ஸ்ரீராம்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59896851946289577592023-01-31T20:56:35.372+05:302023-01-31T20:56:35.372+05:30மிக்க நன்றி டிடி
கீதாமிக்க நன்றி டிடி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66546364995516522802023-01-31T20:56:19.462+05:302023-01-31T20:56:19.462+05:30ஆமாம் துரை அண்ணா இந்தப் பதிவு கொஞ்சம் நீளமாக அமைந்...ஆமாம் துரை அண்ணா இந்தப் பதிவு கொஞ்சம் நீளமாக அமைந்துவிட்டது. இதெல்லாம் ஒன்றிற்கொன்று தொடர்புடையவை என்பதால் அப்படி ஆகிவிட்டது. இன்னும் இருக்கு ஆனால் பதிவு பெரிதானதால் கொடுக்கவில்லை

ஒவ்வொரு பதிவும் சிறப்பாக இருக்கின்றன..//

மிக்க நன்றி துரை அண்ணா

கீதா
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21872627359997076962023-01-31T20:54:55.342+05:302023-01-31T20:54:55.342+05:30முதுகுப் பக்கம் கொண்டு வந்து சேர்த்தல் முதல்ல முடி...முதுகுப் பக்கம் கொண்டு வந்து சேர்த்தல் முதல்ல முடியலைனா கம்பு அல்லது துணி வைத்துச் செய்யலாம் நெல்லை. அப்புறம் தோள்பட்டை shrugging பயிற்சி இருக்கு இல்லையா பின் பக்கம் கொண்டு செல்தல் அதெல்லம் செய்ய கை பயிற்சிகள் செய்ய செய்ய வந்துடும்.

நன்றி நெல்லை

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66908041495555009442023-01-31T20:52:58.712+05:302023-01-31T20:52:58.712+05:30மிக்க நன்றி நெல்லை. நீங்க செய்து கொண்டிருந்தது தெர...மிக்க நன்றி நெல்லை. நீங்க செய்து கொண்டிருந்தது தெரியுமே....இப்பதான் போகத் தொடங்கிட்டீங்களே! ஆல் த பெஸ்ட் நெல்லை!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91780337498085557052023-01-31T20:51:56.603+05:302023-01-31T20:51:56.603+05:30மிக்க நன்றி நாஞ்சில் சிவா சகோ.
கீதாமிக்க நன்றி நாஞ்சில் சிவா சகோ.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37873207558264628212023-01-31T20:00:01.604+05:302023-01-31T20:00:01.604+05:30மிகவும் உழைத்து இருக்கிறீர்கள் பதிவுக்கு.
இதை பட...மிகவும் உழைத்து இருக்கிறீர்கள் பதிவுக்கு.
இதை படிப்பவர்கள் ஒன்று இரண்டு பயிற்சிகளை செய்தாலே உங்கள் உழைப்பு கிடைத்த வெற்றி.
உடற் பயிற்சிகளை நாள் தோறும் செய்து வருபவர்களுக்கு ஒரு சோர்வு வந்து இருந்தால் இந்த பதிவை படிக்கும் போது மீண்டும் செய்ய ஆவல் ஏற்படும்.

உடல் நலம் காப்பதும் நாம் குடும்பத்திற்கு செய்யும் உதவிதான்.(நல்ல செயல்தான்.)

தொடர வாழ்த்துகள் கீதா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54449936331070285702023-01-31T12:09:20.595+05:302023-01-31T12:09:20.595+05:30ஹா ஹா...நானும் முயற்சி செய்வேன். இரண்டு கைகளும் சே...ஹா ஹா...நானும் முயற்சி செய்வேன். இரண்டு கைகளும் சேராது. எனக்கு கை சிறிது நீளம் குறைவுநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57521106588091506902023-01-31T09:22:50.007+05:302023-01-31T09:22:50.007+05:30படங்களோடு சொன்ன விதம் அருமையாக உள்ளது.
அதிலும் நக...படங்களோடு சொன்ன விதம் அருமையாக உள்ளது.

அதிலும் நகரும் படங்களின் தேர்வு அருமை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73420317799325971882023-01-31T06:05:03.715+05:302023-01-31T06:05:03.715+05:30நெல்லை, செய்வதுண்டே!! அதையும் இணைக்க வேண்டும் என்ற...நெல்லை, செய்வதுண்டே!! அதையும் இணைக்க வேண்டும் என்று நினைத்து அதன் பின் இணைக்கவில்லை. பதிவு எழுதி படங்கள் இணைப்பதற்குள் ப்ளாகர்/இணையம் பிரச்சனை செய்வதால் முழி பிதுங்கிவிடுகிறது. தட்டச்சு செய்ய செய்ய எழுத்துகள் வரவே வராது....அல்லது மாறி மாறி வரும். அதைச் சரி செய்யறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது. இப்ப பார்க்கறப்பதான் சில எழுத்துப் பிழைகள் கண்ணில் படுகிறது.

பதிவு எழுதி ப்ரிவியூ பார்த்தா பதிவு ரொம்பப் பெரிதாக இருப்பது தெரிந்தது.
நீங்க கழுத்துவலி பத்தி கேட்டீங்களே அதுக்குதான், எனக்கு எப்படிச் சரியானதோ அப்படியான பயிற்சிகளை இங்க கொடுத்துடலாம்னு அதை மட்டுமே கவனத்தில் கொண்டு போட்டேன். இப்பவும் செய்து கொண்டிருப்பவை....

அதான் கடைசில சொல்லிருக்கேனே இந்த அம்மா குத்து தொம்மாங்க்குத்து பயிற்சி!!!!!!!!!!!!!! (நான் அதுக்கு வைச்ச பெயர்)அப்புறம் சுவர் அல்லது கதவை மூடிக் கொண்டு கைகளை அதில் வைத்து தள்ளுவது போன்று முன்னில் போவது பின்னில் வருவது போன்றவற்றை எடுத்துவிட்டேன்...

அதான் சொல்லிருக்கேன் கடைசில....//நான் செய்யும் பயிற்சிகளில் சில நான் இங்கு தரவில்லை. இதுவே பெரிதாகிவிடுகிறது. //

மற்றவற்றிற்குப் பதில்கள் அப்புறம்...

நன்றி நெல்லை

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66299836670581595852023-01-31T06:00:31.543+05:302023-01-31T06:00:31.543+05:30எளிய பயிற்சிகள்தான். ஆனால் எத்தனை வேல்யூ இல்லை?எளிய பயிற்சிகள்தான். ஆனால் எத்தனை வேல்யூ இல்லை?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29301857085459861632023-01-31T06:00:19.815+05:302023-01-31T06:00:19.815+05:30கைகளை இப்படியெல்லாம் பின்னால் கொண்டுவந்தால் நான் க...கைகளை இப்படியெல்லாம் பின்னால் கொண்டுவந்தால் நான் காலி. ஒரே சமயத்தில் வயிற்றில் நெஞ்சில் முதுகில் இழுத்துப் பிடித்துக்கொண்டு விடும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-7781800821892465682023-01-31T05:59:50.975+05:302023-01-31T05:59:50.975+05:30நாம் பள்ளியில் படிக்கும்போது ஆரம்ப வகுப்பில் விளைய...நாம் பள்ளியில் படிக்கும்போது ஆரம்ப வகுப்பில் விளையாட்டு வகுப்பில் இந்த மாதிரி கைகளைத் தூக்கும் ஆரம்ப நிலை வார்ம்அப்களை , பயிற்சிகளை செய்யச் சொல்வார்கள். அப்போது சாதாரணமானது தெரிந்த பயிற்சிகள். இந்தப் பயிற்சிகள் முடிந்ததும் மெதுவாக மைதானத்தைச் சுற்றி இரண்டு சுற்று ஓடவிடுவார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37784460568164851012023-01-30T22:11:25.624+05:302023-01-30T22:11:25.624+05:30நகரும் பயிற்சி படங்களுடன் விளக்கங்கள் அருமை..நகரும் பயிற்சி படங்களுடன் விளக்கங்கள் அருமை..திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-33863360428257309452023-01-30T21:31:24.123+05:302023-01-30T21:31:24.123+05:30ஒவ்வொரு பதிவும் சிறப்பாக இருக்கின்றன..
ஆனால் இந்த...ஒவ்வொரு பதிவும் சிறப்பாக இருக்கின்றன..

ஆனால் இந்தப் பதிவு கொஞ்சம் நீளமாக அமைந்து விட்டது போல இருக்கின்றது...

அனைவருக்கும் பயனுள்ள பதிவு..

நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61750046300178621432023-01-30T21:24:04.594+05:302023-01-30T21:24:04.594+05:30முதுகுப்புறம் கைகளைக் கொண்டுவந்து சேர்த்தல், அப்பு...முதுகுப்புறம் கைகளைக் கொண்டுவந்து சேர்த்தல், அப்புறம் கைகளை இடது பக்கம் பெண்ட் பண்ணி தரையில் தொடுதல் போன்றவை எனக்கு வரவே வராதுநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81990124640411167492023-01-30T21:22:54.515+05:302023-01-30T21:22:54.515+05:30இரண்டு palms ஐயும் தட்டுவது..... போன்று 7-8 வித பய...இரண்டு palms ஐயும் தட்டுவது..... போன்று 7-8 வித பயிற்சிகள் உண்டே. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36917877853866336682023-01-30T21:22:05.411+05:302023-01-30T21:22:05.411+05:30ரொம்ப முயற்சி எடுத்து நிறைய எழுதியிருக்கீங்க. இதில...ரொம்ப முயற்சி எடுத்து நிறைய எழுதியிருக்கீங்க. இதில் பலவற்றை நான் ஒரு வருடம் முன்னால் ஒழுங்கா யோகா செய்தபோது செய்துகொண்டிருந்தேன். இவற்றையெல்லாம் குறித்துக்கொள்கிறேன்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-7635436589495150512023-01-30T20:45:30.645+05:302023-01-30T20:45:30.645+05:30பயிற்சி முறைகளை எளிதாக புரிய வைக்கும் GIF படங்கள் ...பயிற்சி முறைகளை எளிதாக புரிய வைக்கும் GIF படங்கள் அனைத்தும் அருமை!!!Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.com