tag:blogger.com,1999:blog-8791227559428336284.post1400737449337656425..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : யாம் பெற்ற இன்பம் பெறுக எம் வலை அன்பர்கள்! Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25594065573308429042014-10-06T08:04:08.023+05:302014-10-06T08:04:08.023+05:30அடடா என் கருத்தையும் காணவில்லையே சகோ ! எங்கே போயிற...அடடா என் கருத்தையும் காணவில்லையே சகோ ! எங்கே போயிற்று இருந்தாலும் இன்னுமொரு தடவை வாழ்த்திவிடுகிறேன். விருதுக்கு வாழ்த்துக்கள் சகோ ! வழங்கியமைக்கும் பெற்றமைக்கும் இந்த சகோதரியையும் மறக்காமல் விருது பகிர்ந்தமை கண்டு நெகிழ்கிறேன். மிக்க நன்றி ! வாழ்க வளமுடன் ...!
விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4212181340325377502014-09-25T09:01:10.149+05:302014-09-25T09:01:10.149+05:30காணாமப் போறது அப்பப்ப நடக்கறதுதானே சகோதரி! பரவாயி...காணாமப் போறது அப்பப்ப நடக்கறதுதானே சகோதரி! பரவாயில்லைப்பா....நன்றி நன்றிப்பா.....கொடுத்ததுக்கும் சேர்த்துதான்....னாட் ஃபார் த அவார்ட்.....நட்புக்குத்தான்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67756154068370923892014-09-25T08:59:20.646+05:302014-09-25T08:59:20.646+05:30மிக்க நன்றி நண்பரே!மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69075168001216624492014-09-25T08:58:57.218+05:302014-09-25T08:58:57.218+05:30மிக்க நன்றி சொக்கன் சார்!மிக்க நன்றி சொக்கன் சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6084195205531170132014-09-19T22:37:01.701+05:302014-09-19T22:37:01.701+05:30வடிவேலு கேணி காணாமல் போன மாதிரி என் கமெண்டையும் கா...வடிவேலு கேணி காணாமல் போன மாதிரி என் கமெண்டையும் காணோமே???? போட்டுடேன்ல நினைச்சேன்!!! சாரி சகாஸ்:(( மிக அழகாய் பகிர்ந்திருக்கிறீர்கள்!! வாழ்த்துக்கள்!!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-62359425320597279322014-09-19T21:42:46.972+05:302014-09-19T21:42:46.972+05:30விருது பெற்ற தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். ...விருது பெற்ற தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38234650986402860622014-09-19T06:06:11.421+05:302014-09-19T06:06:11.421+05:30வாழ்த்துக்கள் நண்பரேவாழ்த்துக்கள் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24551525195951696432014-09-18T22:28:59.959+05:302014-09-18T22:28:59.959+05:30மிக்க நன்றி சொக்கன் சார்!மிக்க நன்றி சொக்கன் சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86354079008793470542014-09-18T10:30:51.026+05:302014-09-18T10:30:51.026+05:30இன்றைய ‘செல்லப்பா தமிழ் டயரி’ யில் புதிய பதிவு ‘அப...இன்றைய ‘செல்லப்பா தமிழ் டயரி’ யில் புதிய பதிவு ‘அபுசி-தொபசி-45’ வெளிவந்துள்ளது. அதில் தங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அன்புகூர்ந்து படிக்க வேண்டுகிறேன்.

கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்:
http://chellappatamildiary.blogspot.com/2014/09/107-45.html

படித்து, கருத்துரை வழங்கினால் மகிழ்ச்சியடைவேன்.

அன்புடன்,
இராய செல்லப்பா
இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77218140108139360732014-09-17T10:00:20.413+05:302014-09-17T10:00:20.413+05:30விருது பெற்ற தங்களுக்கு பாராட்டுக்கள்.
தங்களால் ...விருது பெற்ற தங்களுக்கு பாராட்டுக்கள்.

தங்களால் விருது பெற்ற மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76915966862877968512014-09-16T17:55:35.526+05:302014-09-16T17:55:35.526+05:30அட! நீங்களும் கொடுத்து முடித்து விட்டீர்களா? நான் ...அட! நீங்களும் கொடுத்து முடித்து விட்டீர்களா? நான் வந்து கொடுப்பதற்குள் வாங்காதவர்கள் யாரும் மிச்சமிருக்க மாட்டார்கள் போலிருக்கிறதே! நானும் உடனே (!) எழுதிவிட வேண்டியதுதான்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-87663282877001722892014-09-16T15:22:08.489+05:302014-09-16T15:22:08.489+05:30அன்புச் சகோதரரே!
தங்களுக்கு என் வலையில் நன்றி கூற...அன்புச் சகோதரரே!

தங்களுக்கு என் வலையில் நன்றி கூறியுள்ளேன்.
வந்து கருத்திடுங்கள்! மிக்க நன்றி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43285478357912532942014-09-16T09:18:09.814+05:302014-09-16T09:18:09.814+05:30தங்களுக்கும், தங்களால் விருது பெற்றவர்களுக்கும் வா...தங்களுக்கும், தங்களால் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

தாங்கள் மேலும் மேலும் பல விருதுகள் வாங்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். துளசி சார். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36442669198151240382014-09-16T08:11:22.735+05:302014-09-16T08:11:22.735+05:30பகவான் ஜி...ஜி....தாங்களும் எங்கள் லிஸ்டில் இருந்த...பகவான் ஜி...ஜி....தாங்களும் எங்கள் லிஸ்டில் இருந்தீர்கள் ஆனால் நீங்கள் சகோதரி மைதிலி பகிர்ந்த லிஸ்டில் இருந்ததால்.....

மிக்க நன்றி ஜி ஆனால் தாங்கள் கொஞ்சம் எங்களை அதிகமாகப் புகழ்ந்துவிட்டீர்கள் ஜி........Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36917634737893380512014-09-16T08:05:45.224+05:302014-09-16T08:05:45.224+05:30உங்களின் பரந்த மனப்பான்மைக்கு இன்னும் பல விருதுகள்...உங்களின் பரந்த மனப்பான்மைக்கு இன்னும் பல விருதுகள் உங்களைத் தேடிவரும் !உண்மையில் பன்முகத் திறமை உள்ள உங்களால் விருதுக்கு பெருமை கிடைத்து உள்ளது !வாழ்த்துகள்!
த ம +10Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64570568049709049412014-09-15T22:25:54.931+05:302014-09-15T22:25:54.931+05:30என்ன ஒரு ஆச்சரியம்!! இதுவரை பல பத்திரிகைகளில் கண்...என்ன ஒரு ஆச்சரியம்!! இதுவரை பல பத்திரிகைகளில் கண்டு, தங்கள் எழுத்துக்களை வாசித்து ..இப்போது தாங்கள் எங்கள் வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் சொல்லி இருக்கின்றீர்கள்! மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது! நீகள் எவ்வளவு பெரிய படைப்பாளி...தாங்கள் சாதாரணமான எங்களையும் கண்டு எங்கள் வலைத்தளம் வந்து எங்களை வாழ்த்தியமைக்கு மிக்க மிக்க நன்றி! தொடர்கின்றோம்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25024646264165850042014-09-15T20:23:36.855+05:302014-09-15T20:23:36.855+05:30மிக்க நன்றி சுரேஷ்!மிக்க நன்றி சுரேஷ்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19813075118871902572014-09-15T20:23:13.437+05:302014-09-15T20:23:13.437+05:30மிக்க நன்றி ஐயா!மிக்க நன்றி ஐயா!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88441266051947017222014-09-15T20:23:04.710+05:302014-09-15T20:23:04.710+05:30விருது பெற்றமைக்கும் கொடுத்தமைக்கும் வாழ்த்துகள். ...விருது பெற்றமைக்கும் கொடுத்தமைக்கும் வாழ்த்துகள். :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49686548542436571972014-09-15T20:22:52.477+05:302014-09-15T20:22:52.477+05:30மிக்க நன்றி சகோதரி!மிக்க நன்றி சகோதரி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61219677813675373062014-09-15T20:22:28.531+05:302014-09-15T20:22:28.531+05:30மிக்க நன்றி தம்பி!மிக்க நன்றி தம்பி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-75389272944489726182014-09-15T20:22:11.090+05:302014-09-15T20:22:11.090+05:30மிக்க நன்றி நண்பரே!மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18119894938837259622014-09-15T20:21:49.195+05:302014-09-15T20:21:49.195+05:30மிக்க நன்றி வெங்கட் ஜி!மிக்க நன்றி வெங்கட் ஜி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85111954262366177752014-09-15T20:21:06.960+05:302014-09-15T20:21:06.960+05:30மிக்க நன்றி சீனு!மிக்க நன்றி சீனு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13099885810715002412014-09-15T20:20:36.555+05:302014-09-15T20:20:36.555+05:30மிக்க நன்றி சார்!மிக்க நன்றி சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com