நம் நண்பர் விசு"Awesome"மின் சகவாசம் - புத்தக வெளியீடு வரும் சனி - 06-06-2015 அன்று வேலூர், வூரிஸ் கல்லூரியில் நடை பெற உள்ளது.
நேரம் : காலை 11 மணி
தலைமை வகிப்பவர் : கல்லூரி முதல்வர் டாக்டர் அருளப்பன் அவர்கள்
புத்தகத்தை வெளியிடுபவர் : டாக்டர் விசுவநாதன் (Founder, VIT)
சிறப்பு விருந்தினர்/சிறப்புரை : "வளரும் கவிதைகள்" கவிஞர் திரு முத்துநிலவன் அவர்கள்.
நன்றி உரை : திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
மதிய உணவிற்குப் பின் பதிவர் சந்திப்பு : 2.30 மணிக்கு
தங்கள் வருகையைப் பற்றி உறுதி செய்ய தொடர்பு கொள்ள விழைபவர்கள் கீழ் காணும் மின் அஞ்சல், தொலை பேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.
thulasithillaiakathu@gmail.com Geetha : 9940094630
Dindugal Danabalan pdhanabalandgl @gmail.com 9944345233
வேலூரில் சந்திப்போம் நண்பர்களே!
அன்புடனும், நட்புடனும்
துளசிதரன், கீதா
விழா சிறக்க வாழ்த்துகள் வர முயற்சிக்கிறேன்
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
மிக்க நன்றி ஜி! வருகின்றீர்களா! கனவில்தானே!???!!!!!!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குநிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்... த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன் தம்பி தங்கலின் வாழ்த்திற்கு!
நீக்கு
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா! அழைப்பிதழ் கண்டேன் மிக்க மகிழ்ச்சி!
"விசுவாசமின் சகவாசம்" புத்த வெளியீடும், பதிவர் சந்திப்பும் சிறப்புற எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் ஆசானே!
த ம 3
நட்புடன்,
புதுவை வேலு
விழா சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபுத்தகவிழா சிறப்பாக நடை பெற வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநூல் வெளியீட்டு விழா சிறக்கவும்
பதிலளிநீக்குபதிவர் சந்திப்பு இனிக்கவும்
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
தம +1
நூலை வலைப்பூ மூத்தவர் வெளியிட வலைப்பூ நண்பர் பெற்றுக்கொள்ள எங்கும் வலைப்பூ மயமாகக் காணப்படவுள்ள வேலூர் சந்திப்பு சிறப்பாக அமைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவலை உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்...
பதிலளிநீக்குஇரு பெரும் விழாக்களும் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குத ம 9
தங்கள் அன்பின் அழைப்பிற்கு நன்றி. புத்தக வெளியீட்டு விழா மற்றும் விழா சிறக்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதிரு விசுawesome வருகிறாரா, விழா சிறக்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவிழா சிறப்புற வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவர இயலாதவனின் வாழ்த்துகள்! விழா சிறக்கட்டும்!
பதிலளிநீக்குநூல் வெளியீட்டுக்கும்,பதிவர் சந்திப்புக்கும் வாழ்த்துகள்
பதிலளிநீக்குதுளசி, கீதா உள்ளிட்ட நண்பர்களைச் சந்திக்கவும், புத்தகம் பற்றிச் சிந்திக்கவும் ஆவலுடன் வருகிறேன். வாருங்கள் நண்பர்களே! “பதிவர் சந்திப்புக்காக“ நண்பர்கள் பிறரும் தத்தம் வலைப்பக்கத்தில் பகிர்ந்து அழைக்கலாம்தானே?
பதிலளிநீக்குஎன் வலைப்பக்கத்திலும் பகிர்வேன்.
மிக்க நன்றி ஐயா! நிச்சயமாகப் பகிர்ந்து அழைக்கலாம் ஐயா! அதைக் கேட்க வேண்டுமா ஐயா?! ஆவலுடன் இருக்கின்றோம் நாங்களும்...நம் எல்லோரது சந்திப்பிற்கும்....மிக்க நன்றி!
நீக்குஅன்புள்ள சகோதரர் தில்லையகத்து துளசிதரன் அவர்களுக்கும் மற்றும் சகோதரி கீதா அவர்களுக்கும் வணக்கம்! இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (05.06.15) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குதங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
வலைச்சர இணைப்பு இதோ:
வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள்
http://blogintamil.blogspot.in/2015/06/5.html
மிக்க நன்றி ஐயா! பார்த்தும் விட்டோம்!
நீக்குவிழா சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள் !
பதிலளிநீக்குஇது போன்ற நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு உங்களையெல்லாம் நேரில் சந்திக்க மிகுந்த ஆவல் என்றாலும், தூரமும், சூழலும் தடுக்கிறது !
நிச்சயம் சந்திப்போம் !
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
எனது சொந்த மாவட்டத்தில் -வேலூரில்- விழா என்றால் நான் வராமல் இருப்பது தெய்வக் குற்றம் ஆகிவிடுமே! அதனால்....!
பதிலளிநீக்குஅன்புடையீர்! வணக்கம்!
பதிலளிநீக்குஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (05/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/5.html#comment-form
திரு. துளஸிதரன் V. தில்லையக்காது அவர்கள்
வலைத்தளம்: Thillaiakathu Chronicles
http://thillaiakathuchronicles.blogspot.com/2015/04/Teakwood-Museum-Nilambur-Kerala.html
தேக்குமர அருங்காட்சியகம் – நிலம்பூர் – கேரளா
http://thillaiakathuchronicles.blogspot.com/2013/12/superstitions.html
கடவுள் ஏன் கல்லானார்?
http://thillaiakathuchronicles.blogspot.com/2014/12/What-Is-Education-Learning.html
கற்க கசடற .... கற்பிக்கவும் கசடற
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
France.
வரணும்னு ஆசைதான் ,சூழ்நிலை ஒத்து வரலையே :)
பதிலளிநீக்குவிசுவுக்கு என் வாழ்த்துகள்:)
நண்பர் விசு அவர்களுக்கு வாழ்த்து சொன்ன நண்பர்கள், சகோதரிகள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்!
பதிலளிநீக்குவேலைப்பளு காரணமாகத் தனித்தனியாக பதில் அளிக்க முடியவில்லை. பொருத்தருள்க....
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குவிழா சிறக்க வாழ்த்துகள்.
நன்றி.
அன்பு வலைப்பூ நண்பரே!
பதிலளிநீக்குநல்வணக்கம்!
இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.
முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
"குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
ஆம்!
கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
( http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form )
சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
மற்றும்!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
TM+1
விழா சிறப்பாக நடந்தேறியது என பதிவுகள் வாயிலாக அறிந்தேன்.மகிழ்ச்சி
பதிலளிநீக்கு