tag:blogger.com,1999:blog-8791227559428336284.post6156669378438665222..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! நண்பனே!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17504453232968606992014-01-01T09:49:40.795+05:302014-01-01T09:49:40.795+05:30நன்றி! பகவான் ஜி! தங்கள் வருகைக்கும், ஊக்கத்திற்கு...நன்றி! பகவான் ஜி! தங்கள் வருகைக்கும், ஊக்கத்திற்கும், வாழ்த்திற்கும்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38335614247956304472014-01-01T09:48:33.564+05:302014-01-01T09:48:33.564+05:30அருமையான தங்கள் பதிவை வாசித்து பின்னூட்டமும் இட்டா...அருமையான தங்கள் பதிவை வாசித்து பின்னூட்டமும் இட்டாகிவிட்டது ஓட்டுடன்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-53776069559050364152014-01-01T09:47:29.753+05:302014-01-01T09:47:29.753+05:30மிக்க நன்றி நன்பரே! தங்கள் கருத்திற்கும், பாராட்ட...மிக்க நன்றி நன்பரே! தங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79210123353116166872014-01-01T09:45:56.632+05:302014-01-01T09:45:56.632+05:30நன்றி நண்பரே! தங்கள் வாழ்த்திற்கு!! மிக்க நன்றி!!...நன்றி நண்பரே! தங்கள் வாழ்த்திற்கு!! மிக்க நன்றி!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36787579650087883272014-01-01T09:44:56.150+05:302014-01-01T09:44:56.150+05:30ஆஹா! இப்படி பாராட்டிவிட்டிங்களே! ரொம்ப சந்தோஷமாக ...ஆஹா! இப்படி பாராட்டிவிட்டிங்களே! ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது நைனா!!

தங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!! அல்லாம் போட்டச்சுக்கும் சேர்த்துத்தான்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22875109917498945312014-01-01T09:42:06.367+05:302014-01-01T09:42:06.367+05:30மிக்க நன்றி!மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86299028540815919672014-01-01T09:24:42.264+05:302014-01-01T09:24:42.264+05:30மிக்க நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும், வாழ...மிக்க நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்திற்கும்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71511971365916892072014-01-01T09:22:59.263+05:302014-01-01T09:22:59.263+05:30நன்றி நம்பள்கி! தங்கள் கூறும் சலுகைகள் பற்றி தெரிந...நன்றி நம்பள்கி! தங்கள் கூறும் சலுகைகள் பற்றி தெரிந்து வைத்திருந்தாலும் இங்கு செல்லுபடியாகது. ஆகவில்லை. எங்களுக்கு அவனது குறைபாடு முதலில் சற்று குழப்பமாக இருந்தது. அவனுக்கு எழுத்துக்களை மாற்றி எழுதும் பழக்கமும், (B, D, s மாற்றி எழுதுவதும், spelling பிரச்சினையும் (dyslexic child ஆ என்ற குழப்பம்) இருந்தது. அவனுக்கு எழுதுவது என்பது இப்போதும் கொஞ்சம் கஷ்டம்தான். மற்றபடி புத்திசாலி, அதுவும், Rational thinking in profession too, lateral thinking, differential diagnosis எல்லாம். இதைப் பற்றியும், நம் கல்வு முறை பற்றியும் ஒரு இடுகை எழுத நினைத்துள்ளேன். இங்கு நம் கல்வி முறையால் அதுவும் 15 வருடங்களுக்கு முன்னால், மிகவும் கஷ்டப்பட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு நான் அதை விவரித்தால் இந்தப் பதில் பெரிதாகிவிடும் என்பதால் இதை நான் ஒரு இடுகையாக எழுத நினைத்துள்ளேன். ஏன் என்றால் நம் ஊரில் பெற்றோர் மதிபெண் அடிப்படையில் குழந்தைகளை அடித்து, அவர்களைப் புரிந்து கொள்ளாமல், அவர்களது தாழ்வுமனப்பான்மைக்குக் காரணமாகிவிட்டு பின் அவர்ககளை முட்டாள் என்று சொல்லுவது தவறு என்று சொல்லி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே என்ற ஒரு நோக்கத்தில்!

மிகவும் நன்றி தங்கள் ஊக்கத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-75401524564737073212014-01-01T07:50:40.218+05:302014-01-01T07:50:40.218+05:30பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து செய்து வரும் பணி பாரா...பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து செய்து வரும் பணி பாராட்டுக்குரியது .வாழ்த்துக்கள் !
+1 Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22011942413521013802014-01-01T07:32:36.613+05:302014-01-01T07:32:36.613+05:30சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் - இயற்கை எய்திய இயற்...சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் - இயற்கை எய்திய இயற்கை விஞ்ஞானி மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்...

Link : http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-1.html

அன்புடன் DDதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4273404308887600522014-01-01T07:32:13.419+05:302014-01-01T07:32:13.419+05:30உங்களின் நட்பு நினைத்தாலே மகிழ்ச்சி... பரவசம்... ப...உங்களின் நட்பு நினைத்தாலே மகிழ்ச்சி... பரவசம்... பாராட்டுக்கள் ஐயா...

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36461164721714279692014-01-01T06:05:22.229+05:302014-01-01T06:05:22.229+05:30தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர...தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8516515873734258882014-01-01T05:45:45.450+05:302014-01-01T05:45:45.450+05:30நல்லதொரு குடும்பப் படம் பார்த்த திருப்தியை ஏற்படுத...நல்லதொரு குடும்பப் படம் பார்த்த திருப்தியை ஏற்படுத்தியது தங்கள் கதையும் எழுத்தும்...
தங்கள் நட்பு மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13663092410415873732014-01-01T05:33:23.360+05:302014-01-01T05:33:23.360+05:30tha.ma 2tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-1382109475761473432014-01-01T05:33:02.802+05:302014-01-01T05:33:02.802+05:30உங்கள் மகிழ்ச்சி உற்சாகம் இரண்டும் இப்போது
எங்கள்...உங்கள் மகிழ்ச்சி உற்சாகம் இரண்டும் இப்போது
எங்கள் மனங்களில்...வாழ்த்துக்கள்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16168581539076179712014-01-01T04:26:11.580+05:302014-01-01T04:26:11.580+05:30நல்ல பதிவு! +1
documented Learing disablility (கற...நல்ல பதிவு! +1

documented Learing disablility (கற்றல் குறைபாடு) இருந்தால் பரீட்சைக்கு அதிக நேரம் கொடுப்பார்கள்; சிலருக்கு சத்தம் ஆகாது என்றால் அவர்களுக்கு தனி ரூம். இப்படி பல வசதிகள் உண்டு. எந்த பரிட்சை எழுதினாலும் (GRE, GMAT, இப்படி) இந்த சலுகை உண்டு!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.com