tag:blogger.com,1999:blog-8791227559428336284.post5413501484196167884..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! பாராட்டுகள்!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64242165585758263732020-04-25T13:23:23.042+05:302020-04-25T13:23:23.042+05:30உயிருக்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை என்று தெரிந்...உயிருக்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை என்று தெரிந்தும் ... காலன் தன் கையருகில்தான் குந்திகொண்டு இருக்கிறான் என்று தெரிந்தும் கூட உயிர் காக்க பணியாற்றும் இவர்கள்தான் உண்மையிலேயே நடமாடும் கடவுள்கள் .... இல்லாத கடவுளுக்கு கும்பிடு போடுவதை விட நம் கண்முன்னால் சேவையாற்றும் மருத்துவ கடவுளர்களின் பாதம் பணிவோம் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26029080310072970602020-03-25T07:25:39.181+05:302020-03-25T07:25:39.181+05:30கீத்து!!!!!!! Hope you are fyn.அண்ணா எப்டி இருக்கா...கீத்து!!!!!!! Hope you are fyn.அண்ணா எப்டி இருக்கார். கேரளா ரொம்ப பாதிப்பாஹொமே? How is our vet?? Stay safe daமகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56314013482386593302020-03-23T13:05:53.813+05:302020-03-23T13:05:53.813+05:30//ரிட்டயர்ட்// - கீதா
//ரிடயர்ட்// நெ தமிழன்
//றிர...//ரிட்டயர்ட்// - கீதா
//ரிடயர்ட்// நெ தமிழன்
//றிரயேட்// அதிரா:)) ஹா ஹா ஹா re-tired:))
முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-44088944323340034822020-03-23T13:04:06.044+05:302020-03-23T13:04:06.044+05:30//
நெல்லைத்தமிழன்21 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் ...//
நெல்லைத்தமிழன்21 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 6:58
அடப்பாவி.... ரிடயர்ட். என்பதை. றிரயேட் என்று எழுதி. படிப்பவர்களைக் குழப்பலாமா?//

ஹா ஹா ஹா இங்கு ஆரும் குழம்பவில்லையாக்கும்:)) எல்லோரும் ஸ்ரெடியாகவே நிக்கினம்:)).. தமிழ்ப்புரொபிஸர்தான் குழம்பிட்டார்ர் ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-92033029011164397932020-03-23T13:02:39.181+05:302020-03-23T13:02:39.181+05:30இனியும், மகனையும் அம்பேரிக்காவில் வைத்துக் கொண்டு ...இனியும், மகனையும் அம்பேரிக்காவில் வைத்துக் கொண்டு கணணி இல்லை எனப் பேசிக்கொண்டிருந்தால், கொரொனாவையும் பார்க்காமல் ரிக்கெட் போட்டு வந்து காவேரியில் தள்ளுவேன் கீதாவை.. ஒன்று வாங்குங்கோ வலையுலகில் கலக்குங்கோ...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80705179526349466652020-03-23T11:48:11.834+05:302020-03-23T11:48:11.834+05:30இது எப்போது ’றிரயேட் கொரோனா’- வாக ஆகும்? இன்னும் எ...இது எப்போது ’றிரயேட் கொரோனா’- வாக ஆகும்? இன்னும் எத்தனை வாரங்கள்.. மாதங்கள்..? மாதவா, கேசவா, நந்த கோபாலா !ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36946980993935969772020-03-22T22:15:14.843+05:302020-03-22T22:15:14.843+05:30மிக்க நன்றி மனோ அக்கா
கீதாமிக்க நன்றி மனோ அக்கா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64084353080917870232020-03-22T21:18:41.221+05:302020-03-22T21:18:41.221+05:30நிச்சயம் இணைந்து வாழ்த்துவோம்! பாராட்டுவோம்!நிச்சயம் இணைந்து வாழ்த்துவோம்! பாராட்டுவோம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-614359753094626992020-03-22T19:38:53.990+05:302020-03-22T19:38:53.990+05:30மிக்க நன்றி கமலாக்கா
இனிதான் உங்க வீட்டுக்கு வரணு...மிக்க நன்றி கமலாக்கா

இனிதான் உங்க வீட்டுக்கு வரணும்...அட்டெண்டன்ஸ் வைச்சுடுறேன்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26859313437000485882020-03-22T19:37:50.097+05:302020-03-22T19:37:50.097+05:30"உழைத்துக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும்&q..."உழைத்துக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும்"

சூப்பர் ஜி!!! ஆமாம். சரியான வார்த்தைகள்!! அனைவருக்கும் வாழ்த்துகள் சொல்லிடலாம்!

மிக்க நன்றி வெங்கட்ஜி.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65340356217980581022020-03-22T19:36:48.764+05:302020-03-22T19:36:48.764+05:30ஆ ஆ கொரோனா அங்கிளா!!!! ஏன் கொரோனா ஆன்டீ இல்லையா ஹா...ஆ ஆ கொரோனா அங்கிளா!!!! ஏன் கொரோனா ஆன்டீ இல்லையா ஹா ஹா ஹா...இது ஏதோ சொல்லுதே..சரி இப்ப எதுவும் சொல்லலை...ஆமாம் அதிரா. இங்கும் கூட ரிட்டயர்ட் மருத்துவர்களை அழைத்திருப்பதாக அப்படித்தான் சொல்லப்படுகிறது.

நிலைமை கொஞ்சம் தீவிரமாகத்தான் போகிறது. நல்லது விளைந்திடட்டும்.

பிஞ்சு எழுத்தாளர்...இப்ப பிஞ்சு பேச்சாளர்....'பிஞ்சு' இது வேறு அர்த்தமும் வெளிப்படுது...ஹா ஹா ஹா

நன்றி பிஞ்சு பேச்சாளரே!

கீதா
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81490797199173077412020-03-22T19:32:24.511+05:302020-03-22T19:32:24.511+05:30மிக்க நன்றி கரந்தை சகோ
கீதாமிக்க நன்றி கரந்தை சகோ

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59402386902643553952020-03-22T19:32:05.644+05:302020-03-22T19:32:05.644+05:30மிக்க நன்றி கோமதிக்கா
கீதாமிக்க நன்றி கோமதிக்கா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12479325830753613092020-03-22T19:31:39.927+05:302020-03-22T19:31:39.927+05:30ஹா ஹா ஹா நெல்லை....எழுத ஆசைதான். மனதில் நிறைய வருக...ஹா ஹா ஹா நெல்லை....எழுத ஆசைதான். மனதில் நிறைய வருகிறது. எழுத முடியுமா எழுதுவதற்குள் எல்லாம் மறந்து, சுரத்து இல்லாமல் போய்விடக் கூடாதே என்றும் உள்ளது. பார்ப்போம். கணினி கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் எவ்வளவுதான் செய்ய முடியும்..?

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78088807064887904672020-03-22T19:29:01.444+05:302020-03-22T19:29:01.444+05:30மிக்க நன்றி நெல்லை
கீதாமிக்க நன்றி நெல்லை

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17257532263867865712020-03-22T19:28:44.345+05:302020-03-22T19:28:44.345+05:30மிக்க நன்றி கில்லர்ஜி!
கீதாமிக்க நன்றி கில்லர்ஜி!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52162904693914949652020-03-22T17:10:45.166+05:302020-03-22T17:10:45.166+05:30வணக்கம் சகோதரி
வைரஸிடமிருந்து அனைவரையும் பாதுகாக்...வணக்கம் சகோதரி

வைரஸிடமிருந்து அனைவரையும் பாதுகாக்கும் மருத்துவர்களுக்கு இன்றைய தினத்தில் வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78249663802209950292020-03-21T16:55:11.662+05:302020-03-21T16:55:11.662+05:30நலமே விளையட்டும்.
இந்தப் பேரிடர் காலத்தில் உழைத...நலமே விளையட்டும்.

இந்தப் பேரிடர் காலத்தில் உழைத்துக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60256250529586133762020-03-21T06:58:30.856+05:302020-03-21T06:58:30.856+05:30அடப்பாவி.... ரிடயர்ட். என்பதை. றிரயேட் என்று எழுதி...அடப்பாவி.... ரிடயர்ட். என்பதை. றிரயேட் என்று எழுதி. படிப்பவர்களைக் குழப்பலாமா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25866799897487873542020-03-21T00:59:29.812+05:302020-03-21T00:59:29.812+05:30ஆஆஆஆஆஆஅ கொரொனா அங்கிள் கீதாவை வலையுலகுக்குக் கூட்ட...ஆஆஆஆஆஆஅ கொரொனா அங்கிள் கீதாவை வலையுலகுக்குக் கூட்டி வந்திட்டாரே:).. உண்மைதான் கீதா, இங்கு யூகே, கனடாவில் எல்லாம், றிரயேட் ஆகிவிட்ட மருத்துவர்களை மீண்டும் வேலைக்கு வரும்படி அழைப்பு விட்டிருக்கிறது அரசாங்கம்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77736128378537598932020-03-20T19:28:39.885+05:302020-03-20T19:28:39.885+05:30மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார அதிகாரிகள், ஊ...மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரையும் வாழ்த்துவோம் போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73891111854883585032020-03-20T17:20:02.274+05:302020-03-20T17:20:02.274+05:30//தங்கள் உயிரையும் பணயம் வைத்து அயராது உழைக்கும் ம...//தங்கள் உயிரையும் பணயம் வைத்து அயராது உழைக்கும் மருத்துவர்கள், மருத்துவச் சேவகர்கள், செவிலியர்கள், சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள், சேவகர்கள் அனைவரையும் நாம் மனமார்ந்து பாராட்டி வாழ்த்துவோம்!//

வாழ்த்துவோம் .
நல்ல பதிவு.
நலமே விளைக
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30237001110984948732020-03-20T17:06:17.326+05:302020-03-20T17:06:17.326+05:30அதுக்காக கொரோனா போல் இன்னொன்று வந்தால்தான் அடுத்த ...அதுக்காக கொரோனா போல் இன்னொன்று வந்தால்தான் அடுத்த இடுகை எழுதுவேன் என்று காத்திருக்காமல், அவ்வப்போது எழுதுங்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91681788023080143102020-03-20T17:05:35.663+05:302020-03-20T17:05:35.663+05:30ஆமாம். அவர்களின் தியாகம், தன்னலமற்ற சேவை பாராட்டுக...ஆமாம். அவர்களின் தியாகம், தன்னலமற்ற சேவை பாராட்டுக்கும் நன்றியறிதலுக்கும் உரியது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-62244849226454267482020-03-20T16:43:43.777+05:302020-03-20T16:43:43.777+05:30வாழ்த்துவோம் ஒருங்கிணைந்து...வாழ்த்துவோம் ஒருங்கிணைந்து...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com