tag:blogger.com,1999:blog-8791227559428336284.post5320145760082205476..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : பொறுத்தது போதும் பொங்கி எழு, என எழ வைத்த சம்பவம்...... The last straw that broke the camel’ back,Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6499675489919715902015-09-25T12:24:26.932+05:302015-09-25T12:24:26.932+05:30தங்கள் விமர்சனமும் அமெரிக்கா சட்டங்கள் பற்றியும் இ...தங்கள் விமர்சனமும் அமெரிக்கா சட்டங்கள் பற்றியும் இந்தப்பதிவில் தெரிந்துகொண்டேன்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70152828939431864912013-12-19T20:19:48.844+05:302013-12-19T20:19:48.844+05:30ஆம் அமெரிக்க சட்டங்கள் பற்றி தெரியும்.! உங்கள் கரு...ஆம் அமெரிக்க சட்டங்கள் பற்றி தெரியும்.! உங்கள் கருத்து சரியே! ஏற்றுக் கொள்கிறோம்!! உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13148426319910193292013-12-19T20:01:53.827+05:302013-12-19T20:01:53.827+05:30நன்றி!நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39713510054504141102013-12-19T20:00:56.594+05:302013-12-19T20:00:56.594+05:30உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!!
உங்கள...உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!!

உங்கள் வலைப்பூவில் நீங்கள் இடும் புதிய பதிவுகள் கிடைப்பதில்லை. என்ன பிரச்சினை என்று பார்க்கவும் எங்கள் வேண்டு கோள்! நீங்கள் இங்குகொடுத்திருக்கும் லிங்கச் சென்று பார்க்கிறோம்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24650625868395104662013-12-19T19:41:24.945+05:302013-12-19T19:41:24.945+05:30உலகிலேயே அமெரிக்காதான் பெண்களுக்கும் குழந்த்தைகளுக...உலகிலேயே அமெரிக்காதான் பெண்களுக்கும் குழந்த்தைகளுக்கும் பாதுகாப்பு தருவதில் முதல் இடம் வகிக்கின்றது. பெண்களை திருமனம் முடித்து வெறும் போகப்பொருளாக மட்டுமே நினைத்து அனுபவித்து நினைத்த மாத்திரத்தில் திருமன ரத்து செய்ய முடியாது. அப்படி ரத்து செய்தால் மனைவிக்கு அவனது சொத்தில் பெரும் பகுதியை கொடுக்கனும். அவள் எந்தமாதிரி வாழ்க்கையை வாழ்ந்திருநாளோ அதே வாழ்க்கை தரத்தை திருமனத்துக்கு பின்னும் உறுதி செய்யனும்.
அங்கு விவாகரத்து சகஜாமானதால் வளர்ப்பு குழந்தைகளின் துன்புறுத்தல் காரனமாக குழந்தை பாதுகாப்பு சட்டம் கடுமையாக உள்ளது.

ஒரு பென்னை வீட்டு வேலை பார்ப்பதற்காக இந்தியாவில் இருந்து அழைத்து வருவது எந்த ஊர் நியாயம்?. இதைச்செய்தது அமெரிக்கரே ஆனாலும் சட்டம் சும்மா விடாது.

தேவயானியின் குற்றத்துக்கு இநிய அரசாங்கம் நியாம் கற்ப்பிப்பது இந்தியாவிற்கு கேலி சேர்க்கும் அவமானமான வேலையாகும்.உசிலை விஜயன்https://www.blogger.com/profile/03364408120028067708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82036024578464987972013-12-19T18:29:12.559+05:302013-12-19T18:29:12.559+05:30மிக்க நன்றி! உங்கள் வருகைக்கும், கருத்திற்கும், நீ...மிக்க நன்றி! உங்கள் வருகைக்கும், கருத்திற்கும், நீங்கள் தரும் ஊக்கத்திற்கும்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14972207899400039962013-12-19T17:09:16.335+05:302013-12-19T17:09:16.335+05:30நடுநிலை உணர்வுடன் உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிற...நடுநிலை உணர்வுடன் உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்.காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67099695688561638052013-12-19T14:44:12.255+05:302013-12-19T14:44:12.255+05:30வணக்கம்
த.ம.6வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-...வணக்கம்
த.ம.6வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21398801780844681642013-12-19T14:42:43.366+05:302013-12-19T14:42:43.366+05:30வணக்கம்
மிகச்சிறப்பாக எழுதியுள்ளீர்கள் மேலும் மேல...வணக்கம்
மிகச்சிறப்பாக எழுதியுள்ளீர்கள் மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்...
என்பக்கம் புதிய பதிவாகhttp://tamilkkavitaikalcom.blogspot.com/2013/12/blog-post_3387.html#comment-form
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18879194395469563302013-12-19T11:38:36.959+05:302013-12-19T11:38:36.959+05:30சரிதான் பகவான் ஜி! இந்த ஊடகங்களில் வரும் செய்திகள்...சரிதான் பகவான் ஜி! இந்த ஊடகங்களில் வரும் செய்திகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைவது எது சரியென்று மக்களுக்கும் குழப்பம் வருவதுதான் மிச்சம்!
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79533905643231233352013-12-19T10:28:54.395+05:302013-12-19T10:28:54.395+05:30குனிய குனிய இந்த குத்துக்கள் கூடிக்கொண்டேதான் போகு...குனிய குனிய இந்த குத்துக்கள் கூடிக்கொண்டேதான் போகும் !
த.ம +1 Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25827173884451342922013-12-19T10:22:51.660+05:302013-12-19T10:22:51.660+05:30மிக்க நன்றி வருகைக்கும், கருத்திற்கும்!!மிக்க நன்றி வருகைக்கும், கருத்திற்கும்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22073505519623057922013-12-19T10:22:15.451+05:302013-12-19T10:22:15.451+05:30மிக்க நன்றி வருகைக்கும், கருத்திற்கும்!!மிக்க நன்றி வருகைக்கும், கருத்திற்கும்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28825294474350160922013-12-19T10:21:28.327+05:302013-12-19T10:21:28.327+05:30"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... போயி ஒழுங்..."அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... போயி ஒழுங்காப் புள்ள குட்டிகளைப் படிக்க வைங்கப்பா..."

ஹா! ஹா! நல்ல கருத்து!! மிக்க நன்றி! நைனா, உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80695565069038379212013-12-19T09:24:22.926+05:302013-12-19T09:24:22.926+05:30கொடுமை...கொடுமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57131283926559888892013-12-19T07:42:13.251+05:302013-12-19T07:42:13.251+05:30இதெல்லாம் தேர்தல் நேர விளையாட்டுஇதெல்லாம் தேர்தல் நேர விளையாட்டுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85163515393728937762013-12-19T07:14:39.945+05:302013-12-19T07:14:39.945+05:30உலக மாகா உள்குத்து மர்மங்கள் நிறைந்த அரசியல் வித்த...உலக மாகா உள்குத்து மர்மங்கள் நிறைந்த அரசியல் வித்தை...

கொந்தளித்துக் கொழுந்து விட்டு எரியும் நமக்குத்தான் திண்டாட்டம்... குளிர்காயும் 'வியாதி' களுக்குக் கொண்டாட்டமோ கொண்டாட்டம்...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... போயி ஒழுங்காப் புள்ள குட்டிகளைப் படிக்க வைங்கப்பா...

அல்லாம் போட்டாசுச்சு... போட்டாச்சு...Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-3081214542466932122013-12-19T06:58:43.480+05:302013-12-19T06:58:43.480+05:30நன்றி! நன்றி!!நன்றி! நன்றி!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14428444284167628592013-12-19T06:58:09.343+05:302013-12-19T06:58:09.343+05:30மிக்க நன்றி!! உங்களைப் போன்றோரின் உக்கம் எங்களுக்க...மிக்க நன்றி!! உங்களைப் போன்றோரின் உக்கம் எங்களுக்கு மிக மிக சந்தோஷமாக இருக்கிறது! நன்றி மீண்டும்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51978914076380074002013-12-19T06:56:49.409+05:302013-12-19T06:56:49.409+05:30நன்றி!! உங்கள் கருத்துக்களை அறிய, உங்கள் பதிவிற்க...நன்றி!! உங்கள் கருத்துக்களை அறிய, உங்கள் பதிவிற்கும் waiting!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20613251824825810582013-12-19T06:26:12.445+05:302013-12-19T06:26:12.445+05:30நிகழ்வினை மிகச் சரியான விதத்தில்
விமர்சனம் செய்துள...நிகழ்வினை மிகச் சரியான விதத்தில்
விமர்சனம் செய்துள்ளீர்கள்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8209729953117218282013-12-19T03:03:31.340+05:302013-12-19T03:03:31.340+05:30எல்லோரும் எழுதி ஓயட்டும்! பிறகு நான்! +1எல்லோரும் எழுதி ஓயட்டும்! பிறகு நான்! +1நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.com