tag:blogger.com,1999:blog-8791227559428336284.post4990207282757243000..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : 2016, நவம்பர் 8, 9, 10…………………….!!!???Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17615600168930271152016-11-30T15:01:27.747+05:302016-11-30T15:01:27.747+05:30துளசி ஐயா! ஆழ்ந்த சிந்தனையாளரான நீங்கள் கூட மோடி வ...துளசி ஐயா! ஆழ்ந்த சிந்தனையாளரான நீங்கள் கூட மோடி வித்தையில் மயங்கி விட்டதைப் பார்க்க வியப்பாகத்தான் இருக்கிறது. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டா! எனக்கும் இது சரியா தவறா என்பதில் ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு விதக் கருத்துக்கள் மாறி மாறித் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அதனாலேயே இதை எதிர்த்து எழுத எல்லாவிதக் கருத்து ஏவுகணைகளும் கைவசம் இருந்தும் எதுவுமே எழுதாமல் தவிர்த்து விட்டேன்.

நீங்கள் நல்லது என்கிறீர்கள். எப்படியோ உங்களைப் போன்றவர்களின் நல்லெண்ணம் பலித்தால் அஃது எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் கூட மகிழ்ச்சியே! செல்லாக்காசு விவகாரம் பற்றி இருவேறு துருவங்களிலிருந்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளான நம் ஐயா திரு முத்து நிலவன் அவர்களின் கட்டுரையையும், எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கட்டுரையையும் படித்துக் குழம்புமாறு கேட்டுக் கொள்கிறேன்!

நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57119944734301621342016-11-17T09:47:41.028+05:302016-11-17T09:47:41.028+05:30ட்ரம்ப், புலி முருகன், ரூபாய் நோட்டு மகாத்மியம் அர...ட்ரம்ப், புலி முருகன், ரூபாய் நோட்டு மகாத்மியம் அருமை. ரொம்ப சுவாரசியமா கொடுத்திருக்கீங்க. நாங்களும் வெளியூரில் மாட்டி சிரமப்பட்டோம். பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைக்கும் மானிடரே என்ற வார்த்தை ஞாபகம் வந்துச்சு. இனி நோ சிறுவாடு.. எல்லாம் கருவாடா ஆயிடும்போல. :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85668497450557349312016-11-13T18:16:22.512+05:302016-11-13T18:16:22.512+05:30புலிமுருகன் நன்றாக இருக்கிறது குமார். பார்த்துவிட்...புலிமுருகன் நன்றாக இருக்கிறது குமார். பார்த்துவிட்டு உங்கள் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
ட்ரம்ப் வந்தது குறித்து அப்படித்தான் பலரும் சொல்கிறார்கள். அங்கும் கூட பல விண்ணப்பங்கள் ஹிலாரி வரவேண்டும் என்று. பார்ப்போம் அவர் எப்படி ஆட்சி செய்கிறார் என்று. மிக்க நன்றி குமார் கருத்திற்கு.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86589271604560002502016-11-13T12:08:10.416+05:302016-11-13T12:08:10.416+05:30ஓ! பரவாயில்லையே மது! ஆனால் பலருக்கும் நடைமுறையில் ...ஓ! பரவாயில்லையே மது! ஆனால் பலருக்கும் நடைமுறையில் கடினமாகத்தான் இருக்கிறது. எல்லா இடங்களிலும் கூட்டம் வரிசை என்று அவதிதான்.

மிக்க நன்றி கஸ்தூரி கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73258849679362448792016-11-13T12:04:46.511+05:302016-11-13T12:04:46.511+05:30"அந்த மூன்று நாட்கள்" ஹஹஹஹ்..மிக்க நன்றி..."அந்த மூன்று நாட்கள்" ஹஹஹஹ்..மிக்க நன்றி வைகோ ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35294868391381064212016-11-13T11:44:02.106+05:302016-11-13T11:44:02.106+05:30இப்பொழுதுதான் ...மனசு தளத்தில் பட விமர்சனம் வாசித...இப்பொழுதுதான் ...மனசு தளத்தில் பட விமர்சனம் வாசித்தேன்...இங்கையும் ..பார்க்கும் ஆவலை தூண்டுகிறது..

பணம் இருக்கு ஆனா இல்ல...இன்றைய நிலை பலருக்கு..

Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88543211371196083572016-11-13T05:49:02.124+05:302016-11-13T05:49:02.124+05:30அருமையான கண்ணோட்டம்
பாராட்டுகள்!அருமையான கண்ணோட்டம்
பாராட்டுகள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-231912633695547472016-11-12T17:43:28.505+05:302016-11-12T17:43:28.505+05:30மிக நீண்ட ஆனால் விபரமான பதிவு பட விமரிசனமும் அருமை...மிக நீண்ட ஆனால் விபரமான பதிவு பட விமரிசனமும் அருமை. தமிழில் இப்படி எல்லாம் எப்போது படம் வரும் என எதிர்பார்க்க வைக்கிறது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-62306738995636303492016-11-12T15:37:20.918+05:302016-11-12T15:37:20.918+05:30பலரும் பணமிருந்தும் இல்லாதவர்கள். இன்னும் எவ்வளவ...பலரும் பணமிருந்தும் இல்லாதவர்கள். இன்னும் எவ்வளவு நாட்களோ. ஏடிஎம்மில் பணம் இல்லை அல்லது செர்வீசில் இல்லை என்னும் செய்திதான் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-335923825916104752016-11-12T09:24:29.027+05:302016-11-12T09:24:29.027+05:30வாங்க, வாங்க விரிவாக அலசி புலியை அனுப்பி விட்டீர்க...வாங்க, வாங்க விரிவாக அலசி புலியை அனுப்பி விட்டீர்கள் ஜப்பானுக்கு.....
த.ம.6KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79104932320290189582016-11-12T08:49:29.411+05:302016-11-12T08:49:29.411+05:30நடப்பு விஷயங்களை தங்கள் அனுபவத்துடன் இணைத்து அழகான...நடப்பு விஷயங்களை தங்கள் அனுபவத்துடன் இணைத்து அழகான பதிவாக வெளியிட்டிருக்கிறீர்கள் துளசி சார்.
மகிழ்ச்சி.
த ம 5S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57145662008356837292016-11-12T08:00:23.348+05:302016-11-12T08:00:23.348+05:30அரசாங்கத்தின் தைரியமான நடவடிக்கை. பாராட்டத் தக்கத...அரசாங்கத்தின் தைரியமான நடவடிக்கை. பாராட்டத் தக்கது. எல்லோருமே சிரமப் பட்டோம். இன்னும் பட்டுக்கொண்டுமிருக்கிறோம்! ஆனால் இது ஒரு வரலாற்று நிகழ்வுதான்.

இந்த நோட்டை லாட்டரி சீட்டு என்று எண்ணி பாட்டி கிழித்து விட்டதாக, 8 மணி நேரம் சார்ஜில் போட்டால்தான் சிப் வேலை செய்யத் தொடங்கும் என்று சார்ஜில் போட்டிருப்பது போல (ஆனால் இந்த சிப் எனும் தகவல் உடான்ஸ்) இன்னும் என்னென்னவோ ஜோக்ஸ் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29124693669941600892016-11-12T07:23:16.071+05:302016-11-12T07:23:16.071+05:30நானும் இரண்டு நாளாகத்தான்
இங்கு வலம் வருகிறேன்.......நானும் இரண்டு நாளாகத்தான்
இங்கு வலம் வருகிறேன்....
தையல் கடை ஆரம்பித்ததிலிருந்து
வலைத்தளம் வர நேரமில்லை...

500,1000 ஒழிந்து 2000 வந்தது
இனி சிறிய பெட்டிகளில் பதுக்கலாம் இல்ல....Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-89011590945233525992016-11-12T02:48:40.001+05:302016-11-12T02:48:40.001+05:30பசங்களுக்கு ஆசிர்வதித்துக் பணத்தைப் பத்திரமாகப் கொ...பசங்களுக்கு ஆசிர்வதித்துக் பணத்தைப் பத்திரமாகப் கொண்டுவந்தேன்... ஹ்ம்ம்... தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79850287001307529282016-11-12T00:18:35.226+05:302016-11-12T00:18:35.226+05:30புலி முருகன் இன்று பார்க்க எண்ணம்...
ட்ரம்ப் வெற்ற...புலி முருகன் இன்று பார்க்க எண்ணம்...
ட்ரம்ப் வெற்றி மூன்றாம் உலகப் போரை கொண்டு வருமாமே..
ரூபாய் நோட்டு அதிரடி நல்ல திட்டம்தான்... 'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-9934055979971820302016-11-11T22:58:42.540+05:302016-11-11T22:58:42.540+05:30மளிகை கடைக்காரர் எனது பால்ய சிநேகிதர்..
எனவே பெரித...மளிகை கடைக்காரர் எனது பால்ய சிநேகிதர்..
எனவே பெரிதும் பிரச்னை இல்லாமல் ஓடுகிறது வண்டி
மற்றபடி வருத்தம்தான்
Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-10250277270772121912016-11-11T22:51:13.434+05:302016-11-11T22:51:13.434+05:302016, நவம்பர் 8, 9, 10…………………….!!!???
என்ற தலைப்ப...2016, நவம்பர் 8, 9, 10…………………….!!!???

என்ற தலைப்பினில் தங்களின் இந்தப் பதிவின் மூலம்
ஆண், பெண், இளைஞர்கள், முதியவர்கள் என பலருக்கும் ஏற்பட்டுள்ள

’அந்த மூன்று நாட்கள்’

கஷ்டத்தினை உணர முடிந்தது.

பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31741033625712621232016-11-11T20:59:03.976+05:302016-11-11T20:59:03.976+05:30அஹ்ஹஹ ஆமாம் எல்லோருமே கஷ்டப்பட்டார்கள் தான் இல்லைய...அஹ்ஹஹ ஆமாம் எல்லோருமே கஷ்டப்பட்டார்கள் தான் இல்லையா....அடுத்து ஒரு பதிவு வரும் கீதாவிடமிருந்து.

முதலில் போச்சு அப்புறம் பணம் மாற்ற முடிந்ததால் நிம்மதியாகிவிட்டது. மிக்க நன்றி சகோ அபயா அருணா..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18741215808471633602016-11-11T20:57:00.679+05:302016-11-11T20:57:00.679+05:30வாருங்கள் தளிர்! ஆமாம் கூட்டம்தான். என்னைப் போல நீ...வாருங்கள் தளிர்! ஆமாம் கூட்டம்தான். என்னைப் போல நீங்களும் கடைகளில் அங்கிங்கு மாற்றியிருக்கிறீர்கள்!! ஆம் அதிரடி என்றும் சொல்லலாம் தான்..

நன்றி சுரேஷ்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-3422184146792011692016-11-11T20:55:14.485+05:302016-11-11T20:55:14.485+05:30வருகிறோம் டிடி...இன்னும் ஒரு நாள்....வந்துவிடுகிறோ...வருகிறோம் டிடி...இன்னும் ஒரு நாள்....வந்துவிடுகிறோம்...உங்கள் பதிவு எங்கள் பெட்டிக்கு வந்துவிட்டது.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46583479230993893192016-11-11T20:52:53.965+05:302016-11-11T20:52:53.965+05:30ஹஹஹஹஹ் அட இந்தக் கருத்து எல்லாவற்றிற்கும் பொருந்தி...ஹஹஹஹஹ் அட இந்தக் கருத்து எல்லாவற்றிற்கும் பொருந்திப் போகுதோ!! டிடி!! தாங்களும் பலநாட்கள் கழித்துத்தான் வந்திருக்கிறீர்கள் இல்லையா என்னைப் போல்!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-23720594608745036852016-11-11T20:49:31.423+05:302016-11-11T20:49:31.423+05:30மிக்க நன்றி பகவான் ஜீ! ஆமாம் பலன் கிடைத்தால் நல்லத...மிக்க நன்றி பகவான் ஜீ! ஆமாம் பலன் கிடைத்தால் நல்லதே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70673958406139659222016-11-11T20:48:30.705+05:302016-11-11T20:48:30.705+05:30ஹஹஹஹ் ரொம்ப நாளாகிவிட்டதே நான் எழுதி! கீதாதான் இடை...ஹஹஹஹ் ரொம்ப நாளாகிவிட்டதே நான் எழுதி! கீதாதான் இடையில் எழுதிக் கொண்டிருந்தார் இப்போது அவருக்கும் நேர நெருக்கடி. வாருங்கள் தமிழன்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73034987001176998652016-11-11T20:33:06.425+05:302016-11-11T20:33:06.425+05:30ஐநூறும் ஆயிரமும் வைத்துக் கொண்டு ..காசில்லாமல் நீங...ஐநூறும் ஆயிரமும் வைத்துக் கொண்டு ..காசில்லாமல் நீங்களும் கஷ்டப்பட்டீங்களா?சினிமா பாத்த சந்தோசம் போயே போச்சோ ?அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51906056543424659162016-11-11T20:19:58.518+05:302016-11-11T20:19:58.518+05:30இரண்டு நாட்களாய் வங்கியின் வாசலைக் கூட மிதிக்க முட...இரண்டு நாட்களாய் வங்கியின் வாசலைக் கூட மிதிக்க முடியவில்லை! அவ்வளவு கூட்டம்! பெட்ரொல் பங்கில் 500க்கு பெட்ரோல் போட்டேன். தெரிந்த மளிகை கடையில்450க்கு 500 ரூபாய் கொடுத்து மளிகை வாங்க முடிந்தது. தினக்கூலிகள் பாடுதான் ரொம்பவும் சிரமம். ஆனாலும் தைரியமான நடவடிக்கை! அரசை பாராட்டித்தான் ஆக வேண்டும். ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com